‘அறிவகத்தில்’ அன்னை பூபதியின் நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு….!
ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகத் தாய் அன்னை பூபதி அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள், இன்றைய தினம் கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாவட்டக்…
பழி வாங்கும் படலம் ; இஸ்ரேல் மீது ஈரான் கொடிய கொத்தணி குண்டு தாக்குதல்!
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகத் தூண்டிய போர் மூன்றாவது வாரத்தை நோக்கித் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியை (Ali Larijani) இஸ்ரேல் படுகொலை செய்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக மத்திய இஸ்ரேல் மீது…
யாழ்.பல்கலை கறுப்பு கொடி விவகாரம் – பல்கலை முன் மாணவர்கள் போராட்டம்
சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து , யாழ். பல்கலைக்கழகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…
தென்னிலங்கையில் கடலில் நீராடிய மாணவன் நீரில் மூழ்கி பலி
ஹபராதுவ, ஹெண்டிவத்த பகுதியில் கடலில் நீராடிய சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த சிறுவன் மேலும் சில நண்பர்களுடன் இணைந்து கடலில் 'சறுக்கு விளையாட்டில்' ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இந்த விபத்துக்குள்ளானதாக…
எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் ; இன்று முதல் புதிய நடைமுறை
QR முறையின் கீழ் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்கும் போது, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக இன்று (19) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலக்கத் தகட்டின் இறுதி…
எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதில் சிக்கலா? ; வெளியான புதிய வசதி முறை
எரிபொருள் QR குறியீடுகளைப் பெறுவதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக 'ஓவர்ரைட்' (Override) எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தகவல்களில் உள்ள பிழைகளைத் திருத்தி, புதிய…
அவுஸ்திரேலிய முகாமுக்கு அருகில் வெடித்த ஈரானின் ஏவுகணை
ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அவுஸ்திரேலிய முகாமுக்கு அருகில் ஈரானின் ஏவுகணை ஒன்று தாக்கியுள்ளது.
முகாமிற்குச் செல்லும் வீதியில் ஏவுகணை விழுந்ததில் ஏற்பட்ட சிறிய தீப்பரவல் காரணமாக, தங்குமிடத் தொகுதி மற்றும் மருத்துவ வசதி நிலையத்திற்குச்…
‘ஸ்மார்ட் போர்ட்’ , நவீன வசதிகளுடன் கூடிய 5 மலசல கூடங்கள் உத்தியோகபூர்வமாக…
video link-https://fromsmash.com/Jy1ANPQyn7-dt
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட அஸ்-ஸுஹரா பாடசாலையின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு கல்வி விசேட வேலைத்திட்டத்தின் கீழ் 'ஸ்மார்ட் போர்ட்' கையளிக்கும் சிறப்பு விழா மற்றும் கிளீன்…
பயணிகளுக்கு அவசர அறிவிப்பு ; திடீரென இரத்து செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவைகள்
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சில பகுதிகளுக்கான வானூர்தி சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதற்கமைய, துபாய்க்கான வானூர்தி சேவைகள் இன்றும், நாளையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், தமாம், தோஹா…
போருக்கு இடையே! இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!
இஸ்ரேலின் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் பாதுகாப்புக் கட்டமைப்புகள் குறித்து தகவல்களைச் சேகரித்து இஸ்ரேலின் உளவாளிப் பிரிவான மொசாத் அமைப்பிடம் பகிர்ந்ததாக, கௌரௌஷ் கெய்வானி எனும் நபர் கைது…
மூத்த தலைவர் அலி லார்ஜானி, மகள் – மகனுடன் கொல்லப்பட்டார்! உறுதிசெய்தது ஈரான்!
