மண் சரிவால் இடம்பெயர்ந்தோர் வீட்டில் எரிந்த நிலையில் சடலம்; வீட்டினர் அதிர்ச்சி
கண்டி, அங்கும்புர - கல்கந்த பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக ஆட்கள் எவரும் இன்றி இருந்த வீடொன்றிலிருந்து, எரியுண்ட நிலையில் நபர் ஒருவரின் உடலம் நேற்று (23) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வீட்டின் உரிமையாளர்கள் அந்த பகுதியில் நிலவிய மண்சரிவு…
இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்திய என்னால் ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த முடியவில்லை- டிரம்ப்…
இந்தியா-பாகிஸ்தான் போா் உள்பட உலகில் பல போா்களை நிறுத்திய என்னால், ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த இதுவரை முடியவில்லை; எனினும் நிச்சயமாக அந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.
ஃபுளோரிடாவில்…
பிரம்மாண்ட ‘சண்டைக் கப்ப’லுடன் புதிய கடற்படை அணி
அமெரிக்க கடற்படையில் இதுவரை இல்லாத மிகப் பிரம்மாண்டமான ‘சண்டைக் கப்ப’லுடன் (பேட்டல்ஷிப்) புதிய கடற்படை அணியை உருவாக்கும் திட்டத்தை அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.
இது குறித்து ஃப்ளோரிடா மாகணம், மாா்-அ-லாகோ நகரிலுள்ள தனது…
பொலிஸாரால் தேடப்படும் இளைஞன்!
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கடத்தல்காரர் ஒருவரை கைதுசெய்ய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர் நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
யாழ் இன்பருட்டி கடற்கரையில் அடையாள தெரியாத சடலம் ; இந்திய மீனவருடையதா?
யாழ்ப்பாணம் பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
எனினும் கரையொதுங்கிய உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.…
சிகிச்சை பெற வந்த நோயாளியை கடுமையாக தாக்கிய டாக்டர் – சிம்லா மருத்துவமனையில்…
சிம்லா,
இமாசல பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள நேர்வா பகுதியை சேர்ந்த நோயாளி ஒருவர், சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் என்டோஸ்கோப்பி சிகிச்சை பெறுவதற்காக சென்றார். அவரை மருத்துவர்கள் சிறிது நேரம்…
தரமற்ற மருந்தால் பறிபோன உயிர் ; மனைவியின் மரணத்திற்கு நீதிகோரும் கணவர்!
கொழும்பு தொற்று நோய்கள் நிறுவனம் (IDH) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் தாயான ஷானிகா சமரபால (37)வின் மரணத்துக்கு தரமற்ற மருந்துகளே காரணம் என அவரது கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.…
மாணவர் தலைவர் கொலை.. போராட்டங்கள்.. விசா நிறுத்தம் – இந்தியா – வங்கதேச…
புதுடெல்லி,
இந்தியர்களுக்கு விசா வழங்கும் நடைமுறையைத் தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்திவைப்பதாக வங்கதேச தூதரகம் அறிவித்திருக்கிறது. வங்கதேசத்தின் இந்த நடவடிக்கை இரு நாடுகள் உறவை கடுமையாகப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது. என்ன…
யேமன்; 2,900 கைதிகள் பரிமாற்றம்: ராணுவம், ஹூதி ஒப்புதல்
தங்களிடம் உள்ள சுமாா் 2,900 கைதிகளை பரிமாறிக் கொள்ள யேமனின் சா்வதேச அங்கீகாரம் பெற்ற அரசு ஆதரவு படையினரும், தலைநகா் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரும் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்களும் ஒப்புக்கொண்டுள்ளனா்.
அங்கு…
இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதி டாக்டர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ்…
இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதி டாக்டர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் அண்மையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.
