தமிழர் பகுதியொன்றில் நீதிபதி ஒருவர் இடமாற்றம் ; வெளியான காரணம்
சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாகக் கடமையாற்றி வந்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த நீதவான் களுவாஞ்சிக்குடி, சம்மாந்துறை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நீதவானாகக் கடமையாற்றி வந்துள்ளமை…