;
Athirady Tamil News

பிரேத அறையில் பாலியல் துஸ்பிரயோகம்; ஆதாரங்கள் இல்லையாம்!

நுவரெலியா - டிக்கோயா, கிளங்கன் ஆதார மருத்துவமனையில், யுவதி ஒருவரின் உடலத்தை அவமரியாதை செய்தமைக்கான எந்தவித ஆதாரங்களும் உறுதியாகவில்லை என மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில்…

ஈரானில் பள்ளி மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தவில்லை: டிரம்ப்

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதைத் தொடர்ந்து சரண் அடையுமாறு ஈரானை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே எச்சரித்து இருந்தார். ஆனால் சரண் அடையும் பேச்சுக்கே இடமில்லை. சரண் அடைய மாட்டோம் என்று ஈரான் அதிபர்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன கைது

சட்டவிரோத சொத்துக்களை ஈட்டியதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை ஈட்டியதாக சுமத்தப்பட்ட…

உனக்கு மாலை அணிவித்து கோவில் கட்டுகிறேன் ; இந்திய ஊடகங்களில் பரவிய அருச்சுனா எம்பி!

தவெக தலைவர் விஜய் - சங்கீதா விவாகரத்து தொடர்பில் அர்ச்சுனா எம்பி வீடியோ வெளியிட்ட நிலையில் அர்ச்சுனா எம்பி இந்திய ஊடகங்களிலும் இடம்பிடித்துள்ளார். நடிகர் விஜயை திருமணம் செய்து கொண்டு அவருடன் 27 வருடங்கள் குடும்பம் நடத்தியவர் யாழ்ப்பாணத்தை…

கடும் வெப்ப காலநிலையால் சிறுவர்கள் பாதிப்பு; பெற்றோரே அவதானம்

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்குத் தோல் நோய்கள் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி,…

இஸ்ரேலில் இரண்டாயிரம் பேர் வைத்தியசாலையில்

போர் ஆரம்பித்த இந்த ஒரு வாரத்தில் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போரில் 1929 பேர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களுள் 122 பேர் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று…

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தல்

யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த…

ஈரான் போர்! பிரிட்டனைக் கேலி செய்த டிரம்ப்!

ஈரான் போர் காரணமாக பிரட்டனைக் கேலி செய்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகள் இணைந்து கடந்த பிப். 28 அன்று மேற்கொண்ட தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.…

ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்: பற்றியெரிகிறது தலைநகா் தெஹ்ரான்!

ஈரான் தலைநகா் தெஹ்ரான் மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஐந்து மிகப்பெரிய கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் மீது இஸ்ரேல் சனிக்கிழமை இரவு போா் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி கடும் தாக்குதல் நடத்தியது. இதனால், அந்தப் பகுதியே தீப்பிழம்பாகவும்,…

யாழில். போதைப்பொருளுடன் கைதானவரிடம் இருந்து திருட்டு நகைகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து திருட்டு நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் மீட்கப்பட்டுள்ளது.  இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இளைஞன் ஒருவர் 4 கிராம் 900 மில்லி…

ஒரு வார போரினால் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வு

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு இடையே கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் போரினால், 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக லெபனான் தெரிவித்துள்ளது. இருப்பினும், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என சர்வதேச…

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய  தவிசாளராக சட்டத்தரணி   றியாஸ் ஆதம் தெரிவு

video link- https://fromsmash.com/m44t1z5GPp-dt நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக இழுபறிக்கு மத்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபை…

இஸ்ரேல் – ஈரான் இடையில் போர் உச்சக்கட்டம் ; அதிரும் அபாய எச்சரிக்கை ஒலிகள்

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நேரடித் துப்பாக்கிச் சமர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளமை உலக நாடுகளுக்கு பெரும் அச்சடததை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வடக்கு இஸ்ரேல், ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் ஆகிய…

யாழில். 06 கிலோ தங்கத்துடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் இன்று(09) கைது செய்துள்ளனர்.  மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…

ஈரான் தாக்குதலில் 190 ஏவுகணைகள், 1,110 டிரோன்கள் இடைமறித்து அழிப்பு: அமீரக பாதுகாப்பு…

அபுதாபி, அமீரக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அமீரகத்தின் மீது தொடர்ந்து ஈரானின் தரப்பில் ஏவப்பட்ட 9 பாலிஸ் டிக் ஏவுகணைகள் மற்றும் 109 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள் ளது. இந்த நடவடிக்கையை அமீரக…

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவு

video link- https://fromsmash.com/m44t1z5GPp-dt நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவு பாறுக் ஷிஹான்- நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக இழுபறிக்கு மத்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்…

143 ஆம் இலக்க தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக , ஹங்வெல்ல - கொழும்பு 143 ஆம் இலக்க தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கடுவலை - கொழும்பு பேருந்து ஊழியர்களுடன் பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக, ஏற்பட்ட முரண்பாடு…

ஈரான் கப்பலை தாக்கும் முன் 2 முறை எச்சரித்த அமெரிக்கா; தந்தையிடம் கப்பல் ஊழியர் பேச்சு

தெஹ்ரான் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு…

10 ஆண்​டு முன்பகை; இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாம் தலை​வர் கொலை! இரு பெண்கள் உட்பட 6 பேர்…

சென்னையை அடுத்துள்ள கும்​மிடிப்பூண்டி, இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாம் தலை​வர் கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் தொடர்​பாக 6 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைதானவர்​களின் 3…

