ஒன்பதாவது முறையாக தந்தையாகியிருக்கும் பிரிட்டன் முன்னாள் பிரதமர்! 60 வயதில்!!
பிரிட்டன் முன்னாள் பிரதமா் போரிஸ் ஜான்ஸனின் மனைவி கேர்ரி ஜான்ஸன் கருவுற்றிருந்த நிலையில், அவருக்கு அழகான மகள் பிறந்திருப்பதன் மூலம் 9வது குழந்தைக்குத் தந்தையாகியிருக்கிறார் போரிஸ் ஜான்ஸன்.
போரிஸ் ஜான்ஸன் - கெர்ரி திருமணம் கடந்த 2021ஆம்…
ஹமாஸ் தலைமைக்கு எதிராக போராளிகள் அதிருப்தி: நிதி நெருக்கடியால் தடைப்பட்ட ஊதியம்
ஹமாஸ் அமைப்பின் போராளிகளுக்கு மாதக்கணக்கில் ஊதியம் வழங்கப்படாததால், அவர்கள் தங்கள் தலைமைக்கு எதிராக கொந்தளித்துள்ளனர்.
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய போர் காரணமாக ஹமாஸின் நிதி ஆதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அமைப்பு திவாலாகும்…
ஒரு ஆணின் விந்தணு மூலம் பிறந்த 67 குழந்தைகள் ; வெளியாகிய அதிர்ச்சி காரணம்
ஐரோப்பாவில் ஒரே ஆணின் விந்தணு மூலம் பிறந்த 67 குழந்தைகளில், பலருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் விந்தணுவில் கருத்தரித்த குழந்தைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எட்டு ஐரோப்பிய…
73 ஆண்டுகளுக்கு பிறகு மதுவிலக்கை நீக்கும் சவுதி அரேபியா – ஏன் தெரியுமா?
இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா, பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை உடைய நாடு.
சமீப காலமாக சவுதி அரேபியா தனது கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதித்திருந்த தடையை நீக்கியது.
மதுவிலக்கை…
பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு
2025 ஆம் கல்வியாண்டுக்காக தேசிய பல்கலைக்கழங்களில் உள்வாங்குவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதன்படி, 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்…
கேரளத்தில் வலுவடையும் பருவமழை: கோழிக்கோடு, வயநாட்டுக்கு ரெட் அலர்ட்!
கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கி கடந்த 3 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு…
யாழ். கோட்டை மற்றும் பழைய கச்சேரியை மரபுசார் சுற்றுலா தளமாக விருத்தி செய்ய நடவடிக்கை
யாழ்ப்பாண கோட்டை மற்றும் யாழ்ப்பாண பழைய கச்சேரி போன்ற வற்றை மரபுசார் சுற்றுலா நோக்கில் விருத்தி செய்வது தொடர்பில் உலக வங்கியின் பிரதிநிதிகளிடம் யாழ் . மாவட்ட செயலர் எடுத்து கூறியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிலையான…
உலக நாடுகளின் மவுனத்திற்கு கண்டனம்: ரஷ்யா மீது கடும் தடைகள் கோரிய ஜெலன்ஸ்கி
உக்ரைன் மீதான தொடர் வான்வழித் தாக்குதலை தொடர்ந்து உலக நாடுகளின் மவுனத்தை ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா மோதல்
உக்ரைன் - ரஷ்யா இடையே 30 நாள் போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இரு நாடுகளும்…
எல்லோரும் உணர்ச்சிவசப்படுறாங்க… ட்ரம்பின் கோபம் குறித்து ரஷ்யா அளித்த விளக்கம்
விளாடிமிர் புடின் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கோபம் மிகுதியாக உணர்ச்சிவசப்பட்டதன் காரணமாக இருக்கலாம் என்று ரஷ்ய ஜனாதிபதி மாளிகை குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யா நன்றி
ஆனால் உக்ரைன் அமைதிப்…
தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்குக : அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம்…
எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் அவர்களின் இணைகரத்தின் அயற்கோணங்கள்' சிறுகதைத் தொகுப்பின் அறிமுக நிகழ்வு கடந்த 24.05.2025 சனிக்கிழமை மாலை அரங்கம் நிறைந்த நிகழ்வாக எங்கட புத்தகங்கள் இல்லத்தில் இடம்பெற்றது.
