;
Athirady Tamil News

வடமராட்சி கிழக்கு மணற்காடு சவுக்கங்காட்டில் பயங்கர தீ: தீயை அணைக்கப் போராடிய பொதுமக்கள்…

வடமராட்சி கிழக்கு மணற்காடு சவுக்கங்காட்டில் நேற்று திங்கட்கிழமை பாரியளவிலான தீப்பரவல் ஏற்பட்டது. இத் தீப்பரவல் சம்மந்தமாக பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் உதயகுமார் யுகதீசன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் பிரதேச…

யாழில் போராட்டம்

ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்.நல்லூர் ஆலய பின் வீதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பெண்களுக்களின் உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் குரல்…

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றுவோம்: டொனால்ட் டிரம்ப்!

ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஒருவேளை நாம் கார்க் தீவைக் கைப்பற்றலாம்.…

குவைத்: ஈரான் தாக்குதலில் முதுகுளத்தூரை சேர்ந்தவர் பலி!

குவைத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் பலியானவர் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போர் நீடித்து வருகின்றது. அமெரிக்காவுக்கு பதிலடி…

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் தந்தை செல்வாவின்…

அமெரிக்கா தரைவழி தாக்குதல் நடத்தினால்… தளபதிகளும், வீரர்களும் சுறாக்களுக்கு இரையாக…

தெஹ்ரான் ஈரானுக்கு எதிராக தரைவழியே தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது என டிரம்ப் கூறி வருகிறார். அப்படி தரைவழி தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி தர தயாராக இருக்கிறோம் என்று ஈரான் தெரிவித்தது. ஒருபுறம் ஈரானுடன் பேச்சுவார்த்தையில்…

தமிழரசுக் கட்சியின்  உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்களுடனான  கலந்துரையாடல்

video link- https://fromsmash.com/BFbTCKsnqQ-dt அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சி  கட்சி உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்களுடனான  கலந்துரையாடல் நாவிதன்வெளி பகுதியில் திங்கட்கிழமை (30) மாலை நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின்   பதில்…

கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு

சம்மாந்துறையில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை சம்மாந்துறை பிரதேச சபை, பொலிஸாருடன் இணைந்து  கட்டாக்காலி மாடுகளை   திங்கட்கிழமை(30) இரவு பிடித்துள்ளனர். சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் பொதுப்…

சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக கூறி சென்றவரே இணுவிலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

சந்நிதி ஆலயத்திற்கு செல்வதாக கூறி சென்றவரே இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் , இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை…

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் கடற்படைத் தளபதி பலி!

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் கடற்படைத் தளபதி கொல்லப்பட்டதாக ஈரான் இன்று தெரிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த ஒரு மாதமாக தொடர் தாக்குதல்கள் நடத்திவரும் நிலையில் இந்தப் போரால் மிகப் பெரியளவில் பாதிப்பு…

நயினாதீவு – குறிகட்டுவான் படகு சேவைக்கான கட்டணம் அதிகரிப்பு

யாழ்ப்பாணம் , குறிகட்டுவான் - நயினாதீவு இடையிலான படகு சேவையின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக படகு கட்டணத்தினை 20 ரூபாயால் அதிகரித்துள்ளதாகவும் , நாளைய தினம் முதலாம் திகதி முதல் படகு கட்டணம் 100 ரூபாயாக…

ஈரானின் தீவிர ஆக்கிரமிப்பில் லெபனான் உள்ளது: இஸ்ரேல் குற்றச்சாட்டு

டெல் அவிவ் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடுமையாக தாக்கியதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. 4…

குற்றச்சாட்டுக்குள்ளான   நீதிபதியை   விடுவிப்பதற்கு வலுவான ஆட்சேபனை

video link- https://fromsmash.com/1UHkRl8tXL-dt குற்றச்சாட்டுக்குள்ளான அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதியை சட்டமா அதிபர் ஆலோசனைப்படி விடுவிப்பதற்கு வலுவான ஆட்சேபனை தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றவியல் மிரட்டல் மற்றும் நொத்தாரிஸ் ஒருவரின்…

