டிஜிட்டல் சேவைகளுக்கு வரி ; புதிய VAT திருத்தங்களுக்கு COPF அனுமதி
பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) திருத்தச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் (COPF) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த…