சபைத் தலைவராக தினேஷ் குணவர்தன நியமனம்!!

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சபைத்தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ ஆளும் தரப்பு பிரதம கொறடாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் அலி சப்ரியினால் முன்வைக்கப்பட்டுள்ளது.