பிலிப்பைன்ஸில் 2 மீற்றரால் உயர்ந்த கடல்மட்டம்
பிலிப்பைன்ஸில் இந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, கடல் படுகை சுமார் 2 மீற்றர் வரை மேல்நோக்கி உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.
இதனால் பவளப்பாறைகள் மற்றும் கடல் புற்கள் வெளியே தெரிவதுடன்,…