தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு உணவுப் பொதி
நாட்டில் எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான மானிய நடவடிக்கையாக, பண்டிகைக் காலத்திற்கான…
திரிபோஷாக்கு 5,000 மில்லியன் ; கர்ப்பிணிகளிற்கு 7,000 மில்லியன்
2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் போஷாக்குக்கான திரிபோஷா திட்டத்துக்கு 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேசமயம்…
தில்லியில் நிலநடுக்கம்.. திடீரென பூமி குலுங்கினால் என்ன செய்ய வேண்டும்?
தலைநகர் தில்லியில் இன்று காலை 5.30 மணிக்கு திடிரென நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவில் இது 4.0 ஆகப் பதிவானாலும், நிலநடுக்கத்தின் அதிர்வு கடுமையாக உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
தில்லியில், மக்கள் உறக்கத்தில் இருந்தபோது, நில…
திருமண ஊர்வலத்தின் போது உயிரிழந்த மணமகன்
26 வயதான மணமகன் , தனது திருமண நாளன்றே திடீரென உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பதிவாகியுள்ளது.(Video)
திருமண ஊர்வலத்தின் போது அவர் குதிரையின் மீதிருந்து சரிந்ததாக கூறப்படுகிறது.
அவரை உடனடியாக மருத்துவமனைக்கு…
இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார்
இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக ஜாம்பவானுமான “கலாசூரி” “தேச நேத்ரு” கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் இன்று (17) அவுஸ்திரேலியாவில் காலமானார்.
அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடகி, சிறந்த ஒலிபரப்பாளர், வீணை ஆசிரியர், நடன நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளர்…
தனியார் துறைக்கும் சம்பள அதிகரிப்பு
இலங்கையில் தனியார் துறை ஊதிய உயர்வை ஏப்ரல் மாதத்திலிருந்து 27,000 ஆகவும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 30,000 ஆகவும் உயர்த்த முதலாளிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி…
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: அதிகரிக்கப்பட்டது சம்பளம்
அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். இதன்படி, அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 15,750 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம்…
தன்பாலின ஈர்ப்பாளராக அறியப்பட்ட மதகுரு சுட்டுக்கொலை!
தென் ஆப்பிரிக்கவில் உலகின் முதல் தன்பாலின ஈர்ப்புக்கொண்ட இஸ்லாமிய மதகுருவாக (இமாம்) அறியப்பட்டவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கிழக்கு கேப் மாகாணத்தில் உலகின் முதல் தன்பாலின ஈர்ப்புக்கொண்ட இஸ்லாமிய மதகுருவாக அறியப்பட்ட முஹ்சின் ஹெண்டிரிக்ஸ்,…
அமெரிக்காவில் கடும் வெள்ளம்: சாலைகள் துண்டிப்பு
அமெரிக்க மத்திய கிழக்கு மாகாணங்களில் பெய்த பரவலான கனமழை காரணமாக, அங்கு பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கென்டகி மாகாணத்தின் கிளே பகுதியில் வெள்ள பாதிப்பில் சிக்கி ஒருவா் உயிரிழந்தாா்.
கென்டகி, வா்ஜீனியா, மேற்கு…
யாழில். கல்சியம் நீக்கியை அருந்திய முதியவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கியை தவறுதலாக அருந்தியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திருநெல்வேலி பகுதியை சேர்ந்த தாசன் மைக்கல் (வயது 85) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குடிநீர் என நினைத்து கல்சியம் நீக்கியை தவறுதலாக அருந்தி…
சுவிஸ் சொலத்தூண் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கும் தமிழ் வேட்பாளர்கள், அவர்கள்…
சுவிஸ் சொலத்தூண் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கும் தமிழ் வேட்பாளர்கள், அவர்கள் தெரிவிப்பதுஎன்ன? தமிழர்களின் பணி என்ன?? (படங்களுடன்)
சுவிற்சர்லாந்தின்(Switzerland) Solothurn மாகாணசபைத்தேர்தலில் சோசலிச ஜனநாயககட்சி (SP) சார்பில் நான்கு…
மருமகளுக்கு HIV ஊசி போட்ட மாமியார் – கொடூரமாக பழி வாங்கிய குடும்பம்
வரதட்சணை கொடுக்காததால் மருமகளுக்கு மாமியார் HIV தொற்று ஊசியை செலுத்தியுள்ளார்.