வீதியில் முளைத்த  மரம்-மருதமுனையில் சம்பவம்

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள கலாச்சார நிலையத்திற்கு அருகில் வீதியில் ஏற்பட்ட குழியில் இருந்து செயற்கை மரம் ஒன்று முளைத்துள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்யும் குறித்த வீதியின் நடுவில் இடப்பட்டுள்ள…

அமெரிக்கா தரைவழி தாக்குதல் நடத்தினால் எதிர்கொள்ள தயார்: ஈரான் அறிவிப்பு

துபாய், ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக் கின்றன. அதேநேரம் இரு தரப்புக்கு இடையேயான தாக்குதல்களும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன.…

சீனா – வட கொரியா நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம்!

சீனா - வடகொரியா விமான சேவை 6 ஆண்டுகளுக்குப் பின் நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது. சீனாவின் பெய்ஜிங் நகர் முதல் வடகொரியாவின் பியான்யாங் நகருக்கு பயணிகள் விமான சேவை 6 ஆண்டுகளுக்குப் பின் நேற்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இன்று வட கொரியா…

அமெரிக்க-இஸ்ரேல் தளபதிகள், அதிகாரிகளின் வீடுகளை தாக்குவோம்: ஈரான் சபதம்

தெஹ்ரான் ஈரானில் ராணுவம் மற்றும் இஸ்லாமிய புரட்சி காவல் படைகளுக்கு இடையே நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் உச்சபட்ச கட்டுப்பாட்டு பிரிவாக மத்திய கதம் அல்-அன்பியா தலைமையகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அதன் செய்தி தொடர்பாளர் வெளியிட்டு உள்ள…

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ; நாட்டில் சிக்கன நடவடிக்கைகள் அவசியம்

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் நாட்டில் நிலவும் வறண்ட வானிலையைக் கருத்திற் கொண்டு, மின்சாரம் மற்றும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன சகல அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும்…

யாழில் பரபரப்பு ; உழவு இயந்திரத்தால் பொலிஸாரை மோதிய சம்பவம் குறித்து விசாரணை தீவிரம்

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை உழவு இயந்திரத்தால் மோதிக் கொலை செய்ததுடன், மற்றுமொரு உத்தியோகத்தருக்குப் படுகாயமேற்படுத்திய சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேகநபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைத்…

மனித உடலுக்கு உணரக்கூடிய வெப்பநிலை ; வளிமண்டலவியல் அறிவுறுத்தல்

மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (31) மனித உடலுக்கு உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல்…

இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கும் மருத்துவர்கள்

அரசியல் நோக்கத்துடன் மருத்துவர்களின் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மருத்துவர்கள் இன்று காலை 8.00 மணி முதல் நாடளாவிய அளவில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்க உள்ளனர்.…

குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி

குவைத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல்நீர் குடிநீராக்கும் நிலையம் மீது திங்கள்கிழமை அதிகாலை ஈரான் நடத்திய…

இவர்கள் சுறாவிற்கு இரையாவர்கள் ; ஈரானை நெருங்கும் பெரும் ஆபத்து

ஈரானுக்கு எதிராக தரைவழியே தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது என ட்ரம்ப் கூறி வருகிறார். அப்படி தரைவழி தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி தர தயாராக இருக்கிறோம் என்று ஈரான் தெரிவித்தது. இந்நிலையில், இஸ்லாமிய புரட்சி காவல் படை செய்தி…

சீனா – அமெரிக்கா இடையே மோதல் உச்சம் ; ஹொங்கொங் விவகாரத்தில் சீனா காட்டம்

ஹொங்கொங்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு விதிகள் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட பயண எச்சரிக்கைக்கு (Security Alert) சீனா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. ஹொங்கொங்கிற்கான சீன இராஜதந்திரி குய் ஜியான்சுன் (Cui Jianchun),…