குறித்த விஜயத்தின் போது வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி வைத்தியசாலை…
“மறுமலர்ச்சிக்கான பாதை – 2025” – வலி. வடக்கில் துரித கெதியில்…
"மறுமலர்ச்சிக்கான பாதை - 2025" நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மயிலிட்டி வடக்கு J/246 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வீதிகளின் புனரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
"கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் –…
நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட யாழ். மணிக்கூட்டு கோபுரம்
நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட யாழ். மணிக்கூட்டு கோபுர மின் அலங்காரத் திறப்பு விழா நேற்று செவ்வாய்கிழமை இரவு நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாணஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகக்…
அனர்த்தத்தின் பின்னரான நிலமைகள் தொடர்பாக அரசாங்க அதிபர் திணைக்களத் தலைவர்களுடனான…
அண்மையில் ஏற்பட்ட “டித்வா”வெள்ள அனர்த்த நிலைமைகளுக்குப் பின்னராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக திணைக்களத் தலைவர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்…
‘எச்1-பி’ விசா: குலுக்கல் முறை ரத்து; திறமைசாலிகளுக்கு முன்னுரிமை
அமெரிக்காவில் வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு வழங்கப்படும் ‘எச்-1பி’ விசா நடைமுறையில் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த குலுக்கல் முறையை ரத்து செய்து, அதிக ஊதியம் மற்றும் மிகச்சிறந்த பணித்திறன் கொண்ட விண்ணப்பதாரா்களுக்கு முன்னுரிமை அளிக்கும்…
கணவனை கிரைண்டரில் அரைத்து வீசிய மனைவி – குழந்தைகள் ஷாக் வாக்குமூலம்
கிரைண்டரில் அரைத்து சிதைக்கப்பட்ட நிலையில் ஆணின் உடல் கண்டறியப்பட்டுள்ளது.
தகாத உறவு
உத்தரபிரதேசம், சந்தௌசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துண்டாக்கப்பட்ட மனித உடல் பாகங்களை காவல்துறையினர் கண்டெடுத்தனர். அதில் ராகுல் என டாட்டூ குத்தப்பட்ட…
பாலஸ்தீன ஆதரவு போராட்டம்: கிரெட்டா தன்பர்க் மீது பாய்ந்த பயங்கரவாதச் சட்டம்! லண்டனில்…
சுவீடன் நாட்டைச் சேர்ந்த உலகம் நன்கறிந்த இளம் வயது சமூக செயல்பாட்டாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான கிரெட்டா தன்பர்க் லண்டனில் கைது செய்யப்பட்டிருப்பதாக செவ்வாய்க்கிழமை(டிச. 23) தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் பாலஸ்தீன ஆதரவுச் செயல்பாட்டு…
பாகிஸ்தானில் காவல் துறை வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி!
பாகிஸ்தானில், காவல் துறையினரின் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
கைபர் பக்துன்குவா மாகாணத்தின், கராக் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் எரிசக்தி நிறுவனத்திற்கான பாதுகாப்புப் பணியில்…
வேலணை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
வேலணை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதேசத்தின் பல்வேறு…
வவுனியாவில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு அதிர்ச்சி
வவுனியா மடுக்கந்தபகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ்நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, அதே இடத்தை சேர்ந்த 32 வயதான ஒருவரை கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து…
வெளிநாடு செல்லும் இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நாடும் இலங்கையர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக, அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் சங்கம் (ALFEA) தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கங்களின் அரசியல்வாதிகள் மேற்கொண்ட மோசடிகள்…
கேரளாவில் வேகமாக பரவும் பறவை காய்ச்சல்
திருவனந்தபுரம்,
கேரளாவில் ஆலப்புழை, கோட்டயம் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் கோழி, வாத்து போன்றவை இறைச்சி மற்றும் முட்டைக்காக பண்ணைகளில் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இந்த பண்ணைகளில் வளர்த்து வந்த கோழிகள், வாத்துகள் அடிக்கடி செத்து…
யாழ் மாணவன் உள்ளிட்ட 10 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு
யாழ்ப்பாணம் நகர் பகுதியில், போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட, 17 வயது மாணவன் ஒருவன் உள்ளிட்ட 10 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் காவல்துறை தலைமையகம், இத்தகவலை கூறியுள்ளது. யாழ்ப்பாணம் நகர் பகுதியில்,…
இலங்கைக்கு தபாலில் வந்த் ஆபத்தான் பொருள்; அதிகாரிகள் ஷாக்!