பொதுமக்களுக்கான விழிப்புணர்வு அறிவிப்பு

அஸ்வெசும பயனாளிகளிடம் அநாமதேய தொலைபேசி அழைப்பு எடுத்து தங்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும், தங்கள் தொலைபேசி இலக்கத்திற்கு வரும் OTP இலக்கத்தினை தெரிவிக்குமாறு கோருகின்றார்கள். அதன் உண்மைத் தன்மை அறியாத சில பொதுமக்கள் தொலைபேசிக்கு…

வடக்கு – கிழக்கு கடலோர மக்களுக்கு – கடற்பாசி செய்கையால் புதிய பொருளாதார வாய்ப்பு

காலநிலை மாற்றங்களால் சவாலுக்குள்ளாகும் மீன்பிடித்து தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் வடக்கு – கிழக்கு கடலோர மக்களுக்கு கடற்பாசிச் செய்கை புதிய பொருளாதார வாய்ப்பை வழங்கும் என கடல்பாசி துறை சர்வதேச ஆலோசகர் குலேந்திரன் சிவராம்…

பசிபிக் சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; இந்தோனேசியாவிலும் உணரப்பட்டது

பசிபிக் சமுத்திம் பசிபிக் சமுத்திரத்தில் நேற்று பிற்பகல் 2.58 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 130 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க…

யாழில். முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் – 5 பவுண் நகை கொள்ளை ; கணவன் மனைவி மீதும்…

யாழ்ப்பாணத்தில் முகமூடி கொள்ளையர்களினால் வீடு புகுந்து ஒரு தொகை நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன் , வீட்டின் உரிமையாளர் மீதும் மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டு விட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர். வடமராட்சி கிழக்கு , மணற்காடு பகுதியில்…

யாழ் போதனா வைத்தியசாலைக்கு படையெடுக்கும் தென்பகுதி நோயாளர்கள்!

காலி, மாத்தறை, கண்டி, மாத்தளை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும், யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு, கண் சிகிச்சைகளுக்காக பெருமளவானோர் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கண் நோயியல் பிரிவுக்கு, தென்…

வெற்றிலை மென்றவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் வெற்றிலை மென்றபடி வெதுப்பக வண்டியினைச் செலுத்தி வந்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து வெதுப்பக உரிமையாளர்களுடனான…

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து 6 மாதங்கள் கூட போர் புரிய தயார் – ஈரான்…

ஈரானில் ஒரு வாரத்துக்கு மேலாக போரிட்டு வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள், தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரு கின்றன. உலக நாடுகளை தொடர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் இந்த போர் இன்று 9-வது நாளாக…

ஈரானின் தலைமை அழிக்கப்படும் வரை போர் தொடரும்

இஸ்ரேல், அமெரிக்க நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், இதுதொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். “ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட எனக்கு ஆர்வம்…

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; 15 பேர் பலி

பெய்ரூட் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் 180-க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர்…

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்; உலகிற்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான்

ஈரான் தரப்பிலிருந்து ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (Ballistic Missiles) மற்றும் குரூஸ் ஏவுகணைகள் (Cruise Missiles) என்பன தமது நிலப்பரப்பை இலக்கு வைத்ததாக நேற்று முன்தினம் (07) கட்டார் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.…

இங்கிலாந்திலிருந்து வந்த தமிழருக்கு சொந்த வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி ; தமிழர்…

திருகோணமலை - உவர்மலை லோவர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையிலிருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டை பழுது பார்க்க சென்ற போது வீட்டின் உரிமையாளரால் வீட்டு கூரைக்கு மேல் கை குண்டுகள் இருப்பதாக…

ஈரானிய போர்க் கப்பலால் இலங்கைக்கு தொடரும் சிக்கல் – வெளியேற்ற முடியாமல் தவிப்பு

கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட ஈரானுக்கு சொந்தமான IRIS BUSHEHR கப்பலின் பாதுகாப்புக்காக இன்னும் 15 ஈரானிய கடற்படை சிப்பாய்கள் கப்பலிலேயே தங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கப்பலில் இருந்த 219 ஈரானிய கடற்படை வீரர்களின்…

வீட்டுத் தளபாட உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து ; பல கோடி நட்டம்

அக்குறணையில் வீட்டுத் தளபாட உற்பத்தி நிலையம் ஒன்று நேற்று (08) அதிகாலை வேளை தீப்பற்றி முற்றாக நாசமாகியுள்ளது. அக்குறணை 7ம் மைல்கள் பிரதேசத்திலுள்ள மேற்படி தளபட நிறுவனமானது உற்பத்தி நிலையம், காட்சியறை, களஞ்சியம் ஆகிய மூன்று பகுதிகளைக்…

“பெண்ணின் நிமிர்வே மண்ணின் நிமிர்வு”: யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…

பெண்ணின் நிமிர்வே மண்ணின் நிமிர்வு" எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சர்வதேச மகளிர் தினம் யாழ். சங்கிலியன் பூங்காவில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா…

அமெரிக்க தூதரகம் அருகே பயங்கர வெடிப்பு: மோப்ப நாய்களுடன் களமிறங்கிய நார்வே அதிகாரிகள்

நார்வேயில் அமெரிக்க தூதரகம் அருகில் வெடிப்பு சம்பவம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க தூதரகம் அருகே வெடிப்பு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அமெரிக்க தூதரகத்திற்கு மிக அருகில் சக்தி வாய்ந்த…