கொழும்பில் சீனப் பெண் ஒருவர் அதிரடியாக கைது ; விசாரணையில் வெளியான தகவல்
கொழும்பில் மோசடி குற்றச்சாட்டில் சீனப் பெண் ஒருவரை கொழும்பு மோசடி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசா வழங்குவதாக கூறி 1.5 மில்லியன் ரூபாய் பணத்தையும், அமெரிக்க டொலர்களை வழங்குவதாக கூறி 191,600…
யாழில் எச்சரிகைப்படக் காட்சிப்படுத்தல்கள் இன்றி புகையிலை விற்றவருக்கு கடும் தண்டம்
யாழில் சுகாதார எச்சரிகைப்படக் காட்சிப்படுத்தல்கள் இன்றி சிகரெட் உள்ளிட்ட புகையிலைசார் பொருட்களை விற்றவருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ், தெல்லிப்பளையில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரிற்கே இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.…
கர்நாடக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்: ஐபிஎல் வெற்றி விழாவில் தமிழக பெண் உட்பட 11…
பெங்களூரு: ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களூருவில் நடந்த விழாவில் தமிழக பெண் உட்பட 11 ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை…
செம்மணியில் இதுவரையில் 18 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன –…
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழி அகழ்வில் இதுவரை சிசுக்கள் , சிறார்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று மனித எலும்பு கூட்டு தொகுதிகள் உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடையாளம்…
ரஷியா – உக்ரைன் போர் நிறுத்தம் சாத்தியமில்லை! குழப்பத்தில் டிரம்ப்!
ரஷியா மீதான உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு தகுந்த பதிலடியை ரஷியா அளிக்க வாய்ப்புள்ள நிலையில், அதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் உறுதி செய்துள்ளார்.
ரஷியாவுக்குள் கன்டெய்னர்கள் மூலம் ட்ரோன்களைக் கொண்டு சென்ற உக்ரைன், கடந்த…
அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்குத் தடை!
அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டு மக்களுக்கு தடை விதித்து அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 7 நாட்டைச் சேர்ந்தவர்கள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விதிமுறை…
பிரான்ஸ் ஜனாதிபதியின் உருவச்சிலையை திருடிச் சென்ற நபர்கள்
அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் உருவச்சிலை ஒன்றை சிலர் திருடிச் சென்றுள்ளார்கள்.
யார் அவர்கள்?
மேக்ரானின் சிலையைத் திருடியவர்கள், Greenpeace என்னும் அமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்…
புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படும் அபாயம்: புதிய சட்டம் கொண்டுவர கனடா திட்டம்
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த சட்டம் ஒன்றைக் கொண்டுவர கனடா அரசு திட்டமிட்டுவருகிறது.
புலம்பெயர்தல் தொடர்பில் புதிய சட்டம்
சில புகலிடக் கோரிக்கைகளை கட்டுப்படுத்துதல் மற்றும், புலம்பெயர்தல் பரிசீலிப்பதை நிறுத்த அதிகாரிகளுக்கு கூடுதல்…
வொஷிங்டனில் காணாமற்போன மூன்று சகோதரிகள் சடலமாக மீட்பு; தந்தை தலைமறைவு
அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் காணாமற்போனதாகக் கூறப்படும் 3 சகோதரிகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முறையே 9,8,5, வயதுகளையுடைய பேட்டினு ,எவலின் மற்றும் ஒலிவியா ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.…
ஊழலுக்கு வழிவகுக்கும் கலப்புத் தேர்தல் முறை
எம்.எஸ்.எம்.ஐயூப்
கடந்த மாதம் 6ஆம் திகதி நடைபெற்ற 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் ஏதாவது ஒரு கட்சி அருதிப் பெரும்பான்மையைப் பெற்ற 161 உள்ளூராட்சி மன்றங்களின் மேயர்கள், பிரதி மேயர்கள், தவிசாளர்கள் மற்றும் பிரதி தவிசாளர்கள்…
சிறுவர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை ; இருவர் மருத்துவமனையில்
பண்டாரவளை சிறுவர் இல்லத்தில் பராமரிப்பில் இருந்த இரண்டு குழந்தைகள் உணவு சாப்பிட்ட பிறகு ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் வியாழக்கிழமை(05) அனுமதிக்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…
கல்வியமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நாடு முழுவதும் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாக கல்வியமைச்சுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 31ஆம் திகதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பதிவான டெங்கு…
புடினுடன் தொலைபேசி அழைப்பு… உக்ரைன் குறித்து ட்ரம்ப் அதிர்ச்சியூட்டும் ஒப்புதல்…
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டதன் பின்னர், உக்ரைனுடன் அமைதி ஏற்பட வாய்ப்பே இல்லை என டொனால்டு ட்ரம்ப் தமது சமூக ஊடக பக்கத்தில் அறிவித்துள்ளார்.
