காரில் மீட்கப்பட்ட பெண் மருத்துவரின் மரணம் ; வாக்குமூலத்தால் வெளியான திடுக்கிடும்…
தெல்தெனிய இயன்முறை சிகிச்சை நிபுணர் மரணத்துடன் தொடர்புடைய வழக்கின் பிரதான சந்தேகநபருக்கு போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்து வழங்கிய குற்றச்சாட்டில், குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை…