டெல்லி விமான நிலையத்தை சூழ்ந்த மழைநீர்: இந்திய வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை
இந்திய தலைநகர் டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக இந்திரா காந்தி விமான நிலையத்தில் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் நீர் தேக்கம்
டெல்லியில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கடுமையான நீர் தேக்கம்…