;
Athirady Tamil News

மதப்போதகர் ஜெரோமிற்கு விளக்கமறியல் நீடிப்பு

0

மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதால் கைதாகிய மதப்போதகர் ஜெரோம் பெரினாண்டோ தொடர்ந்து விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.