கரூர் துயர சம்பவம் – விஜய் டெல்லியில் ஆஜராக சிபிஐ சம்மன்
கரூர் துயர சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க கோரி, விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கரூர் துயர சம்பவம்
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41…