ஹம்பாந்தோட்டைக்கு சென்றார் நாமல் !!

மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களால் ஹம்பாந்தோட்ட, சூரியவெவ, தங்காலை ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட வீடுகள், வர்த்தக நிலையங்களை பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, டி.வி.சனக ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.