;
Athirady Tamil News
Yearly Archives

2026

வங்கதேசத்தில் அதிகரிக்கும் தட்டம்மை பரவல்: 1,000 குழந்தைகள் பலி!

வங்கதேசத்தில் பரவி வரும் தட்டம்மை நோயால் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,000-த்தை நெருங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கதேசத்தில் தட்டம்மை நோய் மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. பல ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமாகப் பரவி…

சர்வதேச மாணவர் சேர்க்கையை நிறுத்தும் ஆஸ்திரேலியா !

ஆஸ்திரேலியா புதிய சர்வதேச மாணவர் சேர்க்கையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. விசா முறைகேடு, அதிக நிராகரிப்பு விகிதங்கள் மற்றும் படிப்பை முடிக்காமை ஆகியவை குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, மேலாண்மை (கற்றல்) பட்டதாரி…

வீதியில் சென்ற பெண்களை அச்சுறுத்திய இளைஞர்கள் – தங்கச் சங்கிலியால் ஏற்பட்ட ஆபத்து

மட்டக்களப்பு - ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள ஆலய வீதி வழியாக நடந்து சென்ற பெண்களின் தங்க சங்கிலியை அறுத்தச்செல்ல முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (05.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் உருவான 3 சூறாவளிகள்

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளை எல் நினோ காரணி பாதித்துள்ள பின்னணியில், அது உருவான பசிபிக் பெருங்கடலில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் கடல்…

எல்நினோ எதிரொலி: ஆஸ்திரேலியாவில் நெருப்பு மூட்டுவதற்கு தடை

கான்பெரா, வழக்கமாக வசந்த காலத்தில் இதமான வானிலையே நிலவ வேண்டும். ஆனால், உலகின் மிக முக்கிய நாடான ஆஸ்திரேலியாவில் இப்போதே கோடைக்காலம் போல வெயில் வெளுத்து வாங்கத் தொடங்கியுள்ளது. இது அந்நாட்டு மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.…

2026 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் – பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு

2026 ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கமைய, உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…

பொலிவியா: ராணுவ தளத்தில் வெடி விபத்து – 2 பேர் பலி

சுக்ரெ, பொலிவியாவில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பொலிவியா. இந்நாட்டின் இங்கவி மாகாணம் வியாச்சா நகரில் ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளத்தில் ஏராளமான ராணுவ…

ஏமன்: பாதுகாப்புப்படையினர் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மோதல்; 60 பேர் பலி

சனா, ஏமனில் பாதுகாப்புப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே நடந்த மோதலில் 60 பேர் உயிரிழந்தனர். ஏமன் உள்நாட்டுப்போர் ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த…

EV வாகனங்களின் பச்சை நிற தகட்டை ஆராய்ந்த பொலிஸார் – அரசாங்கத்தால் சாரதிகளுக்கு…

இலங்கையில் மின்சார EV வாகனங்களுக்கு வழங்கப்படும் புதிய பச்சை நிறப் பதிவுத் தகடுகள் தொடர்பில் சில பொலிஸ் அதிகாரிகளிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என வாகன சாரதி ஒருவர் விசனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் சமூக ஊடகம் ஒன்றுக்கு கருத்து…

457 ஆண்டுகளுக்குப் பிறகு உலக வரைபடத்தில் மாற்றம்: ஐநா ஒப்புதல்

நாடுகளின் உண்மையான நிலப்பரப்பை துல்லியமாக வெளிப்படுத்தும் புதிய உலக வரைபடத்தை அங்கீகரிப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.…

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் ; வெளியான முக்கிய அறிவித்தல்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது. இதனையொட்டி, அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் (06) நாளையும் (07) டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி,…

நாட்டின் நாளாந்த மின்சார தேவை வீழ்ச்சி

கடந்த ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தினசரி மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. புதிய அறிக்கையொன்றை வெளியிட்டு இலங்கை மத்திய வங்கி இதனைப்…

கிரீஸ்: போர் விமானம் தரையில் விழுந்து விபத்து

ஏதேன்ஸ், கிரீசில் போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு கிரீஸ். இந்நாட்டின் தலைநகர் ஏதேன்சில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விமானப்படைக்கு சொந்தமான ஏராளமான போர் விமானங்கள்…

பன்றியை பிடிக்க புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்து 2-ம் வகுப்பு மாணவி படுகாயம்

கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே அசகளத்தூரில் பன்றியை பிடிக்க புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்து 2-ம் வகுப்பு மாணவி படுகாயம் அடைந்தார். 2-ம் வகுப்பு மாணவி கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே ஜா.ஏந்தல் கிராமத்தை…

3 குழந்தைகளுடன் கோட்டையின் மேல் இருந்து குதித்தார்: தேசிய மல்யுத்த வீராங்கனை எடுத்த…

மும்பை, தாராசிவ் கோட்டையில் இருந்து 3 பிள்ளைகளுடன் தாய் கீழே குதித்தார். இதில் தாய், 2 குழந்தைகள் உயிரிழந்தனர். ஒரு குழந்தை கவலைக்கிடமாக உள்ளது. கோட்டையின் மிக உயரமான இடம் மராட்டிய மாநிலம் தாராசிவ் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நல்துர்க்…

டெங்கு உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ;அவதானம் மக்களே

நடப்பாண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதுடன் 96,228 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதத்தின் முதல் நான்கு நாட்களில் மட்டும் 737…

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்தான எச்சரிக்கை அறிவிப்பையொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்…

