ஸ்பெயினில் 69 பேர் பலியான ரயில் விபத்து: போக்குவரத்து அமைச்சர் ராஜிநாமா!
ஸ்பெயினில் நடந்த கோர ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று, அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்டே தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் மத்திய மாகாணமான டோலெடோவில், கடந்த வாரம் புதன்கிழமை (அக். 28) காலை மாட்ரிட்…