;
Athirady Tamil News

வடமாகாண ஆளுனரின் நெறிப்படுத்தலில் வவுனியாவில் இடம்பெற்ற நடமாடும் சேவை!! (படங்கள்)

வட மாகாண ஆளுனரின் திட்டமிடலுக்கு அமைய வடமாகாண நடமாடும் சேவை ஒன்று வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களுக்காக இடம்பெற்றது. வவுனியா காமினி மாகாவித்தியாலயத்தில் குறித்த நடமாடும் சேவை இன்று (24.02) இடம்பெற்றது. இதில்…

உக்ரைனில் 2 நகரங்களை கைப்பற்றி உள்ளோம்- ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள் அறிவிப்பு…!!

ரஷியா- உக்ரைன் இடையே இன்று கடும் போர் மூண்டது. போர் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள் நகரங்களை கைப்பற்றும் நடவடிக்கைகளை தொடங்கினார்கள். லுஹான்ஸ்கில் 2 நகரங்களை ரஷியா ஆதரவு பிரிவினைவாதிகள்…

வேலணை பிரதேச சபையில் கண்டன தீர்மானம்!!

இருக்கின்ற பிரச்சினைகளை விடுத்து எழுந்தமானதாக புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும் முகமாக ஆளுநர் கருத்துக்களை தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது - வேலணை பிரதேச சபையில் கண்டன தீர்மானம் யாழ். தீவகப் பெண்கள் தொடர்பில் வடக்கு மாகாண…

யாழில் புகையிரதம் மோதி இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.!!

யாழில் புகையிரதம் மோதி இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். ராஜ்குமார் ஜெயந்தினி (வயது 23) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். கொக்குவில் தொழிநுட்ப கல்லூரிக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து…

ரஷியாவிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்- இந்தியாவிடம் உதவி கேட்ட உக்ரைன் அதிபர்…!!

உக்ரைன் ராணுவம் தனது பணிகளை செய்து வருவதால் நாட்டுமக்கள் யாரும் பதட்டம் அடைய வேண்டாம். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார். முன்னதாக ரஷியா போர் தொடுப்பதற்கு முன்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, ‘உக்ரைன் மக்களும், அரசும்…

உக்ரைனில் விமானங்கள் பறக்கத்தடை…!!

ரஷியா போர் தொடுத்துள்ளதால் உக்ரைனில் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தனது வான் வெளியை மூடியதால் எந்த நாட்டின் பயணிகள் விமானமும் உக்ரைனில் பறக்க முடியாது. வர்த்தகம் மற்றும் பயணிகள் விமான சேவை தற்காலிகமாக…

கேரளாவில் பறவைகள் சரணாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை தவளை…!!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தட்டக்காடு பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு பல வகை பறவைகள் மட்டுமின்றி பிற உயிரினங்களும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு புதிய வகை தவளை கண்டறியப்பட்ட நிலையில், ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வந்தனர்.…

ராணுவ தளங்கள் மீது மட்டுமே தாக்குதல்- ரஷியா விளக்கம்…!!

உக்ரைனில் ரஷிய ராணுவம் முழு அளவில் தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். அவர்கள் பதுங்கு குழிகளுக்குள் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளில் குண்டுகளை வீசவில்லை என்று ரஷியா விளக்கம்…

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் எதிரொலி: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் கடும்…

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் நேற்று குறியீட்டு எண் சென்செக்ஸ் 57,232.06 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியதும் குறியீட்டு சென்செக்ஸ் 1813 புள்ளிகள் குறைந்து வர்த்தகமானது. அதன்பின் பெரிய அளவில் உயரவில்லை.…

நாடு முழுவதும் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது: உக்ரைன் அதிபர்…!!

உக்ரைன் மீது ரஷியா ராணுவத் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தி வருவதாகவும், உக்ரைன் தங்களது இலக்கு இல்லை எனவும் புதின் அறிவித்திருந்தார். ஆனால் உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில ரஷியா ராணுவம்…

தலைவர் பிரபாகரனுக்கு ஜே.வி.பி.யினரே கற்றுக்கொடுத்தனர் !!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆயுத கலாசாரத்தை கற்றுக் கொடுத்தவர்கள் ஜே.வி.பி.யினரே, என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ண குற்றம் சுமத்தினார். 1971ஆம் ஆண்டு இந்த நாட்டுக்கு ஆயுத…

வடக்கு, கிழக்கு எம்.பிக்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் !!

வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் கொழும்பில் ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு…

போக்குவரத்து அமைச்சர் மற்றும் செயலாளருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!!

புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான இரத்மலானை இயந்திர பொறியியல் முற்றத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கண்காணிப்பு விஜயம் ஒன்றை இன்று மேற்கொண்டிருந்தார். இதன்போது, இலங்கை ரயில்வே ஊழியர்களின் சம்பள உயர்வு, பதவி உயர்வு மற்றும்…

திருகோணமலை நோக்கி சென்ற சுற்றுலா பயணிகள் பஸ் குடைசாய்ந்து விபத்து!!

திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பஸ் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்த நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 14,148 பேருக்கு தொற்று…!!

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி…

இங்கிலாந்தில் நடைபெறும் பன்னாட்டு விமான பயிற்சியில் 5 தேஜாஸ் விமானங்கள்…!