உடனடி அமைதிக்கு
சுமார் ஒரு மணி 15 நிமிடங்கள் நீண்ட உரையாடலில்,…
சித்தப்பாத்தி மனிதப் புதைகுழி: 18 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம், 5 மீட்பு – நாளைய…
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றுடன் 18மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஐந்து மண்டையோட்டுத் தொகுதிகள் மீட்க்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சன் தெரிவித்தார்.
யாழ் - செம்மணி , சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி…
கனடாவின் காட்டுத்தீயால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பாதிப்பு
கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் ஏற்பட்ட புகை, அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் காற்றின் தரத்தை புதன்கிழமை முதல் மோசமாக்கி வருகிறது, என அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA) தெரிவித்துள்ளது.
இந்த காட்டுத்தீயால் பல ஆயிரக்…
உக்ரைன் போரில் 3.50 லட்சம் வீரா்கள் உயிரிழப்பு: ஆய்வுத் தகவல்
உக்ரைனில் ரஷியா நடத்திவரும் போரில் இரு தரப்பிலும் இதுவரை சுமாா் 3.5 லட்சம் வீரா்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் ‘போா் திட்டம் மற்றும் சா்வதேச ஆய்வு மையம்’ (சிஎஸ்ஐஎஸ்) தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள…
யாழ் உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவில்லை: தேசிய மக்கள் சக்தி திட்டவட்டம்
யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்தி ஆதரவளிக்கவுள்ளது என்ற தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் சு. கபிலன் தெரிவித்துள்ளார்.…
ஏவுகணைத் தாக்குதல்: சிரியா அரசு மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு
சிரியாவில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு அந்த நாட்டு அரசுதான் காரணம் என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.ஆக்கிரமிப்பு கோலன் குன்றுகள் பகுதியில் (படம்) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு ‘முகமது டெய்ஃப் ராணுவம்’ என்ற புதிய அமைப்பு…
தமிழரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும். – டக்ளஸ்…
அகில இலங்கை தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்…
வடக்கில் போதைப்பொருள் பாவனைக்கு சிறுமிகளும் அடிமை
வடக்கில் போதைப்பொருள் பாவனைக்கு சிறுமிகளும் அடிமையாகியுள்ளதாக வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான…
வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையத்தை உடன் ஆரம்பிக்க பணிப்பு
உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் வகையில் புனர்வாழ்வு நிலையத்தை நிரந்தரமாக அமைக்கும் வரையில், கைவிடப்பட்ட அரச கட்டடத்தில் தற்காலிகமாக அதனை ஆரம்பிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை…
தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 51 வது…
தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 51 வது நினைவுதினம் இன்று இடம்பெற்றது.
இன்று முற்பகல் யாழ். உரும்பிராய் சந்திப் பகுதியில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவு தூபியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.…
யாழ். பல்கலையில் பொன்.சிவகுமாரனுக்கு அஞ்சலி
தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
யாழ். பல்கலை கழக வளாகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் நடைபெற்ற நிகழ்வில் ,…
ஆர்சிபி பேரணி கூட்ட நெரிசல்: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!
