;
Athirady Tamil News
Daily Archives

9 April 2026

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

தென் கொரியாவுடன் சுமூக உறவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட சூழலில் அதை முற்றிலுமாக நிராகரிக்கும் வகையில் வடகொரியா புதன்கிழமை அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தியது. வடகொரியாவின் கிழக்குக் கடற்கரை நகரமான வான்சன் பகுதியிலிருந்து…

வியத்நாம் புதிய அதிபா் பதவியேற்பு

வியத்நாமின் புதிய அதிபராக, அந்நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டோ லாம் (68) பதவியேற்றுள்ளாா். புதிய அதிபா் தோ்வுக்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 495 உறுப்பினா்களும் அவருக்கு ஆதரவாக…

பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு – வெளியானது சுற்றறிக்கை

பாடசாலைகளில் விழாக்கள் மற்றும் நினைவுக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும்போது செலவுகளைக் குறைக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய…

லெபனானில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்- 89 போ் உயிரிழப்பு; போா்நிறுத்தத்தில் விரிசல்?

அமெரிக்காவும் ஈரானும் 2 வார கால போா்நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரத்திலேயே, லெபனான் மீது இஸ்ரேல் புதன்கிழமை நடத்திய தீவிர வான்வழித் தாக்குதலில் 89 போ் கொல்லப்பட்டனா்; 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா…

மகன் பொலிஸ் பரிசோதகர்; தாய் போதைப்பொருளுடன் கைது

மொரகஹஹேன, கும்புக பகுதியில் 15 கிராம் 'குஷ்' போதைப்பொருளுடன் பொலிஸ் பரிசோதகரின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். வீடொன்று போதைப்பொருள் விநியோக மையமாகச் செயற்படுத்தப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று (9) அதிகாலை…

8 பெண்களை கழுத்தை நெரித்துக் கொன்ற தொடர் கொலையாளி

அமெரிக்காவில் நபர் ஒருவர் 30 ஆண்டுகளின் பின்னர் 8 பெண்களை கழுத்தைக் நெரித்துக் கொலை செய்ததாக நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள கில்கோ கடற்கரை (Gilgo Beach) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்களின்…

பிரபல ஆடையகத்தில் நூதன முறையில் திருட்டு; சிசிடிவி இருப்பதை மறந்த நபர்!

புத்தாண்டு காலத்தில் ஆடை விற்பனை களைகட்டியுள்ள நிலையில் மாத்தறை ஹக்மனை நகரில் அமைந்துள்ள பிரபல ஆடையகமொன்றில் நூதனமான முறையில் ஆடைகள் திருடப்பட்டுள்ளது. ஆடையகத்தில் ஆண்களுக்கான ஆடைகளை திருடிச்சென்ற நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை…

குவைத்தில் போர்நிறுத்தத்தை மீறி ஈரான் தாக்குதல்: எண்ணெய் வளாகங்கள், மின் நிலையங்கள் பலத்த…

குவைத்தில் எண்ணெய் வளாகங்கள், மின் நிலையங்கள் ஈரான் தாக்குதல்களில் பலத்த சேதமட்ந்தைருப்பதை அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியது. குவைத்தில் ஈரான் டிரோன்களை ஏவி நடத்திய தாக்குதல்களில் குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேசனின் முக்கிய…

ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது 50% வரி: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கும் நாடுகள் மீது 50% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானுடனான போரை இரண்டு வாரங்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று அதிகாலையில் அறிவித்தார்.…

ஈஸ்டர் தாக்குதல் ; பிள்ளையான் தொடர்பில் சபையில் வெளியான முக்கிய தகவல்

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு தனித்த சம்பவமல்ல எனவும், அது 2017ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் என்பது தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக…

ஈரான் போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த…

பெய்ரூட் : லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரின் மத்தியப் பகுதிகளில் புதன்கிழமை(ஏப். 8) பகல் எந்தவொரு முன்அறிவிப்புமின்றி இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடுத்தது. ஈரானுடன் அமெரிக்க-இஸ்ரேல் நடத்திவரும் சண்டைக்குத் தற்காலிகத் தீர்வாக, அடுத்த இரு…

ஹார்மூஸ் ஜலசந்தியில் சுங்க கட்டணம்… ஈரான் முடிவை அழகான விசயம் என கூறிய டிரம்ப்

வாஷிங்டன் டி.சி. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்த தாக்குதலில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்…

நாடு திரும்பினார் ரணில் விக்கிரமசிங்க

மருத்துவ சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது சிகிச்சைகளை முடித்துக்கொண்டு சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். சிங்கப்பூரில் உள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றில் கடந்த மார்ச் மாதம் 19ம் திகதி ரணில்…

அரச வைத்திய சங்கத்திற்கு அதிரடி காட்டிய சுகாதார அமைச்சர்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இன்று (09) நடத்தவிருந்த கலந்துரையாடல் நடைபெறாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் வைத்திய பணிப்பகிஷ்கரிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், "இவ்வாறான…

