கனடாவில் முதன்முறையாக ‘ஹண்டாவைரஸ்’ தொற்று உறுதி!
கனடாவில் முதன்முறையாக, 'எம்.வி ஹோண்டியஸ்' (MV Hondius) சொகுசு கப்பலில் பரவிய வைரஸ் தொற்றோடு தொடர்புடைய நபர் ஒருவருக்கு 'ஹண்டாவைரஸ்' பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூட்டாட்சி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.…