;
Athirady Tamil News

மட்டக்களப்பில் செங்குத்தாக கவிழ்ந்த முச்சக்கர வண்டி

0

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று செங்குத்தாக கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் இன்று திங்கட்கிழமை (8) காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.