சற்குணம் சத்தியதேவன் தலைமையில்…
தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்குக : அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம்…
ஆட்சி மாற்றத்தின் பின்னும் இந்த நாட்டில் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து, ஆஸ்திரேலிய அரசின் தீர்மானங்களும், இராஜதந்திர அழுத்தங்களும்…
பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் கன்னத்தில் அறைந்த மனைவி!
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான் தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இமானுவேல் மேக்ரானுடன் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் உடன் சென்றுள்ளார். தற்போது இமானுவேல் மேக்ரான் வியட்நாமில் உள்ளார்.…
ஐரோப்பிய யூனியன் மீதான கூடுதல் வரி நிறுத்திவைப்பு
ஐரோப்பிய யூனியன் பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத கூடுதல் வரி விதிப்பின் அமலாகத்தை ஜூன் 1-லிருந்து ஜூலை 9-க்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளாா்.
அந்த அமைப்புடன் வா்த்தகப் பேச்சுவாா்த்தையை நீட்டிப்பதற்கு…
13 வயதுடைய பாடசாலை மாணவன் விபரீத முடிவு; பெற்றோர் கூறிய அதிர்ச்சித் தகவல்
அம்பலாங்கொட பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவனொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
7 ஆம் தரத்தில் கல்விபயிலும் குறித்த மாணவன் அவரது வீட்டில் இவ்வாறு இன்று (27) காலை உயிரை மாய்த்துள்ளதாக…
காணி அபகரிப்பு வர்த்தமானியை வாபஸ்பெற்ற அரசாங்கம்
வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28, அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும்…
மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மக்கள் கருத்தறிவு நிகழ்வு…
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொது ஆலோசனை கேட்கும் கூட்டம் யாழ் . மாவட்ட மேலதிக செயலர் க.ஸ்ரீமோகனன் தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்…
அரச வேலைக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்; 15,073 ஆட்சேர்ப்புக்கு அனுமதி
இலங்கை அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை…
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு ; கொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கு…
சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என 'சிவப்பு' எச்சரிக்கை…
வரலாற்றில் மறக்க முடியாத சம்பவம்… ஆபரேஷன் சஃபேத் சாகர் குறித்து இந்திய விமானப்படை
இந்தியா -பாகிஸ்தான் இடையிலான 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின் போது முன்னெடுக்கப்பட்ட ஆபரேஷன் சஃபேத் சாகர் ஆண்டு நிறைவை இந்திய விமானப்படை திங்கள்கிழமை நினைவு கூர்ந்தது.
ஒருபோதும் செய்ததில்லை
ஜம்மு காஷ்மீரின் கார்கில் பகுதியில் உள்ள…
130 வயது முதலைக்கு இறுதிச் சடங்கு நடத்தி நினைவுச்சின்னம் .., எந்த கிராமத்தில் நடந்தது?
இந்த கிராமத்தில் 130 வயது முதலைக்கு இறுதிச் சடங்கு நடத்தி நினைவுச்சின்னம் கட்டப்பட்டது.
எந்த கிராமம்?
இந்தியாவில் மனித-வனவிலங்கு சகவாழ்வு கதைகளில் யானைகள், சிறுத்தைகள் மற்றும் புலிகள் அடிக்கடி இடம்பெறுகின்றன, ஆனால் சத்தீஸ்கரில் உள்ள ஒரு…
லண்டனில் தீவிபத்தில் தாயும் மூன்று பிள்ளைகளும் பலி: மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்
லண்டனில் சனிக்கிழமை நிகழ்ந்த தீவிபத்தொன்றில், ஒரு தாயும் மூன்று பிள்ளைகளும் பரிதாபமாக பலியாகியுள்ளார்கள்.
தாயும் மூன்று பிள்ளைகளும் பலி
வடமேற்கு லண்டனிலுள்ள பிரென்ட் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 1.22…
உக்ரைனை சுற்றி வளைத்த 367 ட்ரோன்கள்: கிட்டத்தட்ட 13 பேர் உயிரிழப்பு
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய பயங்கரமான ட்ரோன் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யா ட்ரோன் தாக்குதல்
உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் 367…
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த இஸ்ரேல்
இஸ்ரேலின் 19 மாத கால இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவதோடு காஸாவில் தனது தாக்குதலை நிறுத்தி மேலும் 10 பணயக்கைதிகளை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.
