பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 27 பேர் பலி
அல்ஜியர்ஸ்,
அர்ஜீரியாவில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு அல்ஜீரியா. இந்நாட்டின் செட்டிப் மாகாணத்தில் இருந்து பியோமர்டஸ் மாகாணத்திற்கு இன்று பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 66 பேர்…