;
Athirady Tamil News

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; அதிகூடிய புள்ளிகளை பெற்றவர்கள் விபரம்! 05 பேருக்கு 198 புள்ளிகள்

0

இவ்வருட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 05 மாணவர்கள் 198 புள்ளிகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வருட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியான நிலையில், நாடளாவிய ரீதியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற 05 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

அதேவேளை இவ்வருடம் வெட்டுப்புள்ளியை தாண்டிய மாணவர்களின் சதவீதம் 15.22% என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளியை தாண்டிய மாணவர்களின் சதவீதம் 14.64 சதவீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.