கென்யா- எரிபொருள் விலை உயா்வு போராட்டம் வாபஸ்: வன்முறையில் 4 போ் உயிரிழப்பு
கென்யாவில் எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து பொதுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் நடத்தி வந்த நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம், அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக ஒரு வாரத்துக்குத் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.
கென்யாவில்…
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்!
பிரதமர் மோடியை எதிர்த்து கேள்வி கேட்ட நார்வே பத்திரிகையாளர் ஹெல்லேவின் முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டு பிரதமர் ஜோனஸ் கர்…
ஆண்களின் குரல் மட்டும் கேட்கவில்லை; பெண் ஒருவருக்கு விசித்திர நோய்!
சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வினோதமான ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த ஆண்களின் குரல் மட்டும் கேட்கவில்லை என கூறப்படுகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஃபோர்ப்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் ஜியாமென்…
AI தொழில்நுட்பம் ; Meta நிறுவனத்தில் 8,000 ஊழியர்கள் பணிநீக்கம்
சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக Meta நிறுவனம் அறிவித்துள்ளது. Meta நிறுவன பணிநீக்க நடவடிக்கை, நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 10 சதவீதத்தினரை பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AI தொழில்நுட்ப முதலீடுகளை…
இலங்கையில் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
இலங்கையின் இன்று (20) தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது. நாட்டில் நேற்றைய தினம் (19) 393,000 ரூபாயாக விற்பனையான 24 கரட் தங்கம் ஒரு பவுண், இன்று 1,000 ரூபாயால் குறைவடைந்து 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய…
நிபந்தனைக்குட்பட்ட பீப்பாய்கள், நிபந்தனையற்ற மாறுபாடு ; எண்ணெய்ச் சந்தையில் நிலவும் புதிய…
Exness-இன் சிரேஷ்ட நிதிச் சந்தை மூலோபாய நிபுணரான கிறிஸ்தோபர் தாஹிர் அவர்கள் எழுதிய சந்தைப் பகுப்பாய்வு.
சேமிப்புத் தாங்கிகளில் உள்ள கச்சா எண்ணெயிலிருந்து நிபந்தனைக்குட்பட்ட பீப்பாய்கள் வரையான சந்தை நிலவர மாற்றம்
கடந்த பத்தாண்டுகளில்…
ஈரான் – இஸ்ரேல் பதற்றம் ; புதிய சர்ச்சை தகவல்கள் வெளியீடு
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றம் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்திருந்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டுடன் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சூழலில், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பெஞ்சமின்…
தேரரால் சிறுமி துஷ்பிரயோகம் ; தாயின் வங்கி கணக்கை ஆராய உத்தரவு
அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, சிறுமியின் தாயாரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகள் குறித்த விரிவான அறிக்கைகளை, அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளின் நிர்வாகங்களும்…
மனைவி உட்பட 6 பேர் சுட்டுக் கொன்ற இளைஞன் ; துருக்கியில் நடந்தேறிய கொடூரம்
துருக்கியின் தெற்குப் பிராந்தியத்தில் உள்ள மெர்சின் மாகாணத்தின் தர்சூஸ் நகரில், துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் அடுத்தடுத்து நடத்திய தொடர் தாக்குதல்களில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எண்மர் படுகாயமடைந்துள்ளனர்.
தாக்குதலை…
கன்னி பெண்களின் மௌனம் சம்மதம் ; சர்ச்சையை கிளப்பிய தலிபானின் புதிய சட்டம்
ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கு எதிராக கெடுபிடிகளை காட்டி வரும் தலிபான் அரசு, திருமணம், விவாகரத்து, குழந்தை திருமணம் உள்ளிட்ட 31 விதிகளைக் கொண்ட சர்ச்சைக்குரிய புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
புதிய விதியின்படி,…
மட்டக்களப்பு ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம்
மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில், நேற்று (19) மாலை 5.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வாவியில் சடலம் ஒன்று…
டிரம்ப், நெதன்யாகுவை நரகத்திற்கு அனுப்பினால் பரிசு தொகை; ஈரான் புது திட்டம்
தெஹ்ரான்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதல் 40 நாட்களாக நீடித்த நிலையில், போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மேற்காசிய பகுதியில் பதற்றம் தணிந்துள்ளது. இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும்…
ஐஸ்லாந்து பிரதமருடன் இருதரப்பு சந்திப்பில் பங்கேற்ற பிரதமர் மோடி
ஆஸ்லோ
ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து, சுவீடன் மற்றும் நார்வே நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்றார். இதில், நெதர்லாந்துக்கான பயணத்தின் ஒரு பகுதியாக, இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இறுதி…
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!
இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான பெறுமதி வீழ்ச்சி காரணமாக, வரும் வாரங்களில் பல இறக்குமதிப் பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
நாணய மாற்று விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள்…
ஈழத் தமிழர்களின் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்த முதலமைச்சர் விஜய் மற்றும் சீமான்; சட்டத்தரணி…
ஈழத் தமிழர்களின் சமூக ஊடகங்களில் தமிழ்நாட்டின் தலைவர்களை வைத்து வன்மத்தை தெரிவிப்பது தவிர்க்கப்படவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஸ் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவரது சமூக…
இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
குறுகிய காலத்திற்கு எரிபொருள் பயன்பாட்டை மட்டுப்படுத்த வேண்டும் இறக்குமதி செலவினத்தையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், டொலர் தடுப்பாடு ஏற்படாமல் இருக்க சகல பிரஜைகளும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கோருவதாக ஜனாதிபதி அநுர குமார…
கபில சந்திரசேன மரணம்; நால்வருக்கு பிணை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணைதாரர்களாக நிற்பதற்காக பணம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதிபதி…
ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு நாடுகளை அனுமதிக்கும் வகையில் பொருளாதார தடைகளிலிருந்து அளிக்கப்பட்ட விலக்கை மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நிதியமைச்சக வெளிநாட்டு சொத்துகள்…
88ஆவது முறையாக நீதிமன்றத்தில் ஆஜரான இஸ்ரேல் பிரதமர்
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டெல் அவிவ் மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை வரலாற்றில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவது இது 88ஆவது முறையாகும். நெதன்யாகுவின்…
நரகத்தில் இருக்கிறேன்; அழைத்து செல்லுங்கள்: மரணத்திற்கு முன்பு முன்னாள் மிஸ் புனே கதறல்
புனே
மராட்டியத்தில் மிஸ் புனே அழகி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர் துவிஷா சர்மா (வயது 31). வழக்கறிஞரான சமர்த் சிங் என்பவருடன் டேட்டிங் செயலி மூலம் தொடர்பு ஏற்பட்டு, கடந்த ஆண்டு இவர்களின் திருமணம் நடந்தது. மத்திய பிரதேசத்தின் போபால்…
திருமணத்திற்கு முன் இந்த பரிசோதனை கட்டாயம் ; இலங்கையருக்கு வெளியான முக்கிய தகவல்
தலசீமியா மரபணுவைக் கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு சிறப்பு அட்டை வழங்கப்படும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.…
பால்மா விலை ஏற்றத்தால் பால் தேநீரின் விலை அதிகரிப்பு!
நாட்டில் ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து இந்த விலை அதிகரிப்பு…
முல்லைத்தீவில் பெரும் துயரம் ; திருமணம் நடைபெறவிருந்த இளைஞன் திடீர் மரணம்!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த இளைஞர் நேற்று முன் தினம் (18) இடம்பெற்ற இச்சம்பவம்…
கஞ்சிகுடியாறு பகுதியில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு
5 மோட்டார் குண்டுகள் துருப்பிடித்த நிலையில் புதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்திற்கு அருகில் குறித்த ஐந்து மோட்டார் குண்டுகள் இன்று மீட்கப்பட்டுள்ளது.…
எரிசக்தி, பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த தென்கொரியா-ஜப்பான் இடையே ஒப்பந்தம்
தென்கொரியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே எரிபொருள் விநியோகம், பிராந்திய பாதுகாப்புக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை எட்டப்பட்டது.
தென்கொரியாவின் ஆண்டோங் நகரில் அந்நாட்டு அதிபா் லீ ஜே மியுங் மற்றும்…
எபோலா வைரஸ் பரவல்! பலி எண்ணிக்கை 131 ஆக உயர்வு!
ஆப்ரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.
கிழக்கு காங்கோ பகுதியில் அரியவகை எபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்த பாதிப்பால் இதுவரை 131 பேர் பலியான நிலையில் 500-க்கும்…
மிக இளம் வயது மேயர்! பிரிட்டன் வரலாற்றில் இடம்பெற்ற இந்திய வம்சாவளி இளைஞர்!!
பிரிட்டன் வரலாற்றில் மிகவும் இளம் வயது மேயர் என்ற பெருமையை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் பெற்றிருக்கிறார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டல்ன் உள்ள கிங்ஸ் கல்லூரியில் படித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் துஷார் குமார்.…
பால் மாவின் விலைகள் அதிகரிப்பு ; வெளியான அறிவிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
விலை திருத்தத்திற்கு அமைவாக, 450 கிராம் இறக்குமதி செய்யப்படும் பால் மா பக்கற் ஒன்றின் விலை 50 ரூபாவினாலும், 1 கிலோகிராம் பால் மா பக்கற்…
யாழில். 04 மாதங்களில் 497 பேர் டெங்கினால் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் கடந்த 05 மாதங்களில் டெங்கு நோயால் 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம்…
யாழில். “இந்துச் சகோதரர்களின் பெரும் சமர்”
யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இரு முன்னணி பாடசாலைகளான சாவகச்சேரி இந்துக்கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆகியவற்றின் கிரிக்கெட் அணிகள் மோதும் "இந்துச் சகோதரர்களின் பெரும் சமர்" (Battle of the Hindu brothers) 3ஆவது…
அயர்லாந்து ஜனாதிபதியின் சகோதரியை கடத்திய இஸ்ரேல்?
காஸாவுக்கு விரைந்த நிவாரணப் படகுகள் இஸ்ரேலியப் படைகளால் இடைமறிக்கப்பட்டு, தனது சகோதரி கடத்தப்பட்டுள்ளதாக அயர்லாந்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மிகுந்த மனவேதனையை அளிப்பதாக அயர்லாந்து ஜனாதிபதி கேத்ரின் கொன்னொலி தெரிவித்துள்ளார்.…
திருக்கேதீச்சரம் திருவிழா: யாழ்ப்பாணத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது கொடிச்சீலை!
வரலாற்று பிரசித்தி பெற்ற மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை(21) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இதற்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்தில் இருந்து திருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு இன்று(20) காலை எடுத்துச்செல்லப்பட்டது.…
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சீனாவின் பீஜிங் நகரைச் சென்றடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விஜயத்தின் போது அவர் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு…
அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்த தடை – தமிழக அரசு
சென்னை,
ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து ஓட்டுநர்கள் சட்டைப் பையில் கைப்பேசி வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்.
பேருந்து இயக்கத்தின் போது…