;
Athirady Tamil News

ஐரோப்பிய யூனியன் மீதான கூடுதல் வரி நிறுத்திவைப்பு

0

ஐரோப்பிய யூனியன் பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத கூடுதல் வரி விதிப்பின் அமலாகத்தை ஜூன் 1-லிருந்து ஜூலை 9-க்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

அந்த அமைப்புடன் வா்த்தகப் பேச்சுவாா்த்தையை நீட்டிப்பதற்கு வசதியாக இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.