;
Athirady Tamil News
Monthly Archives

February 2026

கனடாவில் இறைச்சிக் கடை பணியாளரின் நெகிழ்ச்சி செயல்: குவியும் பாராட்டுகள்

கனடாவின் பிரான்ட்போர்ட் Brantford நகரைச் சேர்ந்த இறைச்சிக்கடை தொழிலாளர் ஒருவர், தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கி அனைவரினதும் பாராட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக இறைச்சி தொழிலில் பணியாற்றி வரும் சாக் பேக்கர்…

கேரளாவிலேயே மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்த 10 மாதக் குழந்தை

பத்தனம்திட்டா: கேரள மாநிலம் பத்​தனம்​திட்டா மாவட்​டத்​தைச் சேர்ந்த 10 மாத பெண் குழந்தை அலின் ஷெரின் ஆபிரஹாம். கடந்த 5-ம் தேதி குழந்​தை​யின் தாய், தாத்​தா, பாட்டி ஆகியோர் கோட்​ட​யத்​திலிருந்து திரு​வல்​லா​வுக்கு காரில் சென்​றனர். அப்போது…

செயற்கை கருதரிப்பு சிகிச்சைக்கு குவியும் விண்ணப்பங்கள்!

நாட்டில் செயற்கை கருதரிப்பு இலவச சிகிச்சைக்கு 2,140 தம்பதியினரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனை அறிவித்துள்ளது. விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்கும், 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்…

ஈரானில் ஆட்சியை மாற்ற திட்டம்? அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம்

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா–ஈரான் இடையே மோதல் நிலவி வருகிறது. ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். மேலும், ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அந்நாட்டு அருகே…

பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அனுர அஞ்சலி

மறைந்த லங்கா சம சமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் என்.எம்.…

சட்டத்தரணி மற்றும் மனைவி படுகொலை ; இன்று நாடு தழுவிய புறக்கணிப்பு

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாட்டின் அனைத்து சட்டத்தரணிகளும் இன்று (16) நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளனர். இலங்கை…

ஏதோ ஒரு வழியில் நாங்கள் கிரீன்லாந்தை எடுத்துக்கொள்வோம் ; அடங்காத ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த பல நாட்களாகவே கிரீன்லாந்தை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என தொடர்ந்து சொல்லி வருகிறார். மிரட்டியும் வருகிறார்.. கிரீன்லாந்து நாடு தற்போது டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.. கிரீன்லாந்தில்…

பிஹாரில் விஷம் அருந்திய 4 சிறுமிகள் உயிரிழப்பு

பாட்னா: பிஹாரில் அவுரங்காபாத் மாவட்டம், மோட்டி பிஹா என்ற கிராமத்தில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 5 சிறுமிகள் அண்மையில் வயல்வெளிக்கு சென்றனர். இவர்களில் 14 வயது சிறுமி மட்டும் பதைபதைக்க வீட்டுக்கு ஓடி வந்தார். அவர் கூறியதை கேட்டு கிராம…

வரலாற்று பிரசித்திபெற்ற திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற விசேட சிவபூஜை வழிபாடுகளில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார். சிவபெருமானுக்குரிய மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, ஆலயத்துக்கு வருகை தந்த பிரதமரை,…

அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவருக்கு நேர்ந்த துயரம்

அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாகேத் ஸ்ரீநிவாசய்யா என்ற மாணவர் சான் பிரான்சிஸ்கோவின் யூ.சி. பெர்கேலே…

2026இல் உலக சுற்றுலாத்துறை படைக்கவுள்ள சாதனை

2025 ஆம் ஆண்டில் 1.5 பில்லியனுக்கும் அதிகமான சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது. ஐ.நா சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய World Tourism Barometer அறிக்கையின்படி, சர்வதேச வருகை உலகளவில்…

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய தீர்த்த திருவிழா

கீரிமலை நகுலாம்பிகா தேவி சமேத நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்த திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

5 மாதங்களின் பின்னர் நெடுந்தீவை சென்றடைந்த பேருந்து

நெடுந்தீவில் சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கடற்படையின் விசேட படகு மூலம் நெடுதீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.  நெடுந்தீவில் இதுவரை காலமும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஒரே ஒரு…

160 கி.மீ. வேகத்தில் சிறுவன் ஓட்டிய கார் விபத்து: 7 பேர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்

பெங்களூரு: பெங்​களூருவை சேர்ந்த அயன் அலி (17) தன் நண்​பர்​கள் அஷ்ரம் ஷெரீஃப் (16), ஏத்​தன் ஜார்ஜ் (17), அஷ்​வின் நாயர் (17), பரத் (17), முகமது ஃபர்​ஹான் (18) ஆகியோ​ருடன் நேற்று முன்​தினம் காலை 5 மணியள​வில் ஹொசக்​கோட்​டை​யில் இருந்து…

ஜியோ இணைந்த சர்வதேச கூட்டமைப்பு ; AI மற்றும் கிளவுட் சேவையில் புதிய அத்தியாயம்

தொலைத்தொடர்பு, செமிகண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீன தொழில்நுட்பத் துறைகளில் நம்பகமான மற்றும் பாதுகாப்பான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் ‘Trusted Tech Alliance’ எனும் புதிய சர்வதேச கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த…

மின்சார சபையின் புதிய யோசனை ; 13.56% கட்டண உயர்வு

2026 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டுக்காக மின்கட்டணத்தை 13.56 சதவீதத்தால் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது. மின்னுற்பத்திக்கான செலவு அதிகரிப்பு மற்றும் மின்பாவனைக்கான கேள்வி…