அமெரிக்க மத்தியஸ்தர்கள் இந்த திட்டத்தை…
பாகிஸ்தானில் ஜோதி மல்ஹோத்ராவுக்கு ஏகே-47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு: ஸ்காட்லாந்து…
புதுடெல்லி: பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு பாகிஸ்தானில் ஆறு பேர் ஏகே-47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி…
ருமேனியா அதிபா் பதவியேற்பு
ருமேனியாவில் மே 18-இல் நடைபெற்ற அதிபா் தோ்தலில் வெற்றி பெற்ற நிக்யூசா் டான், நாட்டின் 17-ஆவது அதிபராக திங்கள்கிழமை பதவியேற்றாா்.
2024 தோ்தலில் ரஷிய தலையீடு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, க்ளாஸ் இஹோனிஸ் தலைமையிலான அரசு…
மைத்திரி மகனுடன் கூட்டு சேரும் நாமல்
பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் தன்னுடன் இணைந்து பணியாற்ற முன்னாள் ஜனாதிபதி மாத்திரி பாலவின் மகனான தஹாம் சிறிசேனவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த தேர்தல்களில், தஹாம்…
வெளிநாடொன்றில் விபத்தில் உயிரிழந்த இலங்கைப்பெண்
சைப்பிரஸ் நாட்டில் இடம்பெற்ற விபத்தில் 55 வயதான இலங்கை பெண் உயிரிழந்துள்ளதாக நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் இடம்பெற்ற விபத்தில் இலங்கையைச் சேர்ந்த வசந்தா வஜிரானி லியனகே என்பவரே உயிரிழந்துள்ளார். பெண் பயணித்த காரை 27 வயது…
நல்லூர் பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி மாநகர சபையிடம் கையளிப்பு
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜீலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவிற்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும்…
காஸா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 52 பேர் பலி
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவில் 52 பேர் இன்று (மே 26) கொல்லப்பட்டனர். இவர்களில் 36 பேர் பள்ளிகளில் தஞ்சம் அடைந்திருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள்.
மார்ச் மாத போர் நிறுத்தத்திற்குப் பிறகு, பாலஸ்தீனத்திலுள்ள காஸா மீது…
தமிழர் பகுதியில் நேர்ந்த சோகம் ; 23 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி
வவுனியா கனகராயன்குளம் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த ம. ஈழவன் வயது 23 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த இளைஞர் இன்று மாலை கனகராயன்குளப்பகுதியில்…
கொத்துக் கொத்தாக உயிரிழந்த கிளிகள்; சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலை
இந்தியாவின் உத்தரப் பிரதேசம், ஜான்சி அருகெ கிராமம் ஒன்றில் ஏற்பட்ட கடுமையான புயலால் 100-க்கும் மேற்பட்ட கிளிகள் உயிரிழந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோகமான சம்பவத்தின் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும்…
வடமாகாண காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ; சுமந்திரன் வெளியிட்ட தகவல்
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய கூட்டத்தில் வடமாகாண காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீக்குவது குறித்து ஏதேனும் அறிவிப்புக்கள் வெளியிடப்படுகின்றவா என அவதானிப்போம்.
அவ்வாறு வெளியிடப்படாதவிடத்து நாளைய தினம் (28) மாபெரும்…
வீதியில் காயங்களுடன் விழுந்து கிடந்த நபர் ; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
வாழைச்சேனை வைத்தியசாலையில் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர், சுங்கான்கேணி பிரதேசத்தை சேர்ந்த 85 வயதுடைய நபராவார்.
காயமடைந்த நபர் வீதியில்…
புதினுக்கு ஏதோ ஆகிவிட்டது! டிரம்ப் கடும் விமர்சனம்!
உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்திய ரஷியாவின் அதிபர் விளாதிமீர் புதினை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உக்ரைன் நாட்டை குறிவைத்து 298 ட்ரோன்கள், 69 ஏவுகணைகள் என…