;
Athirady Tamil News
Daily Archives

14 June 2026

நயினாதீவு கொடியேற்றம்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ கொடியேற்றம் நாளைய தினம் திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று , எதிர்வரும் 28ஆம் திகதி காலை தேர் உற்சவமும் ,…

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் நாடு கடத்தல்

இலங்கையில் இருந்து தப்பியோடி வெளிநாட்டில் தஞ்சம் அடைந்திருந்து இரண்டு பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு இழுத்து வரப்பட்டுள்ளனர். இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மோதர நிபுண என்பவரின்…

சுவிற்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர்- மட்டு ,அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள்…

video link-   https://fromsmash.com/fcZTcfHnNl-dtபுலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனம்,வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியாகம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுத்து

ஈரானிய தலைமை மதகுரு கமேனிக்கு ஜூலை 9 இறுதிச் சடங்கு!

கொல்லப்பட்ட ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனிக்கு வரும் ஜூலை 9 ஆம் தேதி இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பிப்.28 அன்று நடத்திய தாக்குதலில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா…

அடுத்த 36 மணி நேரத்தில் நாட்டில் கொட்டி தீர்க்க போகும் கனமழை ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள…

அடுத்த 36 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப்…

இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்

‘அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம், ஞாயிற்றுக்கிழமை கையொப்பமாகும்’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து ஹோா்முஸ் நீரிணை உடனடியாக திறக்கப்படும் எனவும் உறுதியளித்தாா். முன்னதாக, இருநாடுகளிடையே…

ஈரான் மூடியதாக அறிவித்த ஹோர்முஸ் நீரிணை திறந்தே உள்ளது! – அமெரிக்கா

ஈரான் மூடியதாக அறிவித்த ஹோர்முஸ் நீரிணை, திறந்தே உள்ளது என்று அமெரிக்க மத்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த திங்களன்று (ஜூன் 8) ஹோர்முஸ் நீரிணை அருகே ரோந்து…