30 ஆண்டு கால நட்பிற்கு கிடைத்த ‘பரிசு’! 80 மில்லியன் டொலர் வென்ற நண்பர்கள்
கனடாவின் ஒன்றாரியோ லண்டனில், முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பழகிய இரு நண்பர்களுக்கு ஒரு மெகா ஜாக்பாட் பரிசு கிடைக்கப் பெற்றமை லண்டன் நகரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
1990-களில் கனடாவிற்குப் புலம்பெயர்ந்த கிரெக் மற்றும் கிரிஸ் ஆகிய இரு…