ஆர்சிபி வெற்றிப் பேரணியில் கூட்ட நெரிசலில் பலியானோரது குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்களூரிலுள்ள சின்னசாமி திடலில்…
பாகிஸ்தான், சீனாவிற்கு சிக்கல்… ஐந்தாம் தலைமுறை சக்திவாய்ந்த போர் விமானங்களை…
இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பினை வலுப்படுத்தக்கூடிய ஸ்டெல்த் போர் விமானமான அட்வான்ஸ்டு மீடியம் காம்பாட் ஏர்கிராஃப்ட் (AMCA)-க்கு இந்தியா பச்சைக்கொடி காட்டிள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏகபோக உரிமை
அதிகாரத்துவ செயல்முறை மந்தமானதாலும்…
ஈ.பி.டி.பி. உடனோ பேரினவாத சக்திகளோடு பேச முற்படுபவர்கள் தாமாக வெளியேறலாம் அல்லது புதிய…
ஈ.பி.டி.பி. உடனோ அல்லது பேரினவாத சக்திகளோடு புதிய கட்டமைப்பின் அனுமதியின்றி யாராவது பேசவோ செயற்படவோ முனைந்தால் அவர்கள் தாமாகவே வெளியேறலாம் அல்லது விலக்கப்படுவார்கள் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பசுமை காடாக்கல்…
தேசிய சுற்றாடல் வாரம் மற்றும் தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இன்று (5) காலை 9.15 மணிக்கு யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் பயன்தரு மரங்கள் நடப்பட்ட நிகழ்வோடு பசுமை காடாக்கல் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த செயற்றிட்டமானது…
காஸாவில் உணவுப் பொருள் விநியோகம் நிறுத்தம்
காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையங்களுக்கு செல்வோா் மீது இஸ்ரேல் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்துவதன் எதிரொலியாக அந்த விநியோகப் பணிகளை அமெரிக்கா ஆதரவு பெற்ற காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) நிறுத்திவைத்துள்ளது.
இது குறித்து…
பாகிஸ்தான்: 2 நாள்களில் 14 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
ஆப்கானிஸ்தான் நாட்டுடனான பாகிஸ்தானின் எல்லையில், அமைந்துள்ள வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் 14 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பழங்குடியின மக்கள் அதிகம் வாழும், வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தின்,…
அதிக மதிப்பெண் பெற்ற 504 மாணவா்களுக்கு விருது: விஜய் வழங்கினாா்
தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சென்னை அருகே நடைபெற்ற 2-ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தொகுதிகளில் 10, பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 504 மாணவ, மாணவிகளுக்கு அக்கட்சியின் தலைவா் விஜய்…
ஆக்ரோஷத்தில் உக்ரைன்: கிரிமியா-ரஷிய இணைப்புப் பாலத்தில் பயங்கர தாக்குதல்
ரஷியா - உக்ரைன் போர் தீவிரமடைந்து, ஆக்ரோஷ தாக்குதலில் ஈடுபட்டு வரும் உக்ரைன் கிரிமியா-ரஷிய இணைப்புப் பாலத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்துள்ளது.
இதுவரை எதிர் தாக்குதலை உக்தியாகக் கையாண்டு வந்த உக்ரைன், தற்போது ஆக்ரோஷ தாக்குதலைக்…
வவுனியாவில் அழையா விருந்தாளி பாழடைந்த கிணற்றிற்குள் பாய்ந்ததால் பரபரப்பு
வவுனியா - கொக்குவெளி பகுதியில் வீட்டில் இருந்து 09 அடி நீளமான முதலை ஒன்று வனஜீவராசிகள் திணைக்களத்தால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றையதினம் வீட்டின் பின்புறமுள்ள தோட்டப்பகுதியில் முதலை ஒன்று உள்ளதை வீட்டின்…
ராஜபக்க்ஷ குடும்பத்திலிருந்து மற்றுமொருவர் விசாரணைக்கு அழைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
சஷீந்திர ராஜபக்ச ,சமல் ராஜபக்சவின் மகனாவார்.
கடந்த கால அரசங்கத்தில் இடம்பெற்ற ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பில்…
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: சர்வதேச கண்காணிப்பு கோரி போராட்டம்
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் சர்வதேச கண்காணிப்புடன் சர்வதேச நியமங்களைப் பின்பற்றியும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தி இன்றைய தினம் வியாழக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது
வடக்கு - கிழக்கு வலிந்து…