வரதட்சணை
உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த சோனல் சைனி என்ற பெண்ணுக்கும் ஹரித்வாரை சேர்ந்த அபிஷேக் என்பவருக்கும் கடந்த 15 பிப்ரவரி 2023…
இந்தியாவுக்கான 21 மில்லியன் டொலர் நிதி ரத்து! மஸ்க்கின் துறை அதிரடி அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான உதவிகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
21 மில்லியன் டொலர் நிதி
ட்ரம்பின் நிர்வாகம் பட்ஜெட்டைக் குறைத்துள்ளதால் இந்தியா,…
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சித்தகவல் ; 100 மில்லியன் ஒதுக்கீடு!
இலங்கை முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிக்க 100 மில்லியன் ரூபாய் 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்பள்ளி சிறுவர்களின்…
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம்; அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலங்கள் குறித்த…
இலங்கையில் வளர்ந்து வரும் முதலீட்டாளர்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு பொருளாதார திருத்தச் சட்டத்தை திருத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நடாளுமன்றில் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட…
இன்று இடம்பெற்ற கோர விபத்து; 12 பேர் காயம்
கந்தகெட்டிய - போபிட்டிய வீதியில் வெவேதென்ன பிரதேசத்தில் தனியார் பஸ்ஸொன்று ஆடை தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற வேனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (17) காலை 06.10…
தீக்காயங்களுக்கு உள்ளான தென்மராட்சி உதவி பிரதேச செயலர் உயிரிழப்பு
தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ் . போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த தென்மராட்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த ஆறு மாத கர்ப்பிணியான சதீஸ் தமிழினி (வயது…
உக்ரைன் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா
தெற்கு உக்ரைனில் உள்ள ஒரு அனல் மின் நிலையத்தின் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டில் இருந்து கடந்த 3 வருடங்களாக ரஷியா - உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது.
போர் தொடங்கியபோது ரஷியா,…
ஃபாசிச அணுகுமுறைகளை யார் கையிலெடுத்தாலும் எதிர்ப்போம் – விஜய் ஆவேசம்
மும்மொழி கொள்கை திணிப்பது மாநில தன்னாட்சி உரிமையை பறிக்கும் செயல் என விஜய் தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கை திணிப்பு
மத்திய அரசின் PM Shri திட்டத்தில் இணையாததால், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டுக்கான…
பாகிஸ்தானில் இரு வெவ்வேறு சாலை விபத்துகள்: 16 பேர் பலி, 45 பேர் காயம்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 16 பேர் பலியாகினர்.
சிந்துவின் ஷாஹீத் பெனாசிராபாத் மாவட்டத்தில் உள்ள குவாசி அகமது நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்த வேன் டிரெய்லருடன் சனிக்கிழமை மோதியது. இந்த விபத்தில் 5…
மின் கம்பத்தில் மோதுண்டு தீப்பிடித்த கார் :அதிகாலையில் நடந்த அசம்பாவிதம்
கொழும்பிலிருந்து கொஹுவல நோக்கி பயணித்த காரொன்று பாமன்கடை பகுதியில் வைத்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (17) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குப் பிறகு கார் தீப்பிடித்து…
16 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்
கல்கிஸை கடலில் நீராடச்சென்ற சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்கிஸை பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன, இதன் போது கங்கொடவில பிரதேசத்தைச்…
புதிய அரசாங்கத்தின் கன்னி வரவு செலவு திட்டம் இன்று
புதிய அரசாங்கத்தின் கன்னி வரவு செலவு திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களினால் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
இன்று காலை அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றதன் பின்னர், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி…
10 நாட்களில் மூன்றாவது முறை… அமெரிக்காவில் இருந்து திருப்பியனுப்பப்பட்ட இந்தியர்கள்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களுடன் விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு அமிர்தசரஸில் தரையிறங்கியது.
