;
Athirady Tamil News
Daily Archives

3 April 2026

பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

வடமேற்கு பாகிஸ்தானில், பாதுகாப்புப் படையினர் 8 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது. ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில், ஐஎஸ்பிஆரின் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் எட்டு…

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுக்கா கடற்பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தினால் கட்டடம் இடிந்து விழுந்து ஒருவா் உயிரிழந்தாா். பிலிப்பின்ஸ் கடற்கரையிலிருந்து 580 கி.மீ. தொலைவிலும், மலேசியாவின் சபா…

புங்குடுதீவு, லண்டன் தேனுவின் பிறந்ததினம் கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.…

புங்குடுதீவு, லண்டன் தேனுவின் பிறந்ததினம் கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம். (படங்கள், வீடியோ)######################## லண்டனில் வசிக்கும் செல்வி.தேனு யோகலிங்கம் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்து உறவுகளினால் வெகு விமரிசையாக…

உலகை மிரள வைக்கும் ஈரானின் சூளுரை ; அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும்

ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதாக அமெரிக்கா- இஸ்ரேல் குற்றம்சாட்டின. இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்தது. இது தொடர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே நடந்த அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து…

வடக்கில் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு!

வடக்கில் மேற்கொள்ளப்பட சேவையின் அவசர தேவை அடிப்படையில் 193 ஆசிரியர்களை ஒரே நேரத்தில் மாற்றல் செய்வது, நிறுவப்பட்ட நிர்வாக கொள்கைகளுக்கு முரணானது மற்றும் ஸ்தாபன முறைமை அத்தியாயம் 3.2 மற்றும் 11 விதிகளை மீறுகிறது என சுட்டிக்காட்டிய இலங்கை…

நுவரெலியாவில் திடீரென பலத்த இடியுடன் கூடிய மழை; மக்கள் மகிழ்ச்சி

நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. நீண்டகால வறண்ட வானிலை மற்றும் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இது பெரும் நிம்மதியை அளித்தது. அதேவேளை லபுகெலே பகுதியில், ஒரு யூகலிப்டஸ்…

நேபாள முன்னாள் பிரதமரின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு!

நேபாளத்தில், முன்னாள் பிரதமர் சர்மா ஓலியின் நீதிமன்றக் காவல் மேலும் 2 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு எதிராக, கடந்த 2025 செப்டம்பரில் இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தில் அப்போதைய பிரதமர்…

அமெரிக்கா அவமானப்பட்டு சரணடையும் வரை போர் தொடரும் – ஈரான் சூளுரை

தெஹ்ரான், ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதாக அமெரிக்கா- இஸ்ரேல் குற்றம்சாட்டின. இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்தது. இது தொடர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே நடந்த அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல்…

மட்டக்களப்பு கிணறு கொள்ளையர்கள் தொடர்பில் நீதிமன்றின் அதிரடி

மட்டக்களப்பு - நெல்லிக்காடு பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இருந்து பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம்…

சுற்றுலா செல்வோர் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட வேண்டாம்

பண்டிகை காலங்களில் வீடுகளை விட்டு வெளியேறி சுற்றுலாச் செல்பவர்கள் தாங்கள் இருக்கும் இடங்களை அடையாளப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். விடுமுறையில் இருப்பது தொடர்பான…

‘போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ – இந்தியாவில் இருந்து…

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் நோக்கிலும், இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வருகை தரும் ''Team Bison'' அணியினரின் விசேட…

யாழில். விரிவுரையாளர் படுகொலை – விரிவுரையாளர் கைப்பட எழுதிய ஆவணங்கள் உள்ளிட்ட தடய…

படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளர் தன் கைப்பட எழுதிய சில ஆவணங்கள் உள்ளிட்ட தடய பொருட்களை நீதிமன்றம் ஊடாக பொலிசாரிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம் என பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தனது…

பாகிஸ்தானில் அதிரடியாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை

இஸ்லாமாபாத், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம்…

ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்: மலேசியா அரசு அனுமதி

ஈரான் - அமெரிக்கா போரால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன. எரிபொருள் செலவுகளை குறைப்பதற்காக உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வருகின்றன.…

திருமணமாகி இரு வாரங்களில் பெண் பலி ; துயரத்தில் உறவுகள்

களுத்துறை, பண்டாரகம பிரதேசத்தில் திருமணமாகி இரண்டு வாரங்களே ஆன நிலையில், இளம் பெண் பொறியியலாளர் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் மதுஷானி பத்திரண என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நில்லையில்…

இடி மின்னல் தாக்கி 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுகலை தோட்டத்தில் இடி மின்னல் தாக்கி 2 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுகலை தோட்டத்தில் இன்று பெய்த கடும் மழை காரணமாக மரம் ஒன்றின்…

தேங்காய் எண்ணெயில் கலப்படம்-05 வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு தலா  1 இலட்சம் ரூபா…

தேங்காய் எண்ணெயில் கலப்படம் மேற்கொண்ட  கல்முனை  சாய்ந்தமருது பகுதி  05 வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு 1 இலட்சம் ரூபா சரீரப்பிணை வழங்கப்பட்டுள்ளது. கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் உணவுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய்…

நாவற்குழி பிக்குவின் விளக்கமறியல் ஏப்ரல் 9 வரை நீடிப்பு: சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணம் - நாவற்குழி விகாரையில் தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட பௌத்த பிக்குவை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம்…

போருக்கு மத்தியில் அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் உருக்கமான கடிதம்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடுத்துள்ள போரால் வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போர் ஓய்வதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. இன்று…

ஈரானுக்கு எதிரான போரில் மிகப்பெரிய வெற்றி; டிரம்ப் தெரிவிப்பு!

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அறிவித்துள்ளார். ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டின்…

ஒருவர் கூட உயிர் பிழைக்க மாட்டார் ; ஈரானிய தலைமைத் தளபதி எச்சரிக்கையால் அதிரும் அமெரிக்கா

ஈரான் மீது படையெடுத்தால் அமெரிக்காவின் ராணுவப் படைகளில் உள்ள ஒருவரும் உயிர் பிழைக்க மாட்டார்கள் என ஈரான் ராணுவத்தின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அமிர் ஹடாமி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத்…