;
Athirady Tamil News

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்கோணஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம்

0

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருகோணமலையிலுள்ள திருக்கோணஸ்வரர் ஆலயத்திற்கு சென்று இறை வழிபாட்டில் ஈடுபட்டார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் திருகோணஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.