;
Athirady Tamil News

யாழில் இரவோடு இரவாக வெளியேறிய இராணுவம்; 30 ஆண்டுகளின் பின் மக்கள் மகிழ்ச்சி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் நேற்றிரவு அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறியுள்ள இராணுவத்தினர் சங்கானை படை முகாமுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினர் அந்த இடத்தை…

மட்டக்களப்பை உலுக்கும் சம்பவங்கள்; 23 நாட்களில் 16 பேர் உயிர் மாய்ப்பு; அச்சத்தில் மக்கள்

மட்டக்களப்பு, கல்லடி பழைய பாலத்திலிருந்து வாவியில் பாய்ந்து 20 வயதுடைய யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் , கடந்த 23 நாட்களில் மாவட்டத்தில் பதிவான தற்கொலைகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. நேற்றயைதினம் தாழங்குடா பிரதேசத்தைச்…

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் வெற்றி: தலைவர் விஜய்

தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் 'விசில்' சின்னத்தை ஒதுக்கியுள்ளது. விசில் சின்னம் இந்நிலையில் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை…

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து ; இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு கெப்ரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலதிக விசாரணை எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள், கெப்ரக வாகனமொன்றுடன்…

வவுனியா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுச் சாதனை ; ஆரம்பமான புதிய யுகம்

வவுனியா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆதரவு மையம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது, வட மாகாணத்தின் புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் உள்ள…

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம் ; பொதுமக்களுக்கு விசேட…

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை…

ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய படை! டிரம்ப்

ஈரான் விவகாரம்: ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை சென்றுகொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் உலகப் பொருளாதார உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட டிரம்ப், அவரது தலைமையிலான சர்வதேச…

சினிமாவை மிஞ்சும் கடத்தல் கதை ; இந்திய விமான நிலையத்தில் சிக்கிய லண்டன் வாழ் இலங்கை…

இந்தியாவின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச வானூர்தி நிலையத்தில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த தனது நண்பரை சட்டவிரோதமாக லண்டனுக்கு அனுப்பி வைத்த குற்றத்துக்காகவே அவர் கைது…

பிரியாணியில் 20 தூக்க மாத்திரை ; கணவனின் கதையை முடித்து மனைவி ஆடிய நாடகம்

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சிலுவுரு கிராமத்தை சேர்ந்த ஒருவரின் மனைவி தகாத உறவில் இருந்துள்ளார். இதற்கு தடையாக இருந்த கணவனை கொல்ல திட்டமிட்ட குறித்த பெண் இரவு உணவாகப் பிரியாணியைத் தயார் செய்து, அதில் 20 தூக்க மாத்திரைகளை…

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு: 3 போ் உயிரிழப்பு; ஒருவா் படுகாயம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். சுமாா் 1,500 மக்கள் வசிக்கும்…

யாழில் நான்கு உயிர்களை பறித்த புனரமைக்கப்படாத வீதி ; பிரதேச சபையில் வெளியான தகவல்

உயரப்புலம் வீதி புனரமைக்கப்படாத காரணத்தால் நான்கு உயிர்கள் பறிபோனதாக மானிப்பாய் பிரதேச சபையின் இன்றயை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டது. இது குறித்து உறுப்பினர்களான அச்சுதபாயன் மற்றும் எட்வெட் மரியவாசினி ஆகியோர் கருத்து தெரிவிக்கையில்,…

தமிழர் பகுதியில் இரவோடிரவாக பதற்றத்தை ஏற்படுத்திய யுவதி ; பரிதாமாக பறிபோன உயிர்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்தில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி கல்லடி பழைய பாலத்திலிருந்து பாய்ந்து நீரில் மூழ்கிய நிலையில் பிரதேச இளைஞர்களால் இரவோடிரவாக தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன்…

பதவியை விட்டு விலகத் தயார் ; பிரதமர் ஹரிணி அமரசூரிய

தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் சிரமப்படத் தேவையில்லை என்றும், மக்கள் எப்போது விரும்புகிறார்களோ அப்போது பதவியில் இருந்து விலகி வீட்டிற்குச் செல்லத் தாம் தயாராக இருப்பதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய…

விகாரைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மகிந்தவின் அதிசொகுசு இரகசிய அறை

குருநாகல் நகரில் அமைந்துள்ள பிரபலமான விகாரை ஒன்றுக்குள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயன்படுத்திய அதி சொகுசு அறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த அறை தொடர்பில் விகாரையை சேர்ந்த பௌத்த தேரர் ஒருவர் தெரிவித்த…

நியூஸிலாந்தில் தொடா் நிலச்சரிவு: வீடு, சுற்றுலா முகாம் மண்ணில் புதைந்தன – இருவா்…

நியூஸிலாந்தின் வடக்குத் தீவுப் பகுதியில் பெய்து வரும் தொடா்மழை காரணமாக வியாழக்கிழமை அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் சிக்கி இரண்டு போ் உயிரிழந்தனா்; மேலும் சிலா் மாயமாகியுள்ளனா். நிலச்சரிவால் வீடு மற்றும் சுற்றுலாப் பயணிகள்…

அதிவேகமாக வளர்ந்து வரும் AI-ன் தாக்கம் ; உலகை எச்சரிக்கும் பில்கேட்ஸ்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உலகளாவிய வேலைவாய்ப்பு சந்தையை, குறிப்பாக வெள்ளை நிற பணியாளர்களின் எதிர்காலத்தை மிகவேகமாக மாற்றியமைக்க போகிறது என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார். டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார

டிரம்ப்பின் ‘அமைதிக் குழு’ டாவோஸில் பிரகடனம்

காஸாவில் நீடித்த அமைதியை உறுதி செய்யவும், அங்கு மறுமேம்பாட்டுப் பணிகளின் மேற்பாா்வையிடவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதிக் குழு எனும் புதிய சா்வதேச அமைப்பு வியாழக்கிழமை முதல் அதிகாரபூா்வமாகச் செயல்பட தொடங்கியது.…

வயோதிபர்களின் ஏ.ரி.எம் அட்டைகளில் பணம் பறித்த நபர்

ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வரும் வயோதிபர்களை ஏமாற்றி பணம் பறித்த சந்தேக நபர் ஒருவர் தெற்கு களுத்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் அநுராதபுரம் - கெப்பித்திகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார். போலி…

இங்கிலாந்தில் நீர் வெட்டு; பல சேவைகள் ஸ்தம்பிதம்; கடும் சினத்தில் மக்கள்

இங்கிலாந்தின் கென்ட் மற்றும் கிழக்கு சசெக்ஸ் பகுதிகளில் நிலவும் தொடர்ச்சியான குடிநீர் தட்டுப்பாடு காரணமாக அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கோபமடைந்த மக்கள், ‘டிரை…

மின் கம்பத்தில் போதைப்பொருளை மறைத்து வைத்து விற்பனை; பொறி வைத்து பிடித்த பொலிஸார்

கண்டி - கடுகண்ணாவை பிரதேசத்தில் மின் கம்பத்தில் போதைப்பொருளை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த சந்தேக நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் கடுகண்ணாவை பொலிஸாரால் நேற்று (22) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். கடுகண்ணாவை பொலிஸாருக்கு கிடைத்த…

சிரியா சிறைகளிலிருந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் இடமாற்றம்: ஈராக் கோரிக்கை ஏற்பு

சிரியாவின் வடகிழக்குப் பகுதிகளில் சிறைவைக்கப்பட்டுள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளை, ஈராக் நாட்டுச் சிறைகளுக்கு மாற்றும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. ஈராக் அரசின் வேண்டுகோளை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை…

மகா நாயக்க தேரர்களிடம் ரணில் சரணாகதி! தான் தற்போது அரசியலில் இல்லை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய ஆகிய இரு பீடங்களினதும் மகா நாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இன்று (23) காலை கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி, மல்வத்து பீடத்தின் மகா நாயக்கர்…

நியூசிலாந்தில் மலையடிவாரத்தில் நிலச்சரிவு; சுற்றுலா முகாம்கள் புதைந்தன – பலர் மாயம்

