தீவிரமடையும் எல்நினோ தாக்கம் – இலங்கையர்களுக்கு சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள அவசர…
எல் நினோ தாக்கத்தினால் ஏற்படும் வெப்ப அலையின் போது மது மற்றும் குளிர்பானங்கள் அருந்துவது மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றும், அது வெப்ப பக்கவாதம் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் சுகாதார அமைச்சகத்தின் தொழில்சார்…