;
Athirady Tamil News

ரணில் விக்ரமசிங்கவின் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்!

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குடியுரிமையை ரத்து செய்ய ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் போராட்ட கூட்டணி தெரிவித்துள்ளது. பட்டலந்த ஆணைய அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதில் உள்ள…

மகளிர் தின வாழ்த்து தெரிவித்த ஜனதிபதி அனுர!

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகமெங்கும் கொண்டாட்டப்படும் நிலையில், சர்வதேச மகளிர் தினம் பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும் என இலங்கை ஜனாதிபதி அநுரக குமார திசாநாயக்க மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். தொழில்…

வீடுதேடிச்சென்ற பொலிஸ்; முன்னாள் அமைச்சர் தலைதெறிக்க ஓட்டம்!

இலங்கை முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்ய அவரது வீட்டிற்கு பொலிஸ் அதிகாரிகள் குழு சென்றபோது, அவர் வீட்டில் இருந்து தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிரபத்கொட பகுதியில் உள்ள அரசு நிலத்தை சட்டவிரோதமாக ஆவணங்கள்…

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (2024 கல்வியாண்டுக்கான) எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை 3663 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வாண்டு 474,147 மாணவர்கள் பரீட்சைக்கு…

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட ஆசிரியையின் சடலம்

கிளிநொச்சி, பளை - வேம்படிக்கேணியில் தனிநபருக்குச் சொந்தமான காணியிலுள்ள கிணற்றிலிருந்து ஆசிரியை ஒருவரின் சடலம் நேற்று (07) மீட்கப்பட்டுள்ளது. கிணற்றுக்கு அருகில் துர்நாற்றம் வீசுவதை அறிந்து அயலவர்கள் குறித்த கிணற்றை அவதானித்து…

4 படகுகள் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி; 186 பேர் மாயம்!

ஏமன் நாட்டில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்தானதில் 186 பேர் காணாமல் போய்விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏமன் நாட்டில், வியாழக்கிழமை 2 படகுகள் கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் மீட்கப்பட்ட நிலையில், 181 புலம்பெயர்ந்தோர் உள்பட 5 பணியாளர்களும்…

இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! இறுதி வரை போராடிய குடும்பத்தினர்!

ஐக்கிய அமீரகத்தில் இரு வேறு கொலை வழக்குகளில் கைதான இரண்டு இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த முரளிதரன் (வயது 43) என்பவர் ஐக்கிய அமீரகத்தில் ஓட்டுநராக…

மீண்டும் வெடித்துச் சிதறிய எலான் மஸ்க் ராக்கெட்! விமான சேவைகள் முடக்கம்!

தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த ராக்கெட் வெடித்துச் சிதறியதையடுத்து, அதன் பாகங்கள் எரிந்து கொண்டு விண்ணில் இருந்து விழுந்ததால் விமான சேவைகள்…

மாற்றம் பெறப்போகும் ராஜபக்ச விமான நிலையம்: அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை விமான பழுதுபார்க்கும் மையமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. குறித்த விடயத்தை நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) குறிப்பிட்டுள்ளார்.…

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாக பொலிசார் தெரிவித்தனர். கிண்ணையடிச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான பஞ்சாட்சரம் சவுந்தராஜன் (41) என்ற…

1000 போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயினுடன் இளைஞன் கைது

வவுனியா தேக்கந்தோட்டம் பகுதியில் 1000 போதை மாத்திரைகள் மற்றும் 2200 மில்லிகிராம் ஹெரோயினுடன் இளைஞன் கைது வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு (DCDB) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட…

தென் கொரியா: இயோலை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

தென் கொரியாவில் ராணுவ அவசரநிலையை அறிவித்தது தொடா்பாக நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள அந்த நாட்டு அதிபா் யூன் சுக் இயோலை சிறையில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பான மனுவை விசாரித்து…

பிரித்தானியாவில் ஆங்கிலம் பேசத் திணறும் மக்கள்

பிரித்தானியாவில் வாழும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் ஆங்கிலம் பேசத் திணறுவதாக ஆய்வறிக்கையொன்றில் தெரிய வந்துள்ளது. இது குறித்து வெளியான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 16 வயதுக்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள்…