அஸ்வெசும கொடுப்பனவு பெற காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று (09) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது. பயனாளிகள்

சித்திரை புத்தாண்டு காலத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

சித்திரை புத்தாண்டு காலத்தில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வைத்திய நிபுணர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சுகாதார அபிவிருத்தி பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

மின்விசிறிக்கு சண்டையால் தாயின் விபரீத முடிவு; தவிக்கும் குழந்தைகள்

வத்தளை, ஒளியம்முல்லை பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த 34 வயதான நிஷாந்தி ருவானி, குடும்பத்திற்குள் எழுந்த ஒரு கணநேர ஆவேசம் விபரீதமாக முற்றியதன் விளைவாக, தன்னைத்தானே தீ வைத்து உயிர் மாய்த்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு…

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு

நாட்டில் அமுலில் உள்ள அவசரகால சட்டத்தை மேலும் நீட்டிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 137 வாக்குகளும், எதிராக 27 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், 110 மேலதிக வாக்குகள்…

வடக்குக்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்

வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மஹவ முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதையில் ஐந்து ரயில் பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட…

அன்னை பூபதியின் 38-வது ஆண்டு நினைவு ஊர்திப் பவனி

அன்னை பூபதியின் 38வது நினைவுதினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஊர்திப்பவனி ஆரம்பமானது. அன்னை பூபதியின் உருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் நினைவிட முன்றலில் இருந்து இன்றைய தினம்…

இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்தால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை திரும்ப பெறுவோம்: ஈரான் எச்சரிக்கை

அமெரிக்காவுடனான போரின் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. ஈரான் போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால் அந்த நாட்டை முற்றிலும் அழித்துவிடுவோம் என்று டிரம்ப் எச்சரித்தார். மேலும், 2 நாள்…

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் தி.வேல்நம்பி அவர்களுக்கான பாராட்டுவிழா!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் கணக்கியல் திணைக்களம் ஏற்பாடு செய்த பாராட்டுவிழா, துணைவேந்தர் சிரேஷ்டபேராசிரியர் தி.வேல்நம்பி அவர்களை கௌரவிக்கும் வகையில் அண்மையில் நடைபெற்றது. கல்வித் துறையில்…

விவசாயிகளுக்கு நிம்மதி! கிளிநொச்சியில் சிறுபோகச் செய்கைக்காக டீசல் விநியோகம் இன்று…

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026ம் ஆண்டு சிறுபோக நெற்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நில பண்படுத்தலுக்கு தேவையான டீசல் வழங்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது. மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கரைச்சி தெற்கு பலநோக்கு…

செறிவூட்டிய யுரேனியம் வேண்டும் இல்லையெனில்… ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன் டி.சி. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்திய பின்னர் மேற்காசியாவில் பதற்ற நிலை அதிகரித்தது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வார காலத்திற்கு போர்நிறுத்த…

கிளிநொச்சியில் இ.போ.ச சாரதியுடன் முரண்பட்ட நடத்துனருக்கு காலவரையற்ற பணித்தடை.

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை சாரதியுடன் பாரதூரமான முறையில் முரண்பட்ட தனியார் பேருந்து நடத்துநர் ஒருவருக்கு, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் காலவரையற்ற பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக…

யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரோக்கிய உணவகம் திறப்பு விழா!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் புனரமைக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலையில் ஆரோக்கிய உணவகம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் இன்றைய தினம் (09.04.2026) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மேலதிக…

அனுமதி இல்லாமல் செல்லும் கப்பல்கள் அழிக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இந்நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க…

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் தேசிய ரீதியில் சாதனைகளை நிலைநாட்டியுள்ள வடக்கு மாணவர்கள்

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடத்தைப்…

யாழில். டித்வாப் புயலால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கி வைப்பு

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் நபர்களுக்கான உதவி உபகரணங்கள்  யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்து மாற்றுத்திறன் நபர்களுக்கு வழங்குவதற்காக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் நேற்றைய தினம் புதன்கிழமை வழங்கி…

டிரம்ப்பை ஒரு வாத்து என குறிப்பிட்டு இஸ்ரேல் தலைவர் கடும் விமர்சனம்

டெல் அவிவ் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்த தாக்குதலில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்…

ஹார்முஸ் நீரிணையை கடக்கும் கப்பலுக்கு கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு

வாஷிங்டன், அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் முக்கிய நீரிணையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிவைத்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா…

பெற்றோரை காப்பாற்ற முயன்ற மகள் பரிதாபமாக மரணம்

மொனராகலை வெல்லவாய, ஹந்தபானகல - கென்ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சோகமான சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய…

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் ; இரு சாரதிகளுக்கும் நடந்தேறிய துயரம்

அநுராதபுரம் - கல்கிரியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உல்பத்தகம - உதுரவ வீதியில் காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும்…

புத்தாண்டில் பொலிஸாருக்கு விதிக்கப்பட்ட தடை ; பறந்த அதிரடி உத்தரவு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்படும் கொண்டாட்டங்கள் மற்றும் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.…