;
Athirady Tamil News

விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம்

0

இலங்கை விமானப்படையின் 20ஆவது விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்துல எதிரிசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனவரி 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.