கிழக்கு மாகாண போர்வீரர் விழா அனுஷ்டிப்பு
கிழக்கு மாகாண போர்வீரர் விழா அம்பாறை கொண்டுவட்டுவான் இராணுவப் போர்ப் பயிற்சி கூடத்தில் அமைந்துள்ள போர்வீரர்கள் நினைவிடத்தில் வியாழக்கிழமை(14) கொண்டாடப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் லால் ரத்னசிறி தலைமையில் இவ்விழா நடைபெற்றது.…
அமெரிக்காவுக்கு வருகை தரும்படி ஜின்பிங்கிற்கு டிரம்ப் அழைப்பு
பீஜிங்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சீனாவுக்கு 3 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் சீனாவுக்கு நேற்று சென்றார். அவருடன் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவனர் டிம் குக் ஆகியோரும் சென்றுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஒருவர்…
போரின் போது நெதன்யாகு ரகசியமாக UAE பயணம் ; வெளிவந்த முக்கிய தகவல்
ஈரானுடனான போரின் போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஐக்கிய அரபு அமீரக (UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை ரகசியமாக சந்தித்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் “சிங்கத்தின் கர்ஜனை” நடவடிக்கையின் போது இந்த ரகசிய…
சீரற்ற காலநிலை; இந்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
களு கங்கையின் கிளையாறான குடா கங்கை உப-பள்ளத்தாக்கு வலையத்தில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது.
இன்று (15) முற்பகல் 8:00 மணிக்கு அந்த திணைக்களம் விடுத்துள்ள…
இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்தம் ; 150 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் அதே பகுதியில் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் இலங்கையை விட்டு விலகிச்!-->!-->…
எரிபொருள் சிக்கன கோரிக்கைக்கு முன்னுதாரணமான பிரதமர் மோடி – பாஜக முதல்வர்களின் வாகன…
புதுடெல்லி: அமெரிக்க – ஈரான் போர் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடி கடந்த 10ம் தேதி முன்வைத்தார்.
அதன்பின், பிரதமர் மோடியே முன்னுதாரணமாக தனது…
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் 8 கோடி ரூபா பரிமாற்ற சர்ச்சை ; உண்மையை வெளிக்கொணர கோரிக்கை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிதிப் பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் பாரிய தவறு குறித்து அரசாங்கம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.
துபாய் தொடர்பான…
நள்ளிரவில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் சந்தேகநபர் கைது
இரத்தினபுரி, குருவிட்ட - வெலிஹிந்த (Welihinda) பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நள்ளிரவில் புகுந்து, கூறிய ஆயுதத்தை காட்டி அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி இரத்தினக்கற்கள் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்ட 35 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை!-->!-->…
நீட் வினாத்தாள் கசிந்தது எப்படி?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் சிகார் பகுதியை சேர்ந்த ஒரு மாணவர், கேரளாவில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். கடந்த 1-ம் தேதி அவர் சிகாரில் உள்ள தனது உறவினருக்கு கையால் எழுதப்பட்ட மாதிரி வினாத்தாளை அனுப்பி உள்ளார். இந்த வினாத்தாளை படித்தால்…
இலங்கையில் ஓடும் பேருந்தில் இளம் குடும்ப பெண்ணுக்கு நடத்துனர் செய்த செயல் ; அதிரடி காட்டிய…
தனியார் பேருந்து ஒன்றில், பெண் பயணி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நடத்துனர் ஒருவரை மொனராகலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மொனராகலையிலிருந்து பிபிலை நோக்கிச் சென்ற இந்தப் பேருந்தில் பயணித்த 26 வயதுடைய பெண் ஒருவர், பேருந்துக்குள்…
கன மழையிலும் குளவிகொட்டுக்கு இலக்காகிய ஐந்து பெண் தொழிலாளர்கள்
பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவு தோட்டப் பகுதியில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த ஐந்து பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம்…
சர்க்கரை ஏற்றுமதிக்கு உடனடி தடை விதித்த இந்திய அரசு
இந்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை உடனடியாக தடை செய்துள்ளது.
இந்த தடை உத்தரவு செப்டம்பர் 30, 2026 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு சந்தையில் சர்க்கரை விலை அதிகரித்து வரும் நிலையில்,…
நாட்டின் சில பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை ; வெளியான முக்கிய அறிவிப்பு
ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் நாளை (15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண கல்வி பணிபாளரின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு…
மோசமடையும் காலநிலை ; நீரில் மூழ்கிய புத்தளம் நகரம் ; 3000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் 3000க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்டமே வெள்ளம் காரணமாக பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, காலி, கேகாலை, மொனராகலை, மட்டக்களப்பு, களுத்துறை, கொழும்பு மற்றும்…
டெல்லியில் பயங்கரம்: பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை – இருவர் கைது
புதுடெல்லி: டெல்லியில் பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண் திருமணமானவர் என்றும், அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
டெல்லியின்…
இலங்கையில் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
நாட்டின் பல பாகங்களில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு ஆரம்ப எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நீடித்துள்ளது.