சுவிட்சர்லாந்தில் பணவீக்கம் குறைந்தாலும் தொடர்ந்து உயரும் விலைவாசி

சுவிட்சர்லாந்தில் பணவீக்கம் சற்று குறைந்துள்ளது. பணவீக்கம் குறைந்தாலும் தொடர்ந்து உயரும் விலைவாசி சுவிட்சர்லாந்தில், ஜனவரியில் 0.4 சதவிகிதமாக இருந்த பணவீக்கம் பிப்ரவரியில் 0.3 சதவிகிதமாக குறைந்துள்ளதாக ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம்…

பெண்களே “விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”

மதுபானம், புகைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களின் பாவனைகளால் எமது நாடு பல்வேறு வழிகளிலும் பாதிப்படைகின்றது. குறிப்பாக பொருளாதாரம், சுகாதாரம், சமூக சீர்கேடுகள் என பல பிரச்சினைகள் இவற்றினால் ஏற்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. எமது நாட்டில்…

400 ஆண்டு கால டென்மார்க் தபால் சேவைக்கு முடிவு! உலகை புரட்டி போடும் டிஜிட்டல் புரட்சி

பாரம்பரிய கடித விநியோகத்தை கைவிடுவதாக டென்மார்க் தபால் சேவை அறிவித்துள்ளது. 400 ஆண்டு கால தபால் சேவைக்கு முடிவு டென்மார்க்கில் 400 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாரம்பரிய கடித விநியோக சேவைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல்…

பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகம் ; கணித பாட ஆசிரியர் அதிரடி கைது

எட்டு பாடசாலை மாணவிகளை பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் கணித ஆசிரியர் ஒருவர் அரலகங்வில பொலிஸாரால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பொலன்னறுவை, அரலகங்வில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அரலகங்வில…

சத்தீஸ்கரில் கள்ளச்சாராயம் அருந்திய 2 பேர் பலி

சத்தீஸ்கரில் கள்ளச்சாராயம் அருந்திய இரண்டு பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், ஜஞ்ச்கீர் சம்பா மாவட்டத்தில் உள்ள பத்லி கிராமத்தில் வியாழக்கிழமை கள்ளச்சாராயம் அருந்திய இரண்டு பேருக்கு வாயில் இருந்து நுரை…

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு ; தீவிர விசாரணையில் பொலிஸார்

வவுனியா - பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, பண்டாரிக்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே குறித்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

கனடா, மெக்சிகோ மீதான வரி விதிப்புக்கு விலக்கு: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

கனடா மற்றும் மெக்சிகோ பொருட்கள் மீதான வரி விதிப்புக்கு குறிப்பிட்ட சில வாரங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விலக்கு அறிவித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பு சர்ச்சை அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதை…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகிய நாம் இந்த பிரதேசத்தை மாத்திரம் அல்ல நாட்டில் இருக்கின்ற…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகிய நாம் இந்த பிரதேசத்தை மாத்திரம் அல்ல நாட்டில் இருக்கின்ற அனைத்து தொழில்துறைகளையும் மேம்படுத்துகின்ற வேலையை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வேலையை முன்னெடுக்கும் போது வடமாகாணத்தில் கூடுதல் கவனத்தை…

ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்! மூவர் மரணம்..ஆபத்தான நிலையில் பலர்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மூவர் உயிரிழந்தனர். சொந்த ஊர் மீது தாக்குதல் உக்ரைனின் Kryvyi Rihயில் இரவில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இது ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின்…

பிரித்தானியாவில் வீட்டை விற்று, பிரான்சில் முழு கிராமத்தை வாங்கிய தம்பதி!

