;
Athirady Tamil News
Monthly Archives

September 2026

எச்1பி விசாவில் 60 நாட்கள் சலுகையை ரத்து செய்ய அமெரிக்கா திட்டம்…?

வாஷிங்டன், அமெரிக்காவில் எச்1பி விசாவில் வழங்கப்பட்டு வந்த 60 நாட்கள் சலுகையை ரத்து செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. எச்1பி விசா சலுகை ரத்து அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்தது முதல் குடியேற்றத்தை கட்டுப்படுத்த…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜகார்தா, இந்தோனேசியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு இந்தோனேசியா. இந்நாட்டில் ஆயிரக்கணக்கான தீவுகள் உள்ளன. இந்நிலையில், இந்தோனேசியாவின் மலுகு தீவு அருகே…

யாழில் அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கு எதிராக இன்று காலை (12) சாவகச்சேரியில் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெறுகிறது.…

தலைமன்னாரில் மணல் திட்டில் சிக்கிய இந்தியச் சிறுவன் ; பாதுகாப்பாக மீட்ட இலங்கைக் கடற்படை

தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மணல் திட்டில் வழிதவறிச் சிக்கித் தவித்த 17 வயதுடைய இந்தியச் சிறுவன் ஒருவரை இலங்கைக் கடற்படையினர் வெள்ளிக்கிழமை (11) பாதுகாப்பாக மீட்டுள்ளனர். வட மத்திய கடற்படை கட்டளைக்குச் சொந்தமான 'இலங்கை…

இலங்கை ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகளுக்குச் சலுகை அளிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. இதற்கமைய, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல் 2025 ஆம்…

பருத்தித்துறை கொலை – மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் சம்பவத்துடன் நொடர்படைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு…

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் – 2 பேர் பலி

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் - ரஷியா போர் உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு…

சுவிட்சர்லாந்து: சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து – 5 பேர் பலி

பெர்ன், சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு சுவிட்சர்லாந்து. இயற்கை அழகு நிறைந்த இந்நாட்டிற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை…

சர்வதேச விசாரணை கோரி யாழில். பேரணி

செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும் , சான்று…

கொழும்பில் காணிகளுக்கு மந்திரஜாலம் செய்யும் மந்திரவாதி – பெண்ணுக்கு காத்திருந்த…

கொழும்பில் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களைக் திருடிச் சென்ற கபுவா என தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் நபர் நுகேகொட பிரிவுக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் அவ்வாறு மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகக்…

இலங்கையில் எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பு..! வெளியான புதிய அறிவிப்பு

இலங்கையில் எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுமா என்பது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.ராஜகருணா கூறுகையில், மத்திய…

திபெத், ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..!

காபுல், சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு…

எல் நினோ வானிலை சீற்றம் தீவிரம் – 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

எல் நினோ வானிலையின் தாக்கத்தால், இலங்கையில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள 49,344 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 161,451 மக்கள் காலநிலை மாற்றத்தினால் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். 36 பிரதேச…

ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள முக்கிய சலுகை

இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைகளை நிறைவு செய்வது தொடர்பில் ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.…

காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை குறித்து IMFக்கு தெளிவுபடுத்தல்!

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள "காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை" குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று…

தரம் 6 மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும் – பிரதமர்

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த…

உலக சுகாதார அமைப்பு பதவியை ராஜினாமா செய்தார் ஷேக் ஹசீனா மகள்

டாக்கா, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்திய இயக்குநர் பதவியை, வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சய்மா வாசெத், 53, ராஜினாமா செய்துள்ளார். வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் புரட்சி காரணமாக,…

ஏமனுக்குள் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஊடுருவல்; செங்கடலை கைப்பற்ற முயற்சியா?

ஏமனுக்குள் ஊடுருவல் ஏமனின் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள மிக முக்கியமான துறைமுக நகரமான மோகாவிற்குள், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நுழைந்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நகரத்திற்குள் நுழைந்து முக்கிய சந்திப்புகளில் நிலை…

இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் கையிருப்பு; அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு தகவல்

வாஷிங்டன், இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் கையிருப்பு இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூட் டமைப்பு தெரிவித்தது. 4,150 அணு ஆயுதங்கள் உலகின் மொத்த அணு ஆயுதங்களில் 93 சதவீதத்தை ரஷியாவும், அமெரிக்காவும் கொண் டுள்ளன. அணு தொழில்நுட்பத்தில்…

அமெரிக்க இடைத்தேர்தலில் எனக்கு ஓட்டுப் போட்டால் ரூ.4½ லட்சம் ஊக்கத்தொகை – டிரம்ப்…

வாஷிங்டன், அமெரிக்க இடைத்தேர்தலில் எனக்கு ஓட்டுப் போட்டால் ரூ.4½ லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என டிரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில்…