33 பேர் குஜராத்திலிருந்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புலம்பெயர்ந்தோர்…
மாலி: தங்கச் சுரங்கம் சரிந்து 42 பேர் பலி!
மாலி நாட்டில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட சரிவு விபத்தால் 42 பேர் பலியாகினர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் தங்கச் சுரங்கத்தில் சனிக்கிழமை (பிப். 15) ஏற்பட்ட சரிவு விபத்தில்…
அதானியுடன் பேச தயாராகும் அநுர அரசு
அதானியின் இலங்கையிலிருந்தான வெளியேற்ற அறிவிப்பின் பின்னராக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடந்துள்ளது.
இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இந்த…
அஸ்வெசும தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு
'அஸ்வெசும' நலத்திட்ட உதவிகளைப் பெறும் குடும்பங்களில், 70 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தவிர, ஏனைய மூத்த குடிமக்களுக்கும், தபால் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என்று தேசிய மூத்த குடிமக்கள் தலைமைச் செயலகம்…
யாழில் தொலைக்காட்சி பார்க்க ஆசைப்பட்ட சிறுவனுக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் வேலணை செட்டிபுலம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
வேலணை செட்டிபுலம் முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்திரகாசன் கனிஸ்டன் என்ற சிறுவனே குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.
இது…
நாடாளுமன்றத்திற்குள் நுழைய ரணிலுக்கு அழைப்பு
எதிரணிகளை வழிநடத்துவதற்காக நாடாளுமன்றம் வருமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிரணி உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே மேற்படி கோரிக்கை ரணிலிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக…
ஆஸ்திரியா: பொதுமக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்! சிறுவன் பலி!
மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில் 14 வயது சிறுவன் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆஸ்திரியாவின் வில்லாச் நகரத்தில் நேற்று முன்தினம் (பிப்.15) சாலையில் சென்ற பொதுமக்கள்…
ஐரோப்பிய பிராந்தியத்துக்கு பொது ராணுவம்!
ஐரோப்பிய பாதுகாப்புக்கு அமெரிக்கா இனியும் உதவாது என்பதால் பிராந்தியத்துக்கான பொதுவான ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளாா்.
இது குறித்து ஜொ்மனியின் மியூனிக் நகரில் வெள்ளிக்கிழமை…
ஜேர்மனியில் புலம்பெயர் நபர் நடத்திய தாக்குதல்… தாயாரும் மகளும் பரிதாப மரணம்
ஜேர்மனியின் மியூனிக் நகரில் ஆப்கானிஸ்தான் புலம்பெயர் நபரால் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு தாயாரும் அவரது பிஞ்சு மகளும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்த 39 பேர்களில்
37 வயதான அந்த தாயாரும்…
“ஸ்ரீலங்கா தாயே” ; தேசிய கீதத்தை தமிழில் பாடுவதன் வரலாறு
டி.பி.எஸ். ஜெயராஜ்
இலங்கை அதன் 77 வது சுதந்திர தினத்தை பெப்ரவரி 4 ஆம் திகதி செவ்வாய்கிழமை கொண்டாடியது.அநுரா குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு இடம்பெற்ற முதலாவது சுதந்திரதினக் கொண்டாட்டம் என்பதால் இந்த தடவை அதற்கு ஒரு வரலாற்று…
அமெரிக்க அரசு நிறுவனங்கள் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம்
அமெரிக்க அரசு நிறுவனங்களில் இருந்து 10000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அரசின் செயல்துறை அதிகரிக்க DODGE துறையை உருவாக்கினார்.
இதற்கு டிரம்ப்பின் கோடீஸ்வர ஆதரவாளர் எலான்…