விபத்தில் சிக்கிய பேருந்து பாடசாலை பேருந்து ; 34 மாணவர்கள் காயம்
பொகவந்தலாவ, கெம்பியன் பகுதியிலிருந்து பொகவந்தலாவ நகரை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று இன்று (28) காலை 7.40 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ - பலாங்கொடை பிரதான வீதியின் கொட்டியகலை பகுதியில் இந்த…