பிரித்தானியா, அமெரிக்கா தடை: சீனாவுக்கு நாடு கடத்தப்பட்ட பிரின்ஸ் குழுமத்தின் நிறுவனர்
பிரின்ஸ் குழுமத்தின் நிறுவனரான சென் ஷி, கம்போடியாவிலிருந்து சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
ஒன்லைன் மோசடி
மோசடி மற்றும் சட்டவிரோத சூதாட்ட விடுதிகளை நடத்திய குற்றச்சாட்டுகளின் பேரில் சென் ஷி தேடப்படுவதாக சீன தேசிய ஒளிபரப்பு நிறுவனமான…