டிரம்ப் – மோடி ஆலோசனையில் எலான் மஸ்க் பங்கேற்கவில்லை: வெளியுறவுத் துறை விளக்கம்

மோடியுடன் பேசியது அது முதல் முறையாகும். இந்த தொலைபேசி உரையாடலில் இரு நாட்டு தலைவர்களுடன், அமெரிக்க தொழில் அதிபர் எலான் மஸ்கும் பங்கேற்றதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. தலைவர்களுக்கு இடையேயான அழைப்பில் ஒரு தனி நபர் பங்கேற்றது ஒரு…

முற்றுகையிடப்பட்ட நடமாடும் எரிபொருள் நிலையம் ; இரகசியத் தகவலால் அம்பலமான தகவல்

நீண்டகாலமாக சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டு வந்த நடமாடும் எரிபொருள் நிலையம் ஒன்றை கேகாலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஹேன பிரதேசத்தில் முற்றுகையிட்டுள்ளனர். கடந்த 28ஆம் திகதி…

ஈரானில் 30 நாட்களாக இணைய முடக்கம் ; வெளி உலகத்துடன் தொடர்பு துண்டிப்பு

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய போர் ஆரம்பமானது முதல், அந்நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள இணையத்தள முடக்கம் இன்றுடன் 30 ஆவது நாளை எட்டியுள்ளது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் வெளி உலகத்துடனான தொடர்புகளை இழந்து தவிக்கின்றனர். இணையத்தள…

இளம் கடற்படை அதிகாரியின் உயிரை பறித்த சொகுசு பேருந்து

பதுளை - கண்டி வீதியில் இன்று (30) மதியம் இடம்பெற்ற விபத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். அலவத்துர, கெட்டியமுல்ல பகுதியைச் சேர்ந்த 33 வயதான அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பதுளையிலிருந்து…

இந்த 2 பேரையும் நினைவில் கொள்ளுங்கள் ; 165 சிறுமிகள் பலியான கோரம்… குற்றவாளிகளை…

இஸ்லாமிய குடியரசின் உச்சத்தலைவர் கமெனி கொல்லப்பட்ட அதேநாளில் அமெரிக்கா, தெற்கு ஈரானின் மினாப் நகரிலுள்ள ஷஜரே தையேபா என்ற சிறுமிகள் ஆரம்பப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியது. இதில் சிறுமிகள், ஆசிரியர்கள் உட்பட 165க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக…

தமிழர் பகுதியொன்றில் பனங்கள்ளுக்குள் கிடந்த பல்லி

மன்னாரில் நேற்றைய தினம் விற்பனை செய்யப்பட்ட பனங்கள்ளுக்குள் இறந்த பல்லி ஒன்றின் முழு உடல் காணப்பட்டமை அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு கொள்வனவு செய்யப்பட்ட கள்ளு போத்தலிலேயே மேற்படி இறந்த பல்லியின் உடன் முழுவதுமாக கிடந்துள்ளது.…

ரஷியாவில் வெள்ளம்: 3.27 லட்சம் பேர் பாதிப்பு; அவசர நிலை அறிவிப்பு

மாஸ்கோ ரஷியாவின் தெற்கே தகேஸ்தான் நகரில் நேற்று கனமழை பெய்தது. இதனால், நகரெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பகுதிகளில் மின் வினியோகம் ரத்து செய்யப்பட்டது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து சரத் கணேகொட விலகியுள்ளார். இந்த பதவி விலகல் 31 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் செயலாளரினால் புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை,…

அமெரிக்க உளவு அமைப்பு தலைவரின் மின்னஞ்சலை முடக்கிய ஈரான்

அமெரிக்காவின் உளவு அமைப்பான எப்.பி.ஐ தலைவர் காஷ் பட்டேலின் தனிப்பட்ட மின்னஞ்சல் ஈரானின் ஹண்டாலா ஹேக் டீம் என்ற குழுவால் முடக்கப்பட்டுள்ளது. குறித்த மின்னஞ்சலை ஹேக் அதிலிருந்த 300 இற்கும் அதிகமான மின்னஞ்சல்கள் மற்றும் அவரது தனிப்பட்ட…

அரச மற்றும் தனியார் துறைக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளார். மின்சாரம் மற்றும் எரிபொருளை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்யும்…