யாழ்.போதனாவில் தீ விபத்தில் எரிந்த மருந்து களஞ்சிய சாலையை பார்வையிட்ட சுகாதார அமைச்சர்
தீ விபத்தில் எரிந்து நாசமான யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சிய சாலையை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேரில் பார்வையிட்டார்.
கடந்த மே மாதம் 09ஆம் திகதி மருந்து களஞ்சிய சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில்…