வெலிங்டன், நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 230 கி.மீ தொலைவில் மவுங்கானுய் மலை உள்ளது. இந்த மலையடிவாரத்தில் உள்ள மவுவோ பகுதியில் பிரபல சுற்றுலா முகாம் தளம் உள்ளது.இங்கு சுற்றுலா பயணிகள் முகாம்களை அமைத்து தங்குவார்கள்.…

பணிப் புறக்கணிப்பில் யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள்

நாடளாவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.​​​​​ இன்று(23) காலை 8.00 மணி முதல் 48 மணித்தியால பணிப் புறக்கணிப்பு…

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேஷியாவில் கண்டுபிடிப்பு

ஜகார்த்தா உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாறை ஓவியங்களை கண்டுபிடித்தனர்.…

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா-உக்ரைன் விருப்பம்: டாவோஸ் மாநாட்டில் டிரம்ப் பேச்சு

டாவோஸ், சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் 56-வது வருடாந்திர உச்சிமாநாடு 23-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த உலக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து…

குழந்தைகள் உட்பட 11 பேரை கடித்த விசர் நாய்; அச்சத்தில் மக்கள்

வடக்கு களுத்துறை பிரதேசத்தில் வீதியில் சுற்றித்திரியும் விசர் நாய் ஒன்று குழந்தைகள் உட்பட 11 பேரை கடித்துள்ளமை பிரதேச மக்கள் மாத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இது தொடர்பில் களுத்துறை மாநகர சபையின் சுகாதார பிரிவுக்கு…

பச்சிளம் குழந்தையை ரூ. 95 ஆயிரத்திற்கு விற்பனை செய்த தாய்; 24 மணிநேரத்தில் மீட்ட போலீசார்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் கோசாம்பி மாவட்டம் ஹரானா கிராமத்தை சேர்ந்தவர் பிரிஜேஷ் குமார். இவரது மனைவி மம்தா தேவி. இதனிடையே, மம்தா தேவிக்கு கடந்த 6 மாதங்களுக்குமுன் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், மம்தா தனது பச்சிளம் ஆண் குழந்தையை நேற்று…

ஓய்வூதியம் இரத்து; ஜனாதிபதி அநுரவுக்கு பறந்த அவசர கடிதம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் சார்பில், அதன் ஆலோசகர் என்ற…

கோவாவில் நிகழ்ந்த இரட்டைக் கொலை: கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடும் குற்றவாளி

இந்தியாவின் கோவா மாநிலத்தில் நடந்த ஒரு இரட்டைக் கொலை குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்ட வண்ணம் இருக்கிறார். கோவாவில் நிகழ்ந்த இரட்டைக் கொலை…

பட்ட திருவிழாவில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு கையாண்ட 24 உணவு கையாளும் நிலையங்களுக்கு…

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பட்ட திருவிழாவின் போது சுகாதார விதிமுறைகளை பேண தவறிய 24 உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன்…

யாழில். வீட்டு கழிவு நீரை வெள்ள வாய்க்காலுக்குள் விட்டவருக்கு 5ஆயிரம் ரூபாய் தண்டம்

வீட்டு கழிவு நீரை வீதியில் செல்லும் வெள்ள வாய்க்காலுக்குள் விட்டவருக்கு 5ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை தென் கிழக்கு பிரதேசத்தில் வசிக்கும் குடியிருப்பாளரினால் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீரினை மழைநீர்…

மாகாண சபை தேர்தலை மிக விரைவில் நடாத்தியே தீருவோம்

மாகாண சபை தேர்தலை மிக விரைவில் நடாத்தியே தீருவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார் யாழில். இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மாகாண சபை…

ஓய்வுபெற்ற நீதிபதி இளஞ்செழியன் பிறந்த தினத்தில் வேலணையில் மரநடுகை

வேலணை மண்ணின் மைந்தனும் , ஓய்வுநிலை மேல் நீதிமன்ற நீதிபதியுமாகிய திரு.மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம்) உப தலைவர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் வேலணை பிரதேச…