தும்கூரில் காருக்குள் பெட்ரோல் குண்டுவைத்து காதலியைக் கொல்ல முயன்ற காதலன் மரணம்
பெங்களூரு: கர்நாடகாவில் திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலியைக் காருக்குள் பெட்ரோல் குண்டு வைத்து கொல்ல முயன்ற காதலன் தீப்பிடித்து எரிந்து உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம் உத்தரா கன்னட மாவட்டத்தில் உள்ள அங்கோலாவைச் சேர்ந்தவர்…