;
Athirady Tamil News

78 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் அடையாளமான பனைமரம் மாவட்டச் செயலக முன்றலில் நாட்டிவைப்பு

0
“பனைமரம் என்னும் கற்பகத் தருவினைப் பேணிப் பாதுகாப்போம்” எனும் நோக்கத்தோடு இன்றைய மாவட்ட சுதந்திரதின நிகழ்வில்  யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் யாழ்ப்பாணத்தின் அடையாளமான பனைமரம் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நாட்டிவைக்கப்பட்டது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.