இலங்கைக்கு தபாலில் அனுப்பப்பட்ட 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த போதைப் பொருட்கள் தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு தபாலில் அனுப்பப்பட்டவைகள்…
நள்ளிரவில் நடந்த பயங்கரம் – பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்
கொழும்பு-பதுளை பிரதான வீதியில் ஓபநாயக்க ஹுனுவல பகுதியில், இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி ஓடையில் விழுந்ததில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
கம்போடியா மீது தாய்லாந்து தொடர் தாக்குதல்! பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு!
கம்போடியாவின் மக்கள் குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதிகளைக் குறிவைத்து, தாய்லாந்து ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் இந்தத் தாக்குதல்களால், இதுவரை கம்போடியாவில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 21 ஆக…
வினோத AI திருமணம்; Chatgpt மூலம் உருவான மாப்பிள்ளை – எங்கு தெரியுமா?
AI கதாபாத்திரத்தைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.
AI கதாபாத்திரம்
ஜப்பானைச் சேர்ந்தவ்ர் யுரினா நோகுச்சி (Yurina Noguchi)32. இவர் தனது முந்தைய உறவு முறிந்த பிறகு மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.
அந்த நேரத்தில் அவர்…
யாழில் நிவாரணம் கோரிய குடும்ப பெண்ணுக்கு நடத்தப்பட்ட சம்பவம்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ள நிவாரணம் கோரிய குடும்பப் பெண் மீது முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
குற்றச்சாட்டு
யாழ் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ளத்தால்…
யாழ் நகரில் அதிரடி கைதான பாடசாலை மாணவன் ; சுற்றிவளைப்பில் அம்பலமான விடயம்
யாழ்ப்பாண நகரில் பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின் போது 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளிட்ட பத்து பேர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் நேற்று (23) காலை நடத்திய சுற்றிவளைப்பில் கைது…
அமெரிக்க கடல்பகுதியில் மெக்சிகோ கடற்படை விமானம் விபத்து! 5 பேர் பலி!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் கடல்பகுதியில், மெக்சிகோ கடற்படையின் சிறிய ரக விமானம் விழுந்து விபத்தில் சிக்கியது. இதில், 5 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ கடற்படையின் சிறிய ரக விமானம், 4 கடற்படை வீரர்கள் மற்றும் ஒரு…
அனலைதீவின் கல்வி பொருளாதார வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்த மக்களும் ஒன்றிணைந்து செயற்பட…
ஜனாதிபதி செயலகத்தின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் ஊர்காவற்றுறை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவையானது பிரதேச செயலாளர் வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்…
பரபரக்கும் வங்கதேசம்: மேலும் ஒரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச்சூடு! ஹிந்து அமைப்புகள்…
வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த மாணவா்கள் போராட்டத்தில் முன்னணி வகித்த ஷரீஃப் உஸ்மான் ஹாதி மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது அந்தப் போராட்டத்தை வழிநடத்திய மேலும் ஒரு மாணவா் தலைவா் மா்ம நபா்களால் திங்கள்கிழமை…
ஐந்து பெண்கள் மடியில் இளவரசர் ஆண்ட்ரூ: ஆத்திரத்தின் உச்சத்தில் மன்னர்
சமீபத்தில் வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் கோப்புகளில் ஒன்றில் மன்னர் சார்லசின் தம்பியான ஆண்ட்ரூ இடம்பெற்றுள்ள புகைப்படம் ஒன்று பிரித்தானிய மன்னரையும் வருங்கால மன்னரையும் ஆத்திரத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.
ஆத்திரத்தின் உச்சத்தில்…
உலகின் மிகப் பெரிய அணு மின் நிலையத்தை மீள இயக்கும் ஜப்பான்
உலகின் மிகப் பெரிய அணு மின் நிலையமாகக் கருதப்படும் காஸிவாஸ்கி காரிவா அணு மின் நிலையத்தின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க ஜப்பான் தயாராகி வருகிறது.
இந்த அணு மின் நிலையத்தின் பகுதி மறுதொடக்கம் குறித்து, நிகாடா மாகாண அரசு திங்கள்கிழமை…
யாழ்ப்பாணத்தில் அதிரடிச் சோதனை: பள்ளி மாணவன் உட்பட 10 பேர் போதைப்பொருட்களுடன் கைது!
யாழ்ப்பாண நகரில் பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின் போது 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளிட்ட பத்து பேர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் இன்று காலை நடத்திய சுற்றிவளைப்பில் கைது…