;
Athirady Tamil News

மேற்கு சுவிட்சர்லாந்தை தாக்கிய பெஞ்சமின் சூறாவளி

0

மேற்கு சுவிட்சர்லாந்தில் மணிக்கு 132 கிமீ வேகத்தில் வீசிய- பென்ஜமின் சூறாவளி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தப் புயல் போக்குவரத்து சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

பென்ஜமின் சூறாவளி தாக்கத்தால் மரங்கள் விழுந்ததால் சியோன் பள்ளத்தாக்கை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக என்று நியூசாடெல் கன்டோனல் பொலிசார் அறிவித்தனர்.

லா சௌக்ஸ்-டி-பொண்ட்ஸ் மற்றும் பெசன்சோன் இடையேயும், வேவி மற்றும் ஐகிள் இடையேயும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஜெனீவாவில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர நிர்வாகம் அனைத்து பூங்காக்கள் மற்றும் நடைபாதைகளையும் மூடியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.