MBBS 16 பட்டமளிப்பு விழா ; பதக்கங்க பெற்று சாதனை படைத்த மாணவி!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் (University of Colombo) மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவில் (General Convocation 2025), MBBS மருத்துவப் படிப்பிற்காக வழங்கப்பட்ட மொத்தமுள்ள 32 தங்கப் பதக்கங்களில் 16 தங்கப் பதக்கங்களை ஹஷினி ரங்கிக எப்பா ஆரச்சி…

சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீப்பிடித்ததில் 20 பேர் பலி

பீஜிங் சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீப்பிடித்ததில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர். சீனாவிலுள்ள துறைமுகத்திற்கு லைபீரிய நாட்டு கொடியுடன் கூடிய ஓசன் மெலோடி என்ற பெயரிட்ட சரக்கு கப்பல் ஒன்று வந்து நிறுத்தப்பட்டு உள்ளது. கப்பலில் மொத்தம்…

தென் கொரியாவின் காஸ்ட்லியான விவாகரத்து செட்டில்மென்ட்: ரூ.17,000 கோடி வழங்க நீதிமன்றம்…

சியோல், தென் கொரியாவின் பிரபல ‘ஸ்மைல்கேட்’ கேமிங் நிறுவனத்தின் நிறுவனரான குவான் ஹியுக்-பின், தனது மனைவியுடனான விவாகரத்து வழக்கில் 2.55 டிரில்லியன் வான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.17,000 கோடிக்கும் அதிகம்)…

முதுகு தசையை கடித்து குதறிய முதலை ; இறுதியில் இளைஞன் செய்த செயலால் வியப்பு

பொல்பித்திகம, மதகல்லை பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர், ஹல்மில்லகொல்ல பகுதியில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். முதலையின் தாக்குதலில் கை, கழுத்து…

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்; குழந்தைகள் உள்பட 4 பேர் உடல் சிதறி பலி

காசா காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 4 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர். ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் ஆயுதங்களுடன் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். ஆண்டுதோறும்…

தமிழர் பிரதேசத்தில் பெரும் துயரம்; அநியாயமாக பறிபோன உயிர்

முல்லைத்தீவில் கிணற்றில் தவறி விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் முல்லைத்தீவு - திருமுறிகண்டியை வசிப்பிடமாகக் கொண்ட யுவதியே உயிரிழதுள்ளார். இன்னிலையில் யுவதியின் எதிர்பாராத இந்த இழப்பால்…

நேபாள வெள்ளம்: உயிரிழப்பு எண்ணிக்கை 1,377 ஆக உயர்வு

காத்மாண்டு, இமயமலை பிராந்தியத்தில் நேபாள-திபெத் எல்லைக்கு அருகே கடந்த ஆகஸ்ட் 26-ந்தேதி பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தில் கடுமையான சேதங்கள்…

கார் என்ஜினுக்குள் மறைந்திருந்த 4 அடி நீள மலைப்பாம்பு: குடும்பத்தினர் அதிர்ச்சி!

வாஷிங்டன், அமெரிக்காவில் காரின் என்ஜின் பகுதியில் கிடந்த பாம்பை அழுக்குக் குழாய் என்று நினைத்து தொட முயன்ற குடும்பத்தினருக்கு, அது 4 அடி நீள மலைப்பாம்பு என தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தனர். காரை சரிசெய்ய முயன்ற தம்பதி…

நேபாள வெள்ளம்: உயிரிழந்தவர்களை அடையாளம் காண உதவிய மெல்போர்ன் செப்

கான்பெர்ரா, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சமையல் கலைஞராக பணிபுரியும் சோனியா பாட்டீல், நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் கடினமான பணியில் தன் இரவு நேரங்களை செலவிட்டு தன்னார்வலராக உதவி…

மயிலிட்டியில் 21ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 21ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில்…

பருத்தித்துறையில் இருந்து இராணுவமே வெளியேறு !

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பருத்தித்துறை நகரின் அபிவிருத்திக்கு , தடையாகவும்  புராதன இடங்கள் , வரலாற்று சிறப்புமிக்க இடங்களில்…

வடக்குக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் புதன்கிழமை  மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்துக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்றைய தினம்…

காக்கைதீவு , சாவற்கட்டு இறங்குதுறை புனரமைப்புக்கு முதல் கட்டமாக 2.1 மில்லியன் ரூபாய் நிதி

டித்வா புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்த காக்கைத்தீவு சாவற்கட்டு கடற்றொழிலாளர் சங்கத்தின் இறங்குதுறையைப் புனரமைக்கும் பணிகள், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் நேற்றைய தினம் வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து…

கேரளம்: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வரும் 13-ந்தேதி 400-க்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு…

திருவனந்தபுரம், கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வரும் செப்டம்பர் 13-ந்தேதி 400-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற உள்ளன. இதுவரை 409 திருமணங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம்…