முடிவிலாத் தேடல்: நீதிக்கான நீள் பயணம்

மயூரப்பிரியன்  வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பில் உண்மைகள் வெளிப்படுத்தப்படாததால் , இன்றும் அவர்களின் உறவுகளின் மனதுகளில் ஆறாத வடுவாக ஆழப்பதிந்துள்ளது. வலிந்து…

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் – 5 பேர் பலி

கீவ், உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்…

பனிப்பாறைகள் உருக மனித சிறுநீர் காரணமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

காத்மாண்டு, எவரெஸ்ட் சிகரத்தின் பனிப்பாறைகள் உருகுவதற்கு முக்கிய காரணம் மனித சிறுநீர் தான் என்று புதிய ஆய்வுகள் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பனிப்பாறை உருக மனித சிறுநீர் தான் காரணம் எவரெஸ்ட் சிகரத்தின் அடிப்பகுதி முகாமில்…

கீழ் மல்வத்து ஓயா பெயரில் செட்டிகுளத்தில் குடியேற்ற திட்டமா? சத்தியலிங்கம் எம்.பி ஆவேசம்…!

கீழ் மல்வத்து ஓயா பெயரில் செட்டிகுளத்தில் குடியேற்ற திட்டமா? சத்தியலிங்கம் எம்.பி ஆவேசம்…! கீழ் மல்வத்து ஓயா பெயரில் செட்டிகுளத்தில் குடியேற்ற திட்டமா? என பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பிய நிலையில், பயிர்செய்கைக்காக…

வவுனியா- பூந்தோட்டம் மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையம் விரைவில் விடுவிக்கப்படும்!

வவுனியா- பூந்தோட்டம் மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையம் விரைவில் விடுவிக்கப்படும்! வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள வடக்கின் ஒரேயொரு மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையம் விரைவில் விடுவிக்கப்படுமா ஏன புனர்வாழ்வு அதிகாரசபையின் பொறுப்பதிகாரி…

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்பில் வெளியான தகவல்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இந்த மதிப்பீட்டுச் செயற்பாடுகள் மூன்று கட்டங்களாக…

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய விசைப்படகுகள் ; பல இலட்சம் பெறுமதியான வலைகள் சேதம்

தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடற்பரப்பில், இலங்கை கடல் எல்லையில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக உள்ளூர் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் நேற்று (05) சனிக்கிழமை…

கோர விபத்து: சுற்றுலா சென்ற 8 மாணவர்கள் பரிதாப மரணம்

கேரளாவின் திருச்சூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறம் கார் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் 8 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. தமிழ்நாட்டின் திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரியில் படிக்கும்…

பலாலியில் 12ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 12ஆவது  வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு…

கஜவல்லி மஹாவல்லி உற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  காலை கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம் இடம்பெற்றது. காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து அன்னப்பட்சி வாகனத்தில் கஜவல்லி மஹாவள்ளி எழுந்தருளி…

ஈரானிற்கு புதிய மிரட்டல் விடுத்த டிரம்ப்

வாஷிங்டன், ஈரானின் நிலத்தடி அணுசக்தி தளம் மீது விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்கா-ஈரான் கிழக்கு போர் காரணமாக தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான்…

ஈரான் போர் எதிரொலி: அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத உயர்வு

வாஷிங்டன், ஈரான் போர் காரணமாக அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் தற்போது டீசல் ஒரு கேலனுக்கு $5.85 (இந்திய மதிப்பில் ரூ. 552.42) என்ற அளவில் விற்பனையாகிறது. இது அங்கு இதுவரை இல்லாத அளவைத்…

Gov Pay பயன்படுத்தும் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

'Gov Pay' அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி பொதுமக்களின் பணம் மற்றும் முக்கியமான தகவல்களைத் திருடும் மோசடியொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 'Gov Pay' மூலம் பணத்தைச் செலுத்துவதற்கு வேறு எந்த இணையதளமும் கிடையாது…

4 வயதில் செஸ் தரவரிசையில் இடம்பிடித்து இந்திய சிறுமி சாதனை

புவனேஸ்வர், சர்வதேச செஸ் கூட்டமைப்பான ‘பிடே’ வெளியிட்ட செப்டம்பர் மாத தரவரிசை பட்டியலில், ஒடிசாவை சேர்ந்த 4 வயது சிறுமி எலெனா சர்மா இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இளம் வீராங்கனை எலெனா சர்மாவுக்கு தற்போது 4 வயது, 6 மாதம், 16 நாட்கள்…

நேபாளத்தில் 60 வயது மூதாட்டி 11 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு

காத்மாண்டு, இமயமலை பிராந்தியத்தில் நேபாள-திபெத் எல்லைக்கு அருகே கடந்த மாதம் 26-ந்தேதி பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் பெருக்கெடுத்த வெள்ளம் மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. கரைபுரண்டு பெருவெள்ளத்துடன்…

முஸ்லிம் கலைஞரின் கைவண்ணத்தில் உருவான விநாயகர் சிலை

பாகிஸ்தான், பாகிஸ்தானின் கராச்சி நகரில் 'கணேஷ் மத் மந்திர்' கோவிலில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு, இஸ்லாமியக் கலைஞர் ஒருவர் தனது கைவண்ணத்தால் வண்ணம் தீட்டி அசத்தியுள்ளார். முஸ்லிம் கலைஞரின் கைவண்ணத்தில் உருவான…

2.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (06.09.2026) வெளியிட்டுள்ள…