அமெரிக்காவில் திருமணம் நடந்த சில மணி நேரத்தில் உயிரிழந்த இந்திய வாலிபர்
அமெரிக்காவில் திருமணம் நடந்த சில மணி நேரங்களில் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளி பைலட்டான மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனத்தில், கேரளாவை பூர்விகமாகக் கொண்ட தேவ்…