;
Athirady Tamil News
Monthly Archives

July 2026

அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மிகப் பாரியளவு பணம்.. வெளியான முக்கிய அறிக்கை

2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் 27 வீதம் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. நிதி அமைச்சின் நிதிக்கொள்கை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பொது நிதி ஆய்வறிக்கையின்படி,…

யாழில் காட்டுப் பகுதிக்குள் தீவிர தேடுதலில் காத்திருந்த ஷாக் ; பின்னணியில் பிரபல கட்சியின்…

வடமராட்சி நெல்லியடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 லட்சம் ரூபா பெறுமதியா 16 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது, வடமராட்சி அரச புலனாய்வுச் சேவை வழங்கிய தகவலின்படி, இந்த…

அவசர தேவைக்காக சுவ செரிய அறிமுகப்படுத்தும் மோட்டார் சைக்கிள் சேவை

அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளர்களுக்கு இன்னும் விரைவாகச் சிகிச்சை அளிக்கும் நோக்கில், மோட்டார் சைக்கிள் அடிப்படையிலான புதிய அவசர மருத்துவச் சேவையை அறிமுகப்படுத்தத் திட்டம் வகுத்துள்ளதாக '1990 சுவ செரிய' அறக்கட்டளை அறிவித்துள்ளது.…

ஜப்பான் நிலநடுக்கம்: உயிரிழப்பு 18-ஆக அதிகரிப்பு

ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள குமாமோட்டோ பிராந்தியத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 62-க்கும் மேற்பட்டோா் காயமடைந்து, மருத்துவமனைகளில்…

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் கடுமையான தாக்குதல்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போர் ஏற்பட்டது. பிரபல வணிகப்பாதையான ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பதற் றம் காரணமாக உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. உலக…

எக்ஸ் செயலியில் புதிய வசதி: அமெரிக்காவில் பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எலான் மஸ்க்

எக்ஸ் தளத்தை அனைத்து பயன்பாட்டிற்குமான செயலியாக மாற்றும் முயற்சியின் முக்கிய கட்டமாக, "எக்ஸ் மனி" என்ற புதிய நிதி சேவையை அமெரிக்காவில் எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார். தற்போது இந்த சேவை அமெரிக்காவில் உள்ள எக்ஸ் பிரீமியம் மற்றும்…

மேல் மாகாணத்தில் தீவிரமடையும் டெங்கு!

இலங்கையில் தற்போது டெங்கு பரவல் தீவிரமடைந்துள்ள சூழலில், காய்ச்சல் ஏற்பட்டால் அது சாதாரண இன்புளுவன்சாவா அல்லது டெங்குவா என்பதில் பலருக்குக் குழப்பம் ஏற்படுகிறது. இவ்விரண்டு நோய்களின் தொடக்கக் அறிகுறிகளும் ஒன்றாகவே இருப்பதால்,…

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் கடுமையான தாக்குதல்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போர் ஏற்பட்டது. பிரபல வணிகப்பாதையான ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பதற் றம் காரணமாக உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. உலக…

பஸ் வண்டியினுள் சாரதி உயிர்மாய்ப்பு

கொழும்பு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் வேன் சாரதியாகப் பணியாற்றி வந்த நபர் ஒருவர், தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு செய்துள்ளார். அதே தொழிற்சாலைக்குச் சொந்தமான பஸ் வண்டியினுள் தவறான முடிவெடுத்து

தேசத்துரோக வழக்கில் கைதான பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை

மாஸ்கோ, தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் பிரபல பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவாவுக்கு ரஷியா நீதிமன்றம் 12 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. ரகசியமாக நடந்த விசாரணை பிரபல போர்ப்ஸ் ரஷியா…

வியட்நாம்: சரக்கு கப்பல் கடலில் மூழ்கி விபத்து – 48 பேர் மீட்பு, 14 பேர் மாயம்

ஹனொய், வியட்நாமை சேர்ந்த சரக்கு கப்பல் கடந்த 24ம் தேதி தென் சீன கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அந்த சரக்கு கப்பலில் 62 மாலுமிகள் பயணித்தனர். கப்பல் கடலில் மூழ்கி விபத்து இந்நிலையில், நடுக்கடலில் சென்றுகொண்டிருந்த கப்பல் திடீரென…

வவுனியாவில் பதிவாளர் நாயகத்தின் வடக்கு வலய பதிவறை திறந்து வைப்பு!

வவுனியாவில் பதிவாளர் நாயகத்தின் வடக்கு வலய பதிவறை திறந்து வைப்பு! பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய பதிவறை வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இன்று (30.07.) வவுனியா மாவட்டம் ஏ9 வீதி கனகராயன்குளம் – மன்னகுளம்…

பரவும் புதுவித நோய் ; சினிமா பாணியில் மொட்டை அடித்து ஏமாந்த பெண்கள்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புதுக்கொத்தாம்பாடி கிராமத்தில், கொரோனா போன்ற புதுவித நோய் தலைமுடி வழியாகப் பரவுவதாகவும், தாலுகா அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும் மர்ம நபர் ஒருவர் போனில் கூறியுள்ளார். மொட்டை அடித்தால் ரூ.15,000…

ஈராக் மீது அமெரிக்கா, சவுதி அதிரடி தாக்குதல்; கிளர்ச்சியாளர்கள் 20 பேர் பலி

பாக்தாத், ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதல் தற்போது சற்று தணிந்துள்ளது. இந்த மோதலின்போது மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீது ஈரான் தாக்குதல்…

கல்முனை நற்பிட்டிமுனை Shell எரிபொருள் நிலையம் கோலாகல திறப்பு(video)

கல்முனை நற்பிட்டிமுனை Shell எரிபொருள் நிலையம் கோலாகல திறப்புஅமெரிக்காவின் RM Parks நிறுவனம் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றதுபாறுக் ஷிஹான்   video- https://fromsmash.com/qby0taGrUI-dtகல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள…

ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் – டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல்…

மல்ஹருஸ் சம்ஸ் பாடசாலையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தொற்றா நோய் மற்றும் தலசீமியா…

மல்ஹருஸ் சம்ஸ் பாடசாலையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தொற்றா நோய் மற்றும் தலசீமியா பரிசோதனை முகாம்பிராந்தியத்திலேயே முதன்முறையாக முன்னெடுக்கப்பட்ட விசேட மருத்துவக் கட்டமைப்பு: சுகநலக் கல்வியும் வழங்கி வைப்பு மாணவர்களுக்கான தலசீமியா மற்றும்…

அமெரிக்கா சென்ற லண்டன் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…

வாஷிங்டன், இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான சோனியா எக்செல்பி என்ற பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் தற்போது நீதிமன்ற விசாரணையில் அதிகாரப்பூர்வமாக…

மேற்கு வங்கத்தில் முன்னாள் அரசுப் பேருந்து ஓட்டுநர் வீட்டில் சோதனை: ரூ.20 கோடி ரொக்கம், 15…

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தில் முன்​னாள் அரசுப் பேருந்து ஓட்டுநரின் வீட்​டில் நேற்று நடை​பெற்ற சோதனை​யின்​போது, ரூ.20 கோடி ரொக்​கம், 15 கிலோ தங்​கம் பறி​முதல் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பிர்​பும் மாவட்​டம் டியூச்சா கிராமத்​தைச்…

இஸ்ரேலின் தாக்குதல்களில் பெற்றோரை இழந்த 60,000 காஸா குழந்தைகள்!

காஸா மீதான இஸ்ரேலின் போரில், இதுவரை சுமார் 60,000 பாலஸ்தீன குழந்தைகள் தங்களின் பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில், கடந்த 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் கிளர்ச்சிப்படையினர் நடத்திய தாக்குதலில் 1,000-க்கும்…

செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் போராட்டம்

செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.    அரியாலை புனித யூதா திருச்சொரூபம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை ஆரம்பமான பேரணி செம்மணி சந்தியைச் சென்றடைந்தது.    …

சர்வதேச விசாரணை வேண்டும் – ஐநா ஆணையாளருக்கு மகஜர்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பல தசாப்தங்களாக நீடித்த தாமதங்கள், தடைகள் மற்றும் தண்டனையின்மை காரணமாக உள்நாட்டுப் பொறிமுறைகளில் நம்பிக்கையை இழந்துள்ளதால், சுயாதீன சர்வதேச விசாரணையை மீண்டும் மீண்டும் கோரியுள்ளனர். இக்கோரிக்கையை…