இது தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட…
உ.பி.யில் புழுதிப் புயலால் 117 பேர் உயிரிழப்பு: 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் புழுதிப் புயலால் 117 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
வடஇந்திய மாநிலங்களில் கோடை காலத்தில் நிலங்கள் வறண்டு விடுகின்றன. இதனால் மண் பொடியாக மாறி காற்றில்…
எண்ணெய் நிறுவனங்களுக்கு 5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் கடனாக வழங்கிய அமெரிக்கா
வாஷிங்டன்,
வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடும். எண்ணெய் நிறுவனங்களுக்கு தேவையான எண்ணெய் கிடைப்பதில் சிக்கலும் ஏற்பட்டுள்ளது.…
ராஜினாமா செய்யும் சுகாதாரச் செயலர்: பிரித்தானிய பிரதமருக்கு சிக்கல்
பிரித்தானிய பிரதமரைக் கவிழ்த்துவிட்டு அவரது இடத்தைப் பிடிக்க பிரித்தானிய சுகாதாரச் செயலர் திட்டமிடுவதாக வெளியான தகவல்களை அவரது நண்பர்கள் மறுத்திருந்த நிலையில், அவர் முறைப்படி ராஜினாமா செய்துவிட்டு பிரதமர் பதவிக்கான போட்டியில் இறங்க…
அதிக விலைக்கு குடிநீர் விற்ற சுற்றுலா விடுதிகளுக்கு 10 இலட்சம் ரூபா அபராதம்
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சுற்றுலா ஹோட்டல்களுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் மொத்தம் 10 இலட்சம் ரூபாய் அபராதம்…
பிரான்சில் சொகுசு கப்பலில் வேகமாக பரவும் நோரோ வைரஸ்: தனிமைப்படுத்தப்பட்ட 1700 பயணிகள்
வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பிரான்சில் சொகுசு கப்பலில் பயணித்த 1700 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சொகுசு கப்பலில் வேகமாக பரவும் வைரஸ்
அம்பாசிடர் குரூஸ் லைன்(Ambassador Cruise Line) என்ற சொகுசு கப்பல் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா…
இலங்கையில் அமுலாகிறது புதிய விலங்கு நலச் சட்டம்!
நாட்டில் மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் தயாரிக்கப்பட்டுள்ள விலங்கு நல சட்டமூலம் அமைச்சரவையின் அனுமதிக்காக இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.
விவசாய கால்நடை அமைச்சினால், அமைச்சரவைக்கு இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சின் செயலாளர்…
தரையிறங்கிய ஈரான் போர் விமானங்களால் வெடித்த சர்ச்சை ; அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை
ஈரானை சேர்ந்த போயிங் 747 விமானம் பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட நிகழ்வு தற்போது இணையத்தில் வெளியாகி விவாவதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பத்தும் தூதுவராக ஈரான் செயல்பட்டு…
வவுனியாவில் புதிய சர்ச்சை ; PickMe சேவையால் வாழ்வாதாரம் பாதிப்பு
வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள், போக்குவரத்துக்காக PickMe செயலூடாக முச்சக்கரவண்டியொன்றை முன்பதிவு செய்ததை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் நிலவியுள்ளது.
குறித்த விடுதியில்…
முன்னாள் ஆசிரியருக்கு சாரதியாக மாறிய ஜனாதிபதி புதின் ; வைரலாகும் வீடியோ
ரஷியாவில் கடந்த 09 ஆம் திகதி வெற்றி தினவிழா கொண்டாட்டங்கள் நடந்தன.
இதில் அரசு சார்பில் முக்கிய விருந்தினர்களுக்கு கிரெம்ளின் மாளிகையில் விருந்து நடைபெற்றது.
இந்நிலையில், வெற்றி தினவிழாவில் கலந்துகொள்ள வந்த 92 வயதான வேரா குரேவிச் என்ற…
NIE முன்னாள் பணிப்பாளருக்கு 6 வருட கடூழியச் சிறை
2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியமைக்காக, தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்கவிற்கு (I.G.S. Prematilleke) உயர்நீதிமன்றம் 6…
அரசகாணி வேலை திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்!
அரசகாணி வேலை திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், வட மாகாண காணி ஆணையாளர் ஆர்.குருபரன் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (14.05.2026) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக…
அமெரிக்கா விசா மோசடியில் சிக்கிய 10,000 மாணவர்கள்
மோசடிகளில் ஈடுபடும் நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்டுள்ள இந்தியர்கள் உட்பட 10,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களை கண்காணித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்காவில் 'ஸ்டூடண்ட் விசா'வில் கல்வி பயிலும் மாணவர்கள், படிப்பை முடித்த…
யாழில் இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞன் மின்னல் தாக்கதிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சுழிபுரம் கிழக்கை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது 22) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு , …
அமெரிக்க பொருளாதார பாதிப்பு தொடர்பில் கைவிரித்த ட்ரம்ப்
அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு பயணத்தை மேற்கொள்வதைத் தொடர்ந்து நேற்று வாஷிங்டனில் இருந்து புறப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களுக்கு ட்ரம்ப் பேட்டி அளித்தார்.
இதன்போது, ஈரான் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் அமெரிக்கர்களின் எரிபொருள்…
யாழ்.போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியசாலையை பார்வையிட்ட கஜேந்திரகுமார் எம்.பி
யாழ்ப்பாண வைத்தியசாலையில் தீ விபத்தினால் எரிந்து போன மருந்து களஞ்சியசாலையை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
யாழ் . போதனா வைத்தியசாலைக்கு சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
பாழடைந்த வீடு ஒன்றிற்கு அருகில் இருந்து இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
மாத்தளை, கட்டுதெனிய பிரதேசத்தில் வசித்து வந்த 52 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வாக்குவாதம்
கட்டுதெனிய பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடு…
தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை மூடல்: பொதுமக்கள் வரவேற்பு
தூத்துக்குடி,
தமிழகத்தில் பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவிற்குள் இருக்கும் 717 மதுபானக் கடைகளை இரண்டு வார காலத்திற்குள்…
பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்த மாணவனுக்கு நேர்ந்த துயரம்
காலி பிடிகல – பெலவத்தை வீதியின் கரவ்வ 15ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
நேற்று (13) பலத்த மழை நிலவிய நிலையில், குறித்த இளைஞர்…