இளவரசர் எட்வர்டுக்கு எடின்பர்க் டியூக் பட்டம்!!
இளவரசர் எட்வர்டுக்கு எடின்பர்க் டியூக் பட்டம் வழங்கப்பட்டது. இங்கிலாந்து இளவரசர் எட்வர்டு தனது 59வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், மற்றும் சார்லசின் தந்தை மறைந்த பிலிப் ஆகியோரின் விருப்பப்படி, எடின்பர்க் டியூக் பட்டத்தை தனது சகோதரரான இளவரசர் எட்வர்டுக்கு மன்னர் சார்லஸ் வழங்கினார்.