தேசிய விருது ஆளுமைகளான றுத்றா அமிர்தரெத்தினம், வேட்டையன் இம்ரான் கூட்டு முயற்சியில்…

இலங்கைத் திரைத்துறையின் செய்திகள் மற்றும் நடுநிலையான விமர்சனங்களை இரு மொழிகளிலும் கொண்டு சேர்க்க விசேட நடவடிக்கை இலங்கைத் திரைத்துறையின் அதிகாரப்பூர்வச் செய்திகள் மற்றும் நடுநிலையான திரைப்பட விமர்சனங்களை இரு மொழிகளிலும் உலகெங்கும் வாழும்…

சீன ரோபோக்களுக்கு அமெரிக்கா அதிரடி தடை!

வாஷிங்டன், தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என்று கூறி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மனித உருவ ரோபோக்களுக்கு அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. அமெரிக்கா தடை உலகளவில் தொழில்நுட்ப…

தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை கடத்தி பணம் பறிக்க முயற்சி… கட்டிவைத்து சித்ரவதை…

பாங்காக், இந்தியாவை சேர்ந்த மோஹித்(23), ஆசிஷ்(24) மற்றும் ஹிமான்ஷு(20) ஆகிய 3 பேர் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றனர். குறைந்த செலவில் 7 நாட்கள் சுற்றுலா என்ற விளம்பரத்தைப் பார்த்து அவர்கள் தாய்லாந்திற்கு சென்றுள்ளனர். அங்கு சென்று…

வயல் நிலங்களுக்கு தீ வைப்பதால் பேராபத்து-சூழல், மண் வளம் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்க…

இயந்திரமயமாக்கல், சட்டக் கட்டுப்பாடு மற்றும் மாற்றுப் பயன்பாடுகள் மூலம் வைக்கோல் எரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க விவசாயத்துறை அமைச்சுக்கு கோரிக்கை நாட்டின் பல பகுதிகளில் அறுவடைப் பருவம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து  வயல் நிலங்களில்…

டிக்கெட் எடுத்து மெட்ரோ ரயிலில் பயணித்த முதல்வர் விஜய்

முதல்வர் விஜய் மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். மெட்ரோ ரயிலில் முதல்வர் விஜய் பயணம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருகை தந்த முதல்வர் விஜய்யை மெட்ரோ அதிகாரிகள் பூங்கொத்து…

பயங்கரவாத ஊக்குவிப்பு; டெலிகிராம் நிறுவனருக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்த…

மாஸ்கோ டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு எதிராக ரஷியா சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்து உள்ளது. இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் மேற்பட்டோர் டெலிகிராம் பயனாளர்களாக உள்ளனர். உலகம் முழுவதும் டெலிகிராம் செயலியை பயன்படுத்துவோர்…

யாழை சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான ஆறுமுகம் சபேஸ்வரன் கனடாவில் காலமானார்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான ஆறுமுகம் சபேஸ்வரன் நேற்றிரவு கனடாவில் காலமானார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் , யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள்…

யாழில். கருப்பு ஜூலை படுகொலையின் 43வது ஆண்டு நினைவஞ்சலி கருத்தரங்கு

யாழில். கருப்பு ஜூலை படுகொலையின் 43வது ஆண்டு நினைவஞ்சலி கருத்தரங்கு 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை படுகொலையின் 43வது ஆண்டு நினைவஞ்சலி கருத்தரங்கு நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசியக்…

இலங்கையை வந்தடைந்த மேலும் 104 புதிய மெட்ரோ பேருந்துகள்!

104 புதிய மெட்ரோ பேருந்துகள் நேற்று (29) நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து சேவைகளை மேலும் திறமையான மற்றும் தரமான நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள்,…

ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்

வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல்…

A9 பிரதான வீதியில் கோர விபத்து – இரு இளைஞர்கள் பலி

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து இன்று (30.07.2026) வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது. இந்த கோர விபத்தில்…

விளையாட்டு மைதானத்தில் கிடந்த மனிதத் தலை: திகிலை ஏற்படுத்திய சம்பவம்

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், விளையாட்டு மைதானம் ஒன்றில் மனிதத் தலை ஒன்று கிடந்த விடயம் திகிலை உருவாக்கியுள்ளது. திகிலை ஏற்படுத்திய சம்பவம் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில், இன்று காலை விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு விளையாடச் சென்ற…