இலங்கையில் சீனி விலை உயர்வு அபாயம் ; மொத்த வியாபாரிகள் எச்சரிக்கை
இலங்கையில் சீனி விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மொத்த வியாபாரிகள் மற்றும் இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு தேவைக்கான சீனியின் பெரும்பகுதி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால், இந்தியாவின் ஏற்றுமதி…