இஸ்ரேலுக்கு சர்வதேச நெருக்கடி : பெஞ்சமின் நெதன்யாகு எடுத்த திடீர் முடிவு
காசா மீதான அணு ஆயுத மிரட்டலை அடுத்து இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நெருக்கடி அதிகரித்துள்ளது.
இதனால், சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட கலாசாரத்துறை அமைச்சர் அமிஹாய் எலியாஹூவை அமைச்சர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக இஸ்ரேல் பிரதமர்…