இங்கிலாந்தில் வட்டிங்டன் நகரில் அடுத்த மாதம் 6-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை பன்னாட்டு விமான பயிற்சி நடக்கிறது. அதற்கு ‘கோப்ரா வாரியர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில், இந்திய விமானப்படையும் பங்கேற்கிறது. அதற்காக இலகு…

ரஷியாவின் 5 விமானங்களை சுட்டு வீழ்த்தியது உக்ரைன் ராணுவம்…!!

உக்ரைன் மீது ரஷியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. ரஷியா தாக்குதலில் இருந்து உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் ரஷியாவின் ஐந்து போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு…

சாரதியின் கவனயீனத்தால் பறிபோன பிஞ்சு உயிர்!!

கட்டானை, கதிரான பேஸ்லைன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியின் பின்னால் அமர்ந்து பயணித்த 11 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.. இந்த விபத்து நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கதிரான சந்தியில்…

வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலை !!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. பிரண்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலர்களை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச…

கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆடம்பர சொகுசு ஹோட்டல்!!

இலங்கையின் முன்னணி வர்த்தக குழுமம் ஒன்று, கொழும்பில் 70 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஆடம்பர சொகுசு ஹோட்டலினை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளதுடன், இதற்காக அரசாங்கத்திடமிருந்து வரி சலுகைகளை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த…

யாழ்.சோமசுந்தரம் அவனியூ பெண் கொலை சந்தேகநபர் கைது!!

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்கிழமை 22ஆம் திகதி மதியம் இடம்பெற்ற குறித்த கொலை…

உ.பி.யில் நாங்கள் ஆட்சி அமைப்பது உறுதி: மாயாவதி திட்டவட்டம்…!

உத்தரபிரதேச சட்டசபைக்கு நேற்று 4-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி லக்னோவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பகுஜன் சமாஜ் கட்சி இன்னும் தனது…

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டது!!

யாழ்ப்பாணத்தில் இன்று தங்கத்தின் விலை ஆயிரத்து 500 ரூபாயினால் உயர்வடைத்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீடிக்கும் நிலை மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியின் வீழ்ச்சி காரணமாக…

உக்ரைன் மீதான போருக்கு உலக நாடுகள் கண்டனம்- ஜோபைடன் அவசர ஆலோசனை…!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, உக்ரைன் மீது ரஷியா நியாய மற்ற வகையில் தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷியா தொடுத்துள்ள போரால் பேரழிவு ஏற்படும். இந்த…

22 தமிழக மீனவர்கள் கைது!! (படங்கள், வீடியோ)

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழ்நாட்டு மீனவர்கள் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - காரைநகரை அண்டிய கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்கால் மற்றும் நாகை…

ஜனாதிபதி சாரணர் விருது வழங்கும் நிகழ்வு- 2022!! (படங்கள்)

ஜனாதிபதி சாரணர் விருது வழங்கும் நிகழ்வு மாவட்ட சாரண ஆணையாளர் அவர்களின் தலைமையில் (23.02.2022) பிற்பகல் 2.30 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்…

பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரா?…!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம், வருகிற ஜூலை மாதம் முடிவடைகிறது. அதற்குள் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்க மேற்கு…

ரஷியா தாக்குதல் நடத்துவது ஆக்கிரமிப்பு போர் – உக்ரைன் ஆவேசம்…!!!

ரஷிய அதிபர் புதின் உக்ரைன் மீது தாக்குதலை தொடங்க உத்தரவிட்டுள்ள நிலையில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கியூ மற்றும் உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல் துவங்கியது. ரஷியாவின் ராணுவ…

மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி காங்கிரஸ் 27-ந்தேதி மீண்டும் பாதயாத்திரை…!!!

காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி ராமநகரில் இருந்து பெங்களூருவை நோக்கி காங்கிரஸ் பாதயாத்திரையை தொடங்கியது. கொரோனா காரணமாகவும், கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவை…

படைகளை திரும்பப் பெறுங்கள்: புதினுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள்…!!

உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற சூழ்நிலையில், இன்று காலை ராணுவ தாக்குதலுக்கு புதின் உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து உக்ரைன் மீது ரஷியா ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது. குறிப்பாக உக்ரைனின் கிழக்கு…

பீடி தரமறுத்ததால் ஆத்திரம் – தந்தையை கொன்ற மகன் கைது..!!

அசாம் மாநிலம் பர்பேட்டா மாவட்டத்தில் உள்ள அலிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லால்மியா (50). அவரது மகன் சம்சுல் ஹோக் (30). நேற்று லால்மியா பீடி குடித்துக் கொண்டு இருந்தார். அப்போது, சம்சுல் தனக்கும் பீடி வேண்டும் என தன் தந்தையிடம் கேட்டபோது…

உக்ரைன் மீது தாக்குதல்- ரஷியாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்…!!!

உக்ரைன் ரஷியா இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாக ரஷிய அதிபர் புதின் இன்று அறிவித்தார். இதையடுத்து உக்ரைன் மீது உடனடியாக தாக்குதல் தொடங்கியது. தலைநகர் கியூவின்…

மூண்டது போர்: உக்ரைன் மீது பல்முனை தாக்குதலை தொடங்கியது ரஷியா…!!

ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக புதின் அறிவித்திருந்த நிலையில் உக்ரைன் மீது உடனடி தாக்குதல் நடத்தப்பட்டது. தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் தாக்குதல் நடத்தினர். உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும்…

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?

நாட்டில் டீசல் தட்டுப்பாடு காணப்படுவதாக தெரிவித்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளபோதிலும், எரிபொருளின் விலையை அதிகரிக்காதிருக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதேவேளை…