‘அவளை தூக்கில் போடுங்கள்..’ – புனே இளைஞர் கொலை வழக்கில் கைதான பெண்ணின் பெற்றோர்…
மும்பை,
தங்கள் மகள் குற்றம் செய்திருந்தால் அவளுக்கு நிச்சயம் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என சியா கோயலின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
புனே ககுஞ்சே பகுதியைச்சேர்ந்தவர் இளம் தொழில் அதிபர் கேதன் விஷால் அகர் வால்(வயது 26). இவரது…