10 வருட வரிவிலக்கு ; முதலீட்டை ஈர்க்க புதிய தீர்மானம்

சுற்றுலா, உற்பத்தி மற்றும் விவசாயத் துறைகளில் மூலோபாய அபிவிருத்தித் திட்டங்களுக்கான முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச்சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி…

யாழ். பல்கலைக்கழகம் செல்லும் வீதியில் விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த முதியவர்

முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி, அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழகம் செல்லும் வீதி அண்மித்த பகுதியில் நேற்று (15.02.2026) பகல் 1.50 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர்…

நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள்

நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் பூஜை வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர். படங்கள்: ஐ. சிவசாந்தன்

மத்திய கிழக்கில் ஏற்பட்ட திடீர் பதற்றம் ; ஈரானை நோக்கி விரையும் அமெரிக்க போர்க்கப்பல்

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிடும் சூழலில், பல வாரங்களுக்கு நீடிக்கக்கூடிய தொடா் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க படைகள் தயாராகி வருகின்றன. ஈரானின் அணுசக்தி விவகாரத்தில் நீண்டகாலமாக தீா்வு…

ரஷ்யா–உக்ரைன் யுத்தம் ; அமைதி பேச்சுக்கு முன் டிரம்ப் அதிரடி அறிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகளவில் பல மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்ததாக கூறியுள்ள நிலையில், ரஷ்யா–உக்ரைன் போரை முடிப்பது மட்டும் சிரமமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியா–பாகிஸ்தான் உள்ளிட்ட பல பிராந்திய மோதல்கள் மற்றும்…

தவளை விஷத்தால் கொல்லப்பட்ட நவால்னி- ரஷ்யாவிற்கு எதிராக 5 ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டு

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக கடுமையாக போராடிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, 2024-ஆம் ஆண்டு ஆர்க்டிக் சிறையில் மர்மமான…

பங்களாதேஷ் தேர்தல்: ‘டார்க் பிரின்ஸ்’ முதல் பிரதமர் வரை – தாரிக் ரஹ்மானின் அரசியல் பயணம்…

பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (பி.என்.பி.) கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. சுமார் 20 ஆண்டுகள் கழித்து பி.என்.பி. மீண்டும் ஆட்சிக்கு…

காதலர் தினம்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்ட போஸ்டர்களால் பரபரப்பு

வாஷிங்டன், உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக காதல் வாழ்க்கை மற்றும் உறவுகள் பற்றிய எண்ணற்ற பதிவுகளை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம். ஆனால் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முற்றிலும் மாறுபட்ட ஒன்றை தனது எக்ஸ்…

யாத்திரைக்காக சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம் ; 10 வயது சிறுவன் படுகாயம்

இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியின் கொடகவெல, மல்வத்த பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பத்து வயது சிறுவன் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடகவெல பொலிஸார் தெரிவித்தனர்.…

திருகோணமலையில் வீட்டில் நிறுத்தியிருந்த கார் தீக்கிரை ; சந்தேகத்தில் பொலிஸார்

கந்தளாய், ரஜஎல யூனிட் 05 பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றாக நாசமடைந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 5.00 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம்…

பாகிஸ்தானில் லாரி – பேருந்து மோதி விபத்து – 13 பேர் பலி

கராச்சி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கராச்சி அருகே நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் கொண்டு பேருந்து ஒன்று சென்றது. அப்போது எதிரே வந்த லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த…

மீண்டும் நாட்டிற்கு பாரிய மின்சார நெருக்கடி ; வெளியான எச்சரிக்கை

நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, எதிர்வரும் ஜூலை மாத இறுதி முதல் செப்டம்பர் நடுப்பகுதி வரை நாடு பாரிய மின்சார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார். இன்று (15)…

இம்ரான்கான் இஸ்லாமாபாத் ஜெயிலுக்கு மாற்றம்

இஸ்லாமாபாத்- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டி அடியாலா சிறையில் உள்ளார். இதற்கிடையே, இம்ரான் கானுக்கு ரத்த உறைவு காரணமாக…

தமிழர் பகுதியில் பாடசாலைக்கு சென்று 03 மாதத்திற்கு மேல் வீட்டிற்கு வராத இளம் ஆசிரியர் ;…

வவுனியா, நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியரான அன்ரனி ஜோய் (வயது 36) என்பவரை கடந்த மூன்று மாதங்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் வழமை போல் வீட்டிலிருந்து…

கியூபா ஹவானா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

கியூபாவின் தலைநகர் ஹவானாவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை (13) ஹவானா வளைகுடாவில் உள்ள 'நிக்கோ லோபஸ்' (Nico Lopez) சுத்திகரிப்பு…

‘உக்ரைன் மட்டுமே விட்டுக்கொடுக்க வேண்டுமா?’ – அதிபா் ஸெலென்ஸ்கி

‘ரஷியாவுடனான அமைதிப் பேச்சுவாா்த்தையில், உக்ரைன் மட்டுமே தொடா்ந்து சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது’ என உக்ரைன் அதிபா் வொலோதிமிா் ஸெலென்ஸ்கி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளாா். மியூனிக் பாதுகாப்பு…

25 வயதாகும் தன் அண்ணனை இடுப்பில் சுமக்கும் தங்கை; நெகிழவைத்த சகோதர பாசம்

சீனாவில், 25 வயதாகும் தன் அண்ணனை இடுப்பில் சுமக்கும் ஒரு தங்கை, தன் பெற்றோருக்கு வயதாவதால், தான் இனி அவரை முழுமையாக கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார். சீனாவின் Hunan மாகாணத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவரை, அவர் குழந்தையாக…

சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் பாறுக் ஷிஹான் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம், அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம்…