தென்கொரிய அதிபா் சீனா பயணம்: ஏவுகணைகளை ஏவி வடகொரியா மிரட்டல்!
தென்கொரிய அதிபா் லீ ஜே மியுங் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஜப்பான் கடல் என்றழைக்கப்படும் கிழக்கு கடலை நோக்கி பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி, வடகொரியா ஞாயிற்றுக்கிழமை மிரட்டல் விடுத்தது.
இதுதொடா்பாக தென்கொரிய முப்படை தலைமைத்…