பிரித்தானியாவின் மேன்‌செஸ்டரில் இருந்த தங்கள் வீட்டை விற்று, பிரான்சில் ஒரு முழு கிராமத்தை வாங்கிய தம்பதி மகிழ்ச்சியான வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர். 47 வயதாகும் லிஸ் மர்பி (Liz Murphy) மற்றும் 56 வயதாகும் அவரது கணவர் டேவிட், 2021-ஆம்…

O/L பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு தடை

கா.பொ.த சாதாரண தர மேலதிக வகுப்புகள் மார்ச் மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. அதனபடி 2024 க.பொ.த (சா/த) பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக கல்வி வகுப்புகள்,…

சீனாவுடன் போருக்குத் தயார்… அமெரிக்கா பதிலடி

அமெரிக்காவுடன் எத்தகைய போருக்கும் தயார் என சீனா கூறியிருந்த நிலையில், சீனாவுடன் போருக்குத் தயார் என அமெரிக்க தரப்பு பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவுடன் எந்த வகையான போருக்கும் தயார் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்…

பிரதமரின் நிகழ்ச்சிக்கு முதல்முறையாக பாதுகாப்புப் பணியில் முழுவதும் பெண்கள்!

முதல்முறையாக பிரதமர் மோடி கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு முழுவதுமாக பாதுகாப்புப் பணியில் பெண்கள் ஈடுபடவுள்ளனர். உலக மகளிர் நாளையொட்டி குஜராத் மாநிலம் நவ்சரி மாவட்டத்தில் நாளை(மார்ச் 8) நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு…

பெரமுனா சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு விரோதமானவர்கள்

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள் விகாரையை அகற்ற வேண்டும் என ஒட்டுமொத்தமாக கேட்டால் , அது நிச்சயமாக அகற்றப்படவே வேண்டும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளர் ப.மதனவாசன் தெரிவித்துள்ளார்…

ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையம் மற்றும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை பகுதிகளுக்கு அமைச்சர்…

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையம் மற்றும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை பகுதிகளுக்கு விஜயம். வடக்குக்கு இன்றைய தினம்(7) விஜயம் மேற்கொண்டுள்ள கைத்தொழில் மற்றும் தொழில்…

ஆட்சியின் பங்காளராக தமிழ் மக்கள் இருக்க வேண்டும் – ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன…

ஆட்சியின் பங்காளராக தமிழ் மக்கள் இருக்க வேண்டும் உரிமைக்காக உரிமைகளோடு சேர்ந்து பயணிக்க கூடியவர்களாக தமிழ் மக்கள் இருக்க வேண்டும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளர் ப.மதனவாசன் தெரிவித்துள்ளார் யாழ்…

தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ: ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்!

விராலிமலை தேங்காய் நார் உற்பத்தி தொழிற்சாலையில் வியாழக்கிழமை நள்ளிரவு தீ விபத்தில் ரூ.7 லட்சம் மதிப்பிலான தேங்காய் மட்டைகள் எரிந்து நாசமானது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள ஆண்டியப்பிள்ளை பட்டியில் ஆர். எஸ். ஆர் என்ற பெயரில்…

யாழை வந்தடைந்த திஸ்ஸமகாராமவில் இருந்து புறப்பட்ட தேரர்களின் பாத யாத்திரை குழுவினர்

திஸ்ஸமகாராமவில் இருந்து புறப்பட்ட தேரர்களின் பாத யாத்திரை குழுவினர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம முதல் நயினாதீவு நாகதீப விகாரை வரையில் 5 நாடுகளின் தேரர்கள் இணைந்து பாதயாத்திரை முன்னெடுத்துள்ளனர். இதில்…

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு நடத்திய சர்வதேச மகளிர் தின விழா – 2025

பெண்களுக்கு எதிரான துர்நடத்தைகளில் ஈடுபடுபவர்களும், வன்முறைகளில் ஈடுபடுபவர்களும் சட்டத்தின் பிடியிலிருந்தும், மேலதிகாரிகளின் உதவிகளுடன் தப்பிக்கும் நிலைமையும் காணப்படுகின்றது. பெண்களுக்கு எதிரான இத்தகைய செயற்பாடுகளை இல்லதொழிக்க அனைவரும்…

காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலைக்கு அமைச்சர்கள் குழாம் விஜயம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலைக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அமைச்சர் குழாம் நேரில் விஜயம் மேற்கொண்டு , தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில்…