மூத்த தலைவர் அலி லார்ஜானி தனது மகள், மகனுடன் கொல்லப்பட்டதை ஈரான் உறுதி செய்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் கடந்த பிப். 28 தொடங்கி 19 நாள்கள் கடந்துள்ள நிலையில், ஈரான் ஆட்சி அதிகாரத்தின் முக்கியத் தூண்களாகக்…
நைஜீரியாவில் அடுத்தடுத்து மனித வெடிகுண்டு தாக்குதல்கள் – 23 பேர் உயிரிழப்பு
அபுஜா,
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில், பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நிகழ்த்திய மனித வெடிகுண்டு தாக்குதல்கள் அந்நாட்டை உலுக்கியுள்ளன. நைஜீரியாவின் வடகிழக்கு மாகாணமான போர்னோவின் தலைநகர் மைதுகுரியின் மையப்பகுதியில் உள்ள தபால் நிலையம்…
புதன்கிழமைகளில் விடுமுறை வழங்காமல் இப்படி செய்யலாம் ; விடுக்கப்பட்ட கோரிக்கை
புதன்கிழமைகளில் வழங்கப்படும் விடுமுறையை பொது விடுமுறையாக அறிவிக்காமல், அனைத்து அரசாங்க ஊழியர்களும் நிறுவனத் தலைவர்களின் மேற்பார்வையின் கீழ் வீட்டிலிருந்து பணிபுரியும் நாளாக அறிவிக்க வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை…
உடலில் 30க்கும் மேற்பட்ட காயங்கள் ; ஜேர்மனி பெண்ணுக்கு தொல்பொருள் திணைக்கள ஊழியர் செய்த…
அநுராதபுரம், மிஹிந்தலை ரஜமஹா விகாரையைப் பார்வையிடச் சென்ற ஜெர்மன் நாட்டு இளம் யுவதியொருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தொல்பொருள் திணைக்கள ஊழியரை, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அதிரடி முடிவு: இன்று விரிவுரைகள் புறக்கணிப்பு; பொலிஸ்…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமையை கண்டித்து
நாளையதினம் விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தீர்மானித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 4ம் திகதி கறுப்பு…
அக்கரைப்பற்று ஆற்றில் மீட்கப்பட்ட சடலம்: 51 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டது –…
video link-
https://fromsmash.com/o5Q1JHB54_-dt
சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு-
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்ட …
2026 வட கொரியா தேர்தலில் கிம் அமோக வெற்றி; இணையவாசிகள் கிண்டல்!
வட கொரியாவில் 2026 நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி கிம் ஜாங் உன் அபார வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.
அதன்படி, கிம் ஜாங் உன்னின் கொரிய தொழிலாளர் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 99.97 வீத…
ஜஸ்டின் ட்ரூடோவைக் காதலிக்கும் கேற்றி பெர்ரி… கனடாவுக்கு குடிபெயர வாய்ப்பு உள்ளதா?
கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும் பிரபல அமெரிக்க பாடகியான கேற்றி பெர்ரியும் காதலிக்கும் விடயம் உலகம் அறிந்ததே.
இந்நிலையில், ட்ரூடோவுடன் வாழ்வதற்காக, பெர்ரி கனடாவுக்கு குடிபெயர வாய்ப்புள்ளதா என்பது தொடர்பில் பிரபல கனேடிய ஊடகம்…
2,200 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள்… ஹோர்முஸ் நீரிணை அருகே வீசி ஈரானை மிரட்டிய…
ஈரானின் ராணுவத்தை அச்சுறுத்தும் விதமாக ஹோர்முஸ் நீரிணை அருகே சுமார் 2,200 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகளைப் போட்டு அமெரிக்கா புதன்கிழமை தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அணுஆயுதக் கொள்கையைக் கைவிடக் கோரி ஈரான் மீது…
வாடிக்கையாளர்களுக்கு இலங்கையிலுள்ள வங்கிகளின் விசேட அறிவிப்பு
இலங்கையில் புதன்கிழமை விசேட விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளன.
வங்கிச் சேவை நேர மாற்றம் தொடர்பான அறிவித்தல், தேசிய எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும்…
கமேனிக்கு பிறகு கொல்லப்பட்ட முக்கியப் புள்ளி ; உறுதிப்படுத்தியது ஈரான்
ஈரானின் தேசிய பாதுகாப்பு பேரவை, அரச தொலைக்காட்சியில் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, அந்த நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு மற்றும் அரசியல் தலைவரான அலி லாரிஜானி கொல்லப்பட்ட செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்…
லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு
சந்தையில் தற்போது போதுமான எரிவாயு இருப்பு இருப்பதாகவும், நிரப்பும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு ஏற்றிய கப்பல் வந்தடைவதற்கு ஏற்பாடுகள்…
கொல்லப்பட்ட 111 குழந்தை…லெபனான் மீது இஸ்ரேலின் தொடர் தாக்குதல்: பலி எண்ணிக்கை 912 ஆக…
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல்
லெபனானின் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய ஹிஸ்புல்லா படையினருக்கு எதிராக இஸ்ரேலிய…
நான் சொன்னதை கேட்டிருந்தால் அழிவுகளும் இழப்புக்களும் ஏற்பட்டு இருக்காது – டக்ளஸ்…
கிடைத்த சந்தர்ப்பங்களில் எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்த ஒவ்வொன்றையும் சேவையாக அல்லாது நான் கடமையாகவே முன்னெடுத்திருந்தேன். மாறாக அவற்றை ஒருபோதும் சுயநல அரசியலுக்காக முன்னெடுத்திருக்கவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்…
நைஜீரியா: தற்கொலைப் படை தாக்குதலில் 23 போ் உயரிழப்பு
வடகிழக்கு நைஜீரியாவின் மைதுகுரி நகரில் திங்கள்கிழமை இரவு அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட தற்கொலை படை வெடிகுண்டு தாக்குதல்களில் 23 போ் உயிரிழந்தனா். 100 போ் காயமடைந்தனா்.
ராணுவம், காவல்துறையின் தீவிர பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும்…
புதன்கிழமை விடுமுறை; தனியார் துறைக்கு அரசாங்கம் வேண்டுகோள்!
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக இன்று முதல் (18) இலங்கையில் அரசாங்க அலுவலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமை விடுமுறை முறையை, தனியார் துறையினரும் தங்களது சாத்தியப்பாடுகளுக்கு ஏற்ப பின்பற்றுமாறு தொழில் அமைச்சு கோரிக்கை…
காசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்; பாலஸ்தீனியர்களில் 2 பேர் பலி
காசா நகரம்
ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மக்களை படுகொலை செய்தும், பிணை கைதிகளாக சிறை பிடித்து சென்றதற்கும் பதிலடியாக, காசாவில் ஹமாஸ் அமைப்பினரை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், காசா முனை பகுதியில் இஸ்ரேல் இன்று…
பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு ; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றில் உரையாற்றியவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.…
தண்ணீர், மின்சாரம் போல ஏஐ-க்கும் மீட்டர் கட்டணம்: சாம் ஆல்ட்மேன் கணிப்பு
மின்சாரம் மற்றும் பொதுப் பயன்பாட்டுக்கான குடிநீருக்கு எப்படி பயன்பாட்டிற்கு ஏற்றபடி கட்டணம் செலுத்துகிறோமோ, அதுபோல எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தளங்களும் மீட்டர் அடிப்படையில் வழங்கப்படும் என்று சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ…
ஈரானின் முக்கிய பாதுகாப்பு அதிகாரி நள்ளிரவில் படுகொலை; இஸ்ரேல் அறிவிப்பு
டெல் அவிவ்
அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரானும், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகளில் உள்ள பகுதிகளை தாக்கி வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேலின்…
QR குறியீட்டை பெற்றுக்கொள்ள விசேட WhatsApp இலக்கம் அறிமுகம்
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட WhatsApp இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பதிவு செய்வதில் சிக்கல்களை எதிர்நோக்கும்…
6ம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்பு ; புதிய பாடத்திட்ட மாற்றங்கள் விரைவில்…
6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாகவும், முதலாம் தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் முன்னேற்றங்களைக் கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்…
கடும் கோபத்தில் ட்ரம்ப் ; நட்பு நாடுகளுக்கு கூறிய தகவல்
போர் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் மூடியிருப்பதால், அங்கு கப்பல் போக்குவரத்தை சீர்படுத்த போர்க்கப்பல்களை அனுப்புமாறு அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார்.
7 நாடுகளை கேட்டுக்கொண்டதாக அவர் கூறினாலும் எந்தெந்த…
யாழ். பல்கலைக்கழகத்தில் “தர்மசாஸ்தா குருகுலம்”: ஆவணப்பட திரையிடல் மற்றும் நூல் வெளியீடு…
யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்துடன் இணைந்து “தர்மசாஸ்தா குருகுலம்” ஆவணப்பட திரையிடல் மற்றும் நூல் வெளியீட்டு விழாவானது கடந்த திங